adharma kadhaigal tamil movie review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சேனல் ல காமராஜ் வேல் எழுதி டைரக்ட் பண்ணி produce பண்ண படம் adharma kadhaigal தான் pakka போறோம். இந்த படம் 23 aug அன்னிக்கு ரிலீஸ் ஆகி இருந்துச்சு. இந்த படத்துல vetri , sakshi agarwal , ammu abhirami , dhivya , poo ramu னு பல பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம்.
ஒரு நாலு பேரோட life அ சுத்தி நடக்கிறது தான் adharma kadhaigal. nurse அ நடிச்சிருக்க ammu abhirami ஒரு local rowdy அடிபட்டு கிடைக்கும் போது உடனே hospital ல admit பண்றங்க ஆனா அவனையே இவங்க பழி வாங்குறாங்க. இன்னொரு character அ வராங்க vetri அண்ட் sakshi . இவங்க ரெண்டு பேரும் அவங்க parents ஓட பேச மீறி love marriage பண்ணிக்கறாங்க. என்னதான் இவங்க ரொம்ப சந்தோஷம் அ இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்துனால suicide பண்ணிக்குறாரு. அடுத்ததா நம்மள poo ramu கிட்ட introduce பண்றங்க. இவரோட family அ tsunami ல இழந்திருப்பாரு. beach ல balloon அ சுடர ஒரு shop அ வச்சு நடத்திட்டு இருப்பாரு. sudden அ இவரு மூணு பேர கொலை பண்ணிடுவாரு. கடைசியா dhivya துரைசாமி அ காமிக்கிறாங்க. இவங்க சாதாரண middle class family பொண்ணு. குடும்ப கஷ்டக்காகவும் காசுக்காகவும் ஒரு பெரிய பணக்காரன் கிட்ட surrogacy க்கு போறாங்க. கடைசில அவன் மேலயே complaint குடுக்கிறாங்க. Violent scenes, rape, murder, thiruttu னு ஒரே கெட்டதை நடக்குது இந்த படத்துல so எந்த அளவுக்கு severe அ இருக்குன்னு daytime ல கூட beach க்கு போறது safe இல்ல . அந்த அளவுக்கு எடுத்துட்டு போயிருக்காங்க . Director kamaraj இந்த harsh ஆனா reality அ தான் ரொம்ப அப்பாட்டம கதை ல எடுத்தது வந்திருக்காரு . பாக்கறதுக்கு ரொம்ப stressful அ இருந்தாலும் ரொம்ப compelling அ இருக்குனு தான் சொல்லணும் .
ஒரு சின்ன பையன் online rummy game ல காசு போட்டு ஏமாந்துடுவா . அதுனால கொஞ்சம் கொஞ்சமா அவனோட சந்தோஷம் life ல இல்லாம போய்டும் . So sudden அ பாத்த ஒரு சின்ன பொண்ண கடத்தி வச்ருப்ப காசு க்காக . அந்த சின்ன பொண்ணு பயப்பட கூடாது னு சொல்லி maggi பண்ணி குடுத்து அந்த பொண்ண ஜக்ரித்தையாவும் பாத்துப்பா . அவனுக்கு காசு வேணும் என்னதான் அது தப்பான வழி அ இருந்தாலும் அந்த பொண்ண safe அ பாத்துக்கணும் ன்ற பய முறுத்த கூடாது ன்ற இவனோட transformation scene சூப்பர் அ இருக்கும் .
Second half ல ரெண்டு interesting ஆனா story அ எடுத்துட்டு வராரு . ஒரு local rowdy அ யாரோ shoot பண்ணிடறாங்க . So automatic அ நம்ம பாக்கும் போது இதை ஒன்னு police ஓ military ஓ இல்லனா வேற ஏத்து rowdy ங்க பண்ணிருப்பாங்க னு தோணும் . ஆனா இங்க தான் director ஒரு twist குடுக்கறாரு . இப்போ தான் கொன்னை வானோட introduction யும் இவ கொலை பன்னதுக்கான காரணம் மம் சொல்ராங்க . இன்னொரு story அ பாத்தீங்கன்னா surrogacy அப்புறம் மத்தவங்கள மன்னிச்சு விட்றத பத்தி சுத்தி நகரும் . இதுல வர ஓவுவுறு characters யும் ஏதோ ஒரு situation னால behave பண்ணறீங்க ன்றது layer layer அ காமிச்சிருக்காரு director.
சோ revenge அ main theme அ வச்சு நாலு characters ஓட life ல அவுங்க face பண்ற விஷயங்களை base பண்ணி எப்படி react ஆகி ஒண்ணா இவங்க story interconnect ஆகுது ன்றது தான் adharma kadhaigal . இன்னும் சொல்ல போன ஓவதோராட revenge story யும் ஒரு lesson அ சொல்லுது னு தான் சொல்லணும். அம்மு abhirami nurse character ல செமயா நடிச்சிருக்காங்க. ஒரு depressed person அ தன்னை வெளி படுத்திருக்காரு வெற்றி இவரோட acting யும் செமயா இருக்கு. இவருக்கு wife அ வராங்க sakshi agarwal . ஒரு அன்பான wife அ husband க்கு எப்பவும் supportive அ இருக்குற ஒரு person அ நல்ல நடிச்சிருக்காங்க. poo ram அண்ட் dhivya duraisamy ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருக்கு அண்ட் இவங்களோட acting நம்மள அவங்க பாக்கும் இழுத்துருச்சு னு தான் சொல்லணும். so மொத்தத்துல ஒரு நல்ல different ஆனா revenge story அ பாக்கணும்னா இந்த story அ மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment