Kottukali Movie Review
hi மக்களே இன்னிக்கி third eye report ல aug 23 அன்னிக்கு release ஆக போற kottukalii படத்தை தான் பாக்க போறோம். இந்த படத்தோட ஸ்வர்சயமான விஷயங்களும், படத்தோட review அ வையும் பாப்போம் வாங்க.
சூரி அ பத்தி தெரியாதவங்க யாருமே கிடையாது. இப்போ recent அ release ஆனா கருடன் மிக பெரிய வெற்றி படமா soori க்கு அமைஞ்சது னு சொல்லாம். இந்த படத்தை தொடர்ந்து soori ஒட நண்பரண
சிவகார்த்திகேயன் ஒட production ல வெளி வந்திருக்கிற படம் தான் kottukali.
இந்த படத்தோட trailer Aug 13 அன்னிக்கு release ஆச்சு. இது வரையும் பண்ணாத ஒரு different ஆனா ஒரு role ல நடிச்சிருக்க அப்படில்ணு நடிகர் சூரி சொல்லி இருந்தாரு. இவரோட performance மக்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் னு சொல்லி இருந்தார். ட்ரைலர் ல இந்த படத்தோட BGM and Music highlight அ இருந்துச்சு. ஆனா இந்த suspense அ maintain பன்றதுக்காக composer பெர இந்த படத்தோட குழு சொல்லல. இதுனால. யே இந்த படத்துக்கு expectation மக்கள் கிட்ட அதிகமா இருக்குனு தான் சொல்லனும்.
என்ன தான் இந்த படம் இன்னிக்கி theatre லை Release ஆயிருந்தாலும், இந்த படம் international level ல அதவுது
portugal, berlin, transilvania ல
நடந்த படம் விழாக்கள் ல இந்த படத்தை premiere பண்ணி இருந்தாங்க. அது மட்டுமில்லை இந்த படத்துக்கு பாராட்டுகளும், பல விருதுகளும் வாங்கி இருக்கா. so கண்டிப்பா இந்த படம் சூரிக்கு மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் ன்றதுல சந்தேகம் இல்லை.
இந்த படத்தோட director அ பத்தி சொல்லயே ஆகணும். இவரோட படமான Koozhangal 2021 ல நடந்த International film festival Rotterdam ல உயரிய விருது ஆன tiger award வாங்கிச்சு. அது மட்டுமில்லை இந்த படம் Best international feature film ன்ற catagory ல 94 th academy ல indian film அ represent பன்னிச்சு . Covid நால இந்த படத்தை ott ல release பண்ணாங்க. அதுனல இந்த Kottukkali படம் தான் இவருக்கு முதல் theatre release னு சொல்லாம்.
வாஙக koltukkali ஓட கதை எல்னனு பாப்போம். Meena வா நடிச்சிருக்கு anna ben, பாண்டி அ நடிச்சிருக்க soori னு ரெண்டு பேருக்கும் கல்யாண ம் பண்ணி வைக்க முடிவு பண்றாங்க. ஆனா ஏதோ ஒரு காரணத்துனால கல்யாணம் வரையும் போகல. அது என்ன காரணம் மா இருக்கும் ன்றத பொறுமையா reveal பண்றாங்க. Meena க்கி சுத்தி நடக்கிற எதுக்கும் react பண்ணிக்க மாட்டாங்க, யார்கிட்டையும் பேச மாட்டாங்க இதுனால இவங்களுக்கு பேய் பிடித்திருக்கு னு முடிவு பண்ணி, பேய் அ ஓட்டுறதுக்கு இரண்டு குடும்படும் Babaji அ பாக்கிறத்துக்கு போறாங்க.
இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாம் அ road travel தான். வாழ்க்கையில எல்லாமே ஓரே மாதிரி கிடையாது. இந்த aspect அ வச்சு முதல்ல எங்க இருந்து ஆரம்பிக்கிறாங்களே அவங்க எல்லாரும் கடைசில ஒரு இடத்துக் வந்து சேரும் போது அவங்களோட ஒரு சில விஷயங்கள் ஒண்ணா இருக்கிறது இல்லை. Gents எல்லாரும் Bike ல வந்துட்டு இருக்காங்க Ladies அப்புரும் Meena எல்லாரும் ஒரு auto ல சேந்து ஒரு சின்ன பையன்னும், ஒரு கோழியும் வச்சுட்டு ஒன்ன வராங்க.
இதுக்கு அப்புறம் நடக்கிறத பாக்கும் போது நம்மோட ஊர்ல மட்டுமில்ல நம்மோட mind ல அழிக்க முடியாத, மறக்க முடியாத ஆண் ஆதிக்கத்தை பத்தி தான் இந்த படத்துலே பேசு படது. ஒரு தனிப்பட்ட நபர் ஒட போராட்டம், ஒவ்வுருத்தாங்களுடேய power dynamics அ அருமையா explore பண்ணி இருகாங்க. Meena ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டிங்கிற ன்ற சாதாரண கதைய லிருந்து கடைசில ஒரு மனுஷன் ஓட விடாமுயற்சி, அடம் பிடிக்கிற தன்மை அ தான் சொல்றாங்க.
director Vinodraj ஓட Sympathy fullஅ meena மேல தான் அவ எவ்வளவோ பேசி பாத்துடா சண்டை போட்டு பாத்துட ஆன யாரும் அவளுட பேச்சுக்கு மதிப்பு கொடுக்காத னால யாருக்கிட்டையும் பேசாம இருக்க. இதுனால சத்தி இருக்கிற Sarrounding இவளுக்கு நரகமா மாறிருது. இந்த படத்துல வர சின்ன சின்ன விஷயஙலுக்கு பின்னாடி ஒரு பெரிய அர்த்தம் ஒளிஞ்சிட்டு இருக்கனு தான் சொல்லுனும். பாண்டி ஒட கண்ணுல ஒரு பூச்சி விழும் போது வண்டி தடுமாறுறது, இவங்க ரோட்டு ல travel பண்ணிட்டு இருக்கும் போது ஒரு காளை மாடு வழி மறிக்கிறது, இத பாக்கும் போது நல்ல சகுனாமா இருக்கே னு தோனும் ஆனா ego நல நமக்கு இது ஒரு disturbance னு தான் தோணவைக்கிது. Auto ல இருக்கிற கோழி ஒரு கட்டுத்துல இறந்துட்ட மாதிரி பாவலா அ காமிக்கும் . இது எதுவுமே magic ஒ சக்தி ஒ கிடையாது. கூட இருக்கிறவங்க கிட்ட சொல்ல முடியாத வேதனையை, meena வ சுத்தி இருக்கிற animals க்கு புரியுது னு
எடுத்துட்டு வந்துருகாங்க.
மிருகங்கள் ஒட compare பண்ணும்போது. மனுஷங்க மோசமா இருக்காங்க னு தான் சொல்லலும் . ஒரு சீன பாத்திங்கனா மீனா Rickshaw ல இருந்து இறங்க மாட்டாங்க அதுனால வண்டியை திருப்பி வலுகட்டயாம பிடிச்சி இழுபாங்க. கூட வந்துருக்கவங்களோட ஒவ்வொருத்தோட reaction யும் அழகா camera லா பிடிச்சிருகாங்க னு தான் சொல்லனும். இந்த Rickshaw Scene அ பாக்கும் போது இந்த உலகத்துல எப்படி பெண்கள் ஆண்களால எந்த limit யும் இல்லாம எப்படி Control பண்றாங்க ன்றத பாக்க முடியும்.
இந்த மாதிரி குடும்பத்துல இருக்கிற பெண்கள் எல்லாம் தன்னோட மதிப்பு இவ்ளே தான் னு முடிவு பண்ணி அதா accept பண்ணிக்கிறாங்க. இது தான் இப்போ இருக்கிற harsh ஆன reality னு தான் சொல்லணும்
அதே மாதிரி இன்னொரு சீன் வரும். அதில ஒரு பொண்ணுக்கு puberty function -பன்றதுக்கு சொந்தகாரங்க எல்லாம் ஊர்வலம் மாதரி அந்த பொண்ணு வீட்டுக்கு போயிட்டுருபாங்க. அப்போ அந்த பொண்ணோட தாய் மாமன் என் மருமகள் எப்ப பிறந்தாலோ அப்போதி லிருந்து என்னோட rights ஆரம்பிச்சிருச்சு னு
mic ல பெருமையா பேசுவாரு. இந்த scene அ director செமய காமிச்சிருப்பாரு. அதாவது ஒரு பெண்ணோட உடம்பை ஒரு product மாதிரி display பண்றதயும், எப்படி ஒருத்தர் mic ல rights னு சொல்லலாம். இதை கேக்றதுக்கு யாரும் இல்லை அப்படி னு மீனா வழியா director நமக்கு சொல்ல வறாரு.
anna ben ஓட performance அ பத்தி சொல்லியே ஆகனும்." Meena வ இவங்களோட ஆக்டிங் செமயா இருக்கு. இந்த படத்துல இவங்களுக்கு ஒரே ஒரு dialgue தான். பாக்கிற audience க்கு credits scene முடிஞ்சிதுக்குப்புறமும் இவங்களோட dialogue ஆழமா நம்ம மனுசல பதிஞ்சிடும். tradition ன்ற பேரல எப்படி நம்ம ஒருதரோட emotions அ கொலை பண்றாங்க, எப்படி ஒருத்தரோட feelings அ சுத்தி இருக்கிறவங்க புரிஞ்சுக்காத போது எப்படி அவங்களோட உடம்புமும் மனசும் பாரமா மாறுது, கடைசில தன்னோட விதி னு சோந்து போறது மாதிரி அவ்ளோ சூப்பர் அ நடிச்சிருக்காங்க.
சூரி ஒட performance னு பாக்கும் போது, நம்ம ஒரு set of ideas இல்ல beleifs வச்சிருப்போம். அதா challenge பண்ற மாதிரி இருக்கு soori ஒட நடிப்பு. இவரொட
pandi character ஒரு mystery னு தான் சொல்லனும். இவரு எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ கோவ படுவாரு னு யாருக்கும் தெரியாது. தன்னோட thoughts தப்பனாது தெரிய வரும் போதுபாண்டி யால வார்த்தைகள் அ வச்சு express பண்ண முடியாம இருக்கிறதே ஒரு Change தான் சொல்ல வராங்க.
நம்மா வாழற இந்த society ல changes கண்டிப்ப இருக்கணும். இந்த changes நாளா ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் னுறது தான் உண்மை.
influence யும் power யும் இருக்கிறவங்க இப்ப இருக்கிற system அ மாத்தின தான் உண்மையான சுதந்திரமும் equality
யும் கிடைக்கும் னு சொல்லி இருகாங்க.
ஒரு problem த்தை சொல்லி அதுக்கு Solution யும் சொல்லி ஒரு reality செக் அ குடுத்திருக்கு இந்த படம் னு தான் சொல்லனும். இந்த படத்தை பாக்கும் போது ஒரு பெரிய impact அ குடுக்குது அதாவது இந்த படத்தோட கதை, நம்ம படம் பாத்து முடிச்சும் கூட நம்மமோட mind ல நின்னுடே இருக்கும். அந்தாளவுக்கு Compelling அ disturbing அ இருக்குனு தான் சொல்லனும்.
இந்த வீடியோ வ முடிக்கிறதுக்கு முன்னாடி
Soori ஒட fans க்கு ஒரு happy ஆனா news. vilangu ன்ற ஒரு webseries செம ஹிட் அடிச்சது. அது
உங்க எல்லாருக்கும் தெரியும். இதோட director prashanth pandia rajan தான் நடிகர் சூரி அ வச்சு அடுத்த படம் பண்ண போராரா. இது ஒரு suspence thiller படம் அ இருக்கும் னு official அ சொல்லி இருக்காங்க.
சோ கண்டிப்பா kottukali படத்த மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment