Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Thursday 22 August 2024

Vazhai movie review

 Vazhai Tamil Movie Review

Karnan, Pariyerum perumal, mamannan போன்ற hit படங்களா குடுத்த mari  selvaraj direct பண்னி aug 23 அன்னிக்கு release ஆக போற  வாழை படம்  தான் பாக்க போறோம். இந்த படத்தோட ஸ்வர்ஷயமான விஷயங்களும் movie review வையும் பாப்போம் வாங்க.  

இந்த படத்தோட trailer அ Aug 19 அன்னிக்கு release பண்ணி இருந்தாங்க . இந்த trailer launch  event க்கு  famous cine celebrities ஆன  Vetri Maaran, Mysskin, Nelson Dilipkumar, GV Prakash Kumar, Kavin, Anupama Parameswaran, Dhruv Vikram, and Harish Kalyan னு பல பேரு இந்த event க்கு வந்திருந்தாங்க.


வர முடியாத

celebraties already record பண்ண video  messages அ send பண்ணி இருந்தாங்க.

அதில  director Manirathnam,  Mari selvaraj  அ  பாக்கும் போது பொறாமையாவும் அதே சமயம் பெருமையாவும் இருக்குனு சொல்லி இருந்தாரு.


அது மட்டுமில்லை Mari selvaraj director Ram கிட்ட தான் Asst. director அ  work பன்னிட்டு இருந்தாரு னு  உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த 

launch event ல இந்த படத்தை director Ram க்கு  பண்ற னு  ரொம்ப சந்தோஷமா சொல்லி இருந்தாரு.


ஒருத்தவங்களோட கஷ்டத்தையும், வலியையும் அப்படியே சினிமா ல எடுத்துட்டு வர்றது பெரிய விஷயம். ஆமாங்க, இந்த படத்தை direct பண்ணி Produce பண்ண Mari selvaraj ஒட  வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தான் படமா எடுத்திருக்கிறார்.


தமிழ் சினிமா ல அழுத்தமான கதைகளை direct பண்ணி தனக்குனு ஒரு identity a Create பண்ணவரு தான் Mari selvaraj. இவரோட படங்கள் மனுசன் ஓட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி தான் இருக்கும். இந்த படத்தில சிறுவர்களை வச்சு ‘வாழை' படத்தை எடுத்திருக்கிறார். இதில lead characters அ  Ponvel & rahul  ன்ற ரெண்டு சின்ன பசங்க இருகாங்க -இவங்க கூட  Kalaiyarasan, J Sathish Kumar, Dhivya Duraisamy, and Janaki லாம் நடிச்சிருக்காங்க.


வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம். 1994, 1998 period ல நடக்கற மாதிரி கதை அமைஞ்சிருக்கு.

 திரு நெல்வேலி ல  இருக்குற puliyankolai ன்ற ஊர்ல சிவனந்தம் ன்ற ஒரு school student, இவனும் இவனோட friend  ஆன sekar தான் main character.  இவங்க School ல leave விட்ட உடனே வாழைத் தாரை சுமந்துட்டு போற வேலை ல  சேருறாங்க. இந்த ரெண்டு பேரும் வேண்டா வெறுப்பா தான் இந்த வேலையில சேருறாங்க.


ஒரு பக்கம் தலை மேல இருக்கிற weight உ, ரொம்ப தூரம் நடந்து  போரப்ப கால் ல ஏற்படுற வலி,  காயங்கள் னு ரொம்ப detailed அ  கேரக்டர் ஒட  pain  and Suffering  அ காமிச்சிருகாங்க னு தான் சொல்லணும்.


ஒரு பக்கம் இந்த பசங்களோட புலம்பல், sivandanan ஓட  family situation, அப்புறம் Sivanandhan  ஒரு நாள் வாழைத்தாரை சமக்கிற வேலைக்கு போக மாட்டாரு. அன்னிக்குனு பாத்து ஒரு சம்பவம் நடக்கும். இப்படி சிவனந்தன் ஒட வாழ்க்கையில நடக்கிற  சம்பவங்கள், ஜாதிய வேறுபாடுகள் ணு கலந்த கதை தான் வாழை.


படத்தோட  first half  ல School Scenes தான் போகுது.  First half அ விட  second half தான் இந்த படத்துக்கு strength னு சொல்லாம். இதுலை வர ஒரு சில scenes நல்ல இருக்கு.  அதில Sivandhan ஓட  ஸ்கூல் ல annual  day function க்கு dance rehearsal பண்ண  பேறப்ப ஒரு சிக்கல் வரும். இன்னொரு scene  அ பாத்திங்கன்னா ஒரு Incident னால அந்த ஊர் மக்களே ஸ்தம்பிச்சி,  ஒரு விதமான அதிர்ச்சி ல இருப்பாங்க, இந்த scene அ பாக்கும் போது நமக்கே ரொம்ப கஷ்டமாயிருக்கும். Last இந்த படத்தில நம்ம expect பண்ணாத climax scene தான். இதை பாக்கிறவங்களுக்கு கண்டிப்பா கண்னுல இருந்து கண்ணீர் வரும். அந்தளவுக்கு ஊருக்கமா இருக்கு. dr  Ambedkar அ ஒரு சில Scene ல காமிச்சிருங்காங்க ஜாதிய வேறுபாடுகள  அழிக்கனும்னா இவரோட வார்த்தைகள், சட்டங்களோட அவசியத்தை பத்தி கண்டிப்பா புரிஞ்சுக்கண்ணும் னு  ரொம்ப அழத்தமா சொல்லி இருக்கிறாரு mari  செல்வராஜ்.


இந்த படத்துல இருக்கிற actors தான் plus point னு சொல்லனும். Sivanandhan and sekar அ வர ponver & Rahul தான் இந்த படத்தை தாங்கி பிடிச்சிருக்காங்க னு தான் சொல்லனும். இந்த ரெண்டு பசங்களும் ஒரு பக்கம் படிப்பு, ஒரு பக்கம் இந்த வாழைத்தாரை தூக்கிற வேலை ன்னு rest அ இல்லாம இருகாங்க.Sivanandha ஓட அப்பா வாங்கி 

வச்ச கடனை அடைக்கிறதுக்கு sekar யும் help பண்ணுவான். ஆனா  இந்த ரெண்டு பசங்க Schoolலையும் சரி  ஊர்லையும் சரி சேட்டை பண்றதலை. கில்லாடி அ இருகாங்க. இவங்க அடிக்கிற லூட்டி  அ பாக்கிற audience க்கு வயிறு குலுங்க 

 வைக்கித்துண்ணு தான் சொல்லனும். 

Sivanandhan rajini fan அ இருப்பாரு and Rahul Kamal fan  அ இருப்பாரு. இவங்களுக்குள்ள நடக்கிற Kamal vs Rajini debate லாம் செமயா இருக்கும். இதில கமல்ஹாசன் காமெடி வர  Scenes ல லாம் theatre ல  கைதட்டல் பலமா இருந்துச்சு.


Nent, இந்த கதையில வர teacher poongkodi  தான் நம்ம life ல நிறைய teachers அ பாத்தாலும், ஒரு சில teachers தான் நம்ம கூட ஜாலியா பேசி நம்மள புரிஞ்சிகிட்டு இருப்பாங்க அந்த வகையில teacher a வர Nikhila vimal  உங்க எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும். பசங்க மேல ரொம்ப பாசத்தோட இருக்கிற இவங்களோட நடிப்பு teacher அ அசத்திடாங்க னு தான் சொல்லனும். இவங்க பஞ்சுமிட்டாய் சீலை கட்டி என்ற Napolean song க்கு dance ஆடுவாங்க. அந்த Scene லாம் செமயா இருக்கும். அதே மாதிரி  இந்த teacher க்கும்  sivanandhan க்கும் இருக்கிற bonding நல்லா இருக்கும்.   teacher மேல இவருக்கு  இருக்கிற crush, teacher ஒட  Two Wheeler ல rice mill க்கு போறதுன்னு    sivanandhan ஒட கஷ்டமான லைப்

ல  இது தான் happy ஆன moments னு சொல்லாம்.


Next பாத்தீங்கன்னா, kani  அ வர கலையரசன் தான். ஒரு துடிப்பான, எதையும் தட்டி கேக்குற ஒரு strong ஆன  youngster அ இருக்கிறாரு. 


மேல் ஜாதி முதலாளிகங்க கிட்ட சண்டை போட்டு நியாமான காசை கேட்கிறாத இருக்கட்டும், ஊர் மக்கள் படற கஷ்டத்தை எடுத்து சொல்றவார இருக்காரு. என்னதான் ஊர் காரங்க எல்லாம் முதுகு ஓடயற  மாதிரி வேலை பாத்தலும், சம்பளத்தை பத்தி பேசுற ஒரு broker நடுவுல வறப்ப Kani strike பண்ணுவோம் னு எல்லாரையும் ரெடி பண்ணும்போது முதலாளி இவருகிட்ட ரொம்ப  smooth அ பேசி அந்த விஷயத்தை யே மறக்க வச்சுடுறாறு.

இவருக்கு screen  space கம்மியா இருந்தாலும், தைரியமா நல்ல விஷயங்களுக்கு போராடுற person அ செமயா நடிச்சிருக்கிறாரு னு தான் சொல்லனும். அதே மாதிரி divya  duraisamy தான் Vembu வ நடிச்சிருகாங்க. தன்னோட தம்பி சிவனன்தன் மேல ரொம்ப பாசம் வச்சுருக்க அக்கா வா ரொம்ப நல்ல நடிச்சிருக்காங்க.


இந்த படத்துக்கு Sandhosh Narayanan தான் music composer. mari  selvaraj and Sandhosh Narayanan க்கு இது மூணாவது படம் ஒண்ண work பண்றது. , டைரக்டர் ஓட  Expectation. அ புரிஞ்சுகிட்டு கிரமத்து ஒட வாசம்  குறையாம 

music அமைச்சிருக்காரு னு தான் சொல்லனும்.  இவரோட  Songs and bgm  அ தவிர நம்ம ஊரு side ல famous songs அ இருக்க்ர் மஞ்சள் பூசம்  வஞ்சிப் பூங்கொடி, தூதுவளையலை அரைச்சு, பஞ்சுமிட்டாய் சிலை கட்டி  Songs அ நடுவுல விட்டுறதுக்கு கேட்கும்போது நல்ல குதுகலமா இருக்குனு தான் சொல்லனும்.


இந்த கதை 1997 & 1998 ல நடக்கிறதுனால. ஊர்  side ல  இருக்கிற மண் ரோடு, வாழைத் தோட்டம், ஊர் மக்கள் அவங்களோட routine னு literal அ அந்த  time period  க்கு கூட்டிடு போயிட்டாரு Cinematographer theni eshwar.


Characters & actors Choose பண்ணுதும் சரி, தன்னோட childhood ல நடந்த சமபவங்களை எடுத்துட்டு வந்த விதமும் சரி, ரொம்ப யதார்த்தமா இந்த கதையை கொண்டு வந்ததுக்கு director mari  selvaraj க்கு பெரிய கைத்தட்டல் அ -கொடுக்கலாம்.


சோ மக்களே mari selvaraj ஓட தரமான ஒரு நல்ல கதையை பாக்க miss  பண்ணிடாதீங்க.




No comments:

Post a Comment