Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Thursday, 22 August 2024

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின்

 *இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!*



தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஃபெஸ்டிவலை அறிவித்திருக்கிறார். 15-30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம். ஒரு நபரே எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த குறும்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்டைட்டில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். செப்டம்பர் 15, 2024-க்குள் உங்கள் குறும்படங்களை அனுப்ப வேண்டும்! 


அனுப்ப வேண்டிய இணையதளம்: https://qr.me-qr.com/GgVUuF5q?

No comments:

Post a Comment