Surya's Saturday Movie Review - saripodha sanivaram - telugu movie review
Ante sundranikki படத்தோட success க்கு அப்புறம் natural star nani and director vivek athreya மறுபடியும் ஒண்ணா சேந்து work பண்ணி இன்னிக்கு release ஆகி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கற telugu படம் saripodhaa sanivaraam தான் பாக்க போறோம் . இது ஒரு pan indian movie. Tamil, hindi, Malayalam, kannada language ல இந்த படத்துக்கு surya’s Saturday னு title வச்சி இருக்காங்க . இந்த படத்தோட first single garam garam song செம hit அடிச்சுது .
இந்த படத்தோட trailer and songs க்கு நல்ல வர வேற்பு இருந்துச்சு . So dasara க்கு அப்புறம் ஒரு storng ஆனா கதையோட வராரு னு எல்லாரும் expectation ல இருந்தாங்க . u.s.a and Canada ல nani க்கு fans ரொம்ப அதிகம் . Latest update படி north America ல கிட்ட தட்ட 500k dollars அ collect பண்ணிக்க இந்த படத்தோட premiere shows ல இருந்து . இதே மாதிரி இருந்துச்சுன்னா கண்டிப்பா nani ஓட dasara collection அ விட இந்த படத்துல அதிகமா இருக்கும் னு expect பண்ண படுது .
So வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம் . Surya வ நடிச்சிருக்க nani க்கு தப்ப ஏதாது நடந்த அதா தட்டி கேக்குற ஒரு கோவ காரரை இருக்காரு . இவரோட அம்மா இறக்கிறதுக்கு முன்னாடி தன்னோட கோவத்தை control பண்ணிக்கறானேனும் , ஆனா வாரத்துல ஒரு நாள் அதாவுது சனிக்கிழமை அன்னிக்கு மட்டும் தன்னை control பண்ணிக்க முடியாது னு promise பண்ணறாரு . அப்போ தான் dayanand அ இருக்கற sj surya ஒரு corrupt police officer அ இருக்காரு . And koormanand அ இருக்கற murali sharma இவருக்கு brother அ வராரு . Dayanand ஓட தப்பான விஷயங்களை பாத்து surya வால அமைதி அ இருக்க முடியல அதுனால ரெண்டு பேருக்கும் மோதல் நடக்குது . அதே சமயம் surya ஓட சின்ன வயசு ல love பண்ண charulatha வ வராங்க priyanka mohan. And dayanand ஓட brother யும் story குல enter ஆகுறாங்க . இதுக்கு அப்புறம் surya, dayanand, koormanand இவங்க மூணு பேருக்குள நடக்கற தரமான சம்பவம் தான் saripodha sanivaram.
Mental Madhilo, and Ante Sundaraniki,போன்ற பல hit படங்கள் அ குடுத்த vivek athreya தானே எழுதி direct பண்ண mass action படம் தான் இது . என்ன தான் ரெண்டு பேரும் family oriented subjects பன்னிரு இருந்தாலும் இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி family and drama னு ஒரு commercial படத்தை எடுத்திருக்காங்க னு தான் சொல்லணும் . Nani ஓட introduction scene and villain அ வர sj surya ஓட introduction scene எல்லாம் நல்ல இருக்கு . Sj surya story குள்ள enter ஆனதுக்கு அப்புறம் தான் கதையே சூடு பிடிக்குது னு சொல்லலாம் . Interval முடிஞ்சு அடுத்து வர 45 நிமிஷம் படமும் நம்மள full அ engaged அ interesting அ எடுத்துட்டு வந்திருக்காங்க . அது மட்டும் இல்ல climax யும் ரொம்ப strong அ நல்ல இருக்குனு தான் சொல்லணும் .
இந்த படத்துல தேவையில்லாத romantic songs, item song, னு எதுவுமே கிடையாது . Vivek athreya murali sharma ஓட situation misunderstanding அ செமயா use பன்னிரக்கரு இதே வச்சு story அ நல்ல நகர்த்திட்டு போறாரு னு தான் சொல்லணும் . Usual அ story எப்படி introduction twist னு ஒரு order ல போகுமோ அந்த மாதிரி கொஞ்சம் கூட track மரமா interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க .
இந்த படத்தோட பெரிய plus point அ இதுல நடிச்சிருக்க actors தான் . Nani, sj surya, murali sharma, priyanka mohan, saikumar எல்லாருமே ரொம்ப enjoy பண்ணி படத்தை நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும் .
Nani ஓட performance extraordinary அ இருக்கு . வாரம் full அ தன்னோட கோவத்தை control பண்ணறது கடைசில Saturday மட்டும் control மீறி போறது னு ஒரு complex ஆனா character அ interesting அ அதே சமயம் அற்புதமா பன்னிரக்கரு னு தான் சொல்லணும் .
Sj surya ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம் . இவரோட casual dialogue delivery villanism எல்லாமே செமயா இருக்கும் . அதே மாதிரி தான் இந்த படத்துலயும் இவரோட role ரொம்ப unique அ promising அ இருக்கு . Nani ஓட மோதிர scenes எல்லாமே பக்கவா நடிச்சிருக்காரு . அது மட்டும் இல்ல இவரோட sarcasm, dialogue delivery அ இவரோட style ல வெளி படித்திருக்கிறது இன்னும் செம .
Priyanka mohan and nani ஓட chemistry நல்ல work out ஆயிருக்கு . இவங்களோட romance scene கம்மியா இருந்தாலும் கதை க்கு ஒரு depth அ குடுத்திருக்கு னு தான் சொல்லணும் .
Murali sharma ஒரு politician அ sj surya ஓட brother அ செமயா perform பண்ணிருக்காரு . Saikumar nani ஓட அப்பாவா அவரோட presence அ strong அ இருக்கு . அதே சமயம் supporting actors , harshavardhan, adithi balan ஓட acting நல்ல குடுத்திருக்காங்க .
Murali ஓட cinematography அவரோட lighting patterns அ வச்சு ஓவுவுறு mood க்கு ஏத்த மாதிரி எல்லா scenes யும் superb அ capture பன்னிரக்கரு and jakes bejoy ஓட music and BGM story அ இன்னொரு step க்கு elevate பண்ணி இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு னு தான் சொல்லணும் .
so ஒரு பக்காவான mass ஆனா ஒரு action packed movie அ பாக்கணும்னா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க .
No comments:
Post a Comment