Featured post

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் ...

Wednesday, 21 August 2024

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங்

 *சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா*







சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ திரு ராதாரவி அவர்கள் திறந்து வைத்தார்.


FEFSI தலைவர் உயர்திரு. R.K. செல்வமணி அவர்கள் தலைமையில்,


FEFSI பொதுசெயலாளர் உயர்திரு. B.N. சுவாமிநாதன், FEFSI பொருளாளர் உயர்திரு. செந்தில்குமார் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment