Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Thursday 15 August 2024

Demonte Colony 2 Movie Review

Demonte Colony Movie Review 



Hi மக்களே  welcome to third eye reports. நம்ம  ரொம்ப  நாள்  expect பண்ண  demonte colony part 2 இன்னிக்கு  release ஆயிருச்சு . இந்த  படத்தை  தான்  இன்னிக்கு  நம்ம  channel ல  பாக்க  போறோம் . இந்த  படத்துக்கு  director ajay gnanamuthu and இந்த  படத்துல  arulnidhi, priya bhavani Shankar, arun pandian, muthukumar னு  பல  பேர்  நடிச்சிருக்காங்க . So வாங்க  இந்த  படத்துக்கு  போவோம் . 


2015 ல  release ஆனா  demonty colony huge hit கொடுத்துச்சு . நெறய  பேய்  படங்கள்  வந்தாலும்  இந்த  படம்  தனித்துவமா  interesting அ  மக்கள்  ஓட  மனுசுல  நின்னுச்சு  னு  தான்  சொல்லணும் . So இந்த  படத்தோட  second part தான்  இன்னிக்கு  release ஆயிருக்கு . 


first part ல  இருந்து  continue ஆகிற  மாதிரி  இந்த  படத்தோட  story நகர்த்திட்டு  போயிருக்காங்க . First part ல  arulnidhi இறந்துருப்பாரு  ல  ஆனா  இல்ல  இவரு  coma ல  இருப்பாரு . ஆனா  யாரு  இவரை  காப்புத்தின , ஏன்  இவரை  காப்பதினுங்க  ன்றது  இந்த  demonty colony second part ஓட  கதை . ஒரு  பக்கம்  இவரு  சாகமா  coma ல  இருக்காரு . இன்னொரு  பக்கம்  priya bhavani Shankar ஓட  boyfriend cancer னால  இறந்துபாரு . இவங்க  சோகமா  இருக்கற  time ல  தான்  ஒரு  shaman அ  கூப்டு  இறந்து  போன  boyfriend கிட்ட  பேசுறதுக்கு  ஏற்பாடு  பண்றங்க . அப்படி  பண்ணும்  போது  தான்  இவங்க   coma ல  இருக்கிற arulnidhi ஓட  ஆவி  அ  meet பண்றங்க . இதுக்கு  அப்புறம்  நடக்கற  events எல்லாமே  twists and scary moments தான் . 



Usual அ  நம்ம  பாத்த   பேய்  படத்துல  இல்லாத  மாதிரி  first part ல  இருந்த  அதே  suspense and thrilling அ  இந்த  படத்துல  எடுத்துட்டு  வந்திருக்காங்க  னு  தான்  சொல்லணும் . 15 aam நூற்றாண்டு  ல  நடந்த  incident னால  தான்  இப்போ  இந்த  problems நடக்குது  னு  சொல்லி  அதா  suspense அ  காமிக்கிறாங்க . இந்த  scenes லாம்  பாக்கும்  போது  நம்மோட  seat edge ல  உட்கார  வைக்கிற  மாதிரி  இருக்குனு  தான்  சொல்லணும் . So இந்த  story அ  2009, 2015, 2021 னு  இந்த  timeline க்கு  கூட்டிட்டு  போய்  காமிக்கிறாங்க . Anti Christ, 666, marmamana oru book னு  நெறய  interesting ஆனா  elements அ  add பண்ணிருக்காங்க . 


Arulnidhi ஓட  acting எப்பவுமே  நல்ல  தான்  இருக்கும் . So இந்த  படத்துலயும்  அவரோட  acting கொஞ்சம்  கூட  miss ஆகல  அவ்ளோ  perfect அ  இருக்கு . Priya bhavani sankar அப்போ  அப்போ  வந்தாலும்  இவங்களோட  character ரொம்ப  strong அ  important character அ  தான்  இருக்காங்க . Supporting actors அ  irukka arun pandian, chinese actor sering toorji, muthukumar ஓட  acting செமயா  இருக்கு .  


இந்த  படத்தோட  technical aspects னு  பாக்கும்  போது  harish kannan ஓட  cinematography top notch னு  தான்  சொல்லணும் . Kumaresh ஓட  editing ஒரு  நல்ல  flow ல  suspense and thrilling மிஸ்  ஆகம  எந்த  distraction இல்லாம  இருக்கிறது  செம . Sam c.s ஓட  music இந்த  படத்தோட  அந்த  tension அண்ட்  scare moments க்கு  பக்கவா  இருக்கு . அந்த  music and sound design அ  கேட்கும்  போதே  நம்ம  மனுசுல  automatic அ  ஒரு  பயம்  வர  feeling செமயா  இருக்கு  னு  தான்  சொல்லணும் . மொத்தத்துல  இந்த  படத்தோட  technical team ஒரு  பெரிய  pillar னே  சொல்லலாம் . 


Kandipa demonty colony part 1 ஓட  fans இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க . இந்த  படத்தோட  technical aspects and actors ஓட  performance க்காக  கண்டிப்பா  theatre ல  பாக்க  வேண்டிய  must watch movie னு  தான்  சொல்லுவேன் . so இந்த  leave ல  unga friends and family ஓட  demonte colony part 2 க்கு  போய்  வந்துருங்க .

No comments:

Post a Comment