Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Thursday 15 August 2024

Vedaa Movie Review

Vedaa Movie Review 


Hi மக்களே  welcome to the third eye reports. இன்னிக்கு  hindi ல  release ஆயிருக்கிற  vedaa தான்  பாக்க  போறோம் . இந்த  படத்தை  direct பண்ணி  இருக்கிறது  nikkkhil advani and இதுல  john Abraham, sharvari abhishek Banerjee, tamannah, ashish vidyarthi, kumud Mishra, rajendra chawla லாம்  நடிச்சிருக்காங்க . So வாங்க  இந்த  படத்தோட  review அ  பாப்போம் . 

Major abhimanyu kanwar அ  நடிச்சிருக்க  john Abraham former indian soldier இவரு  rajashtan ல  இருக்க  barmeer ன்ற  ஊருக்கு  வராரு . இங்க  தான்  assistant boxing coach அ  work பண்ண  ஆரம்பிக்குறாரு . இந்த  town அ  ஒரு  மோசமான  sarpanch jitendar pratap singh அ  நடிச்சிருக்க  abhishek banerjee தன்னோட  control ல  வச்சிருக்காரு . இவரு  இந்த  ஊர்  ல  ஜாதி  யா  பிரிச்சு  பாக்கற  மாதிரி  rules அ  கடுமையா  போடுறாரு  அதே  மாதிரி  lower class people அ  ரொம்ப  torcher பண்றங்க . Vedaa barwa வ  நடிச்சிருக்க  sharvari என்ன  தான்  jathi யா  oppress பண்ணி  இருந்தாலும்  boxing கத்துக்கணும்  னு  determined அ  இருக்காங்க . அப்போ  தான்  sharvari ஓட  family க்கு  ஒரு  problem வருது , sarpanch ஓட  ஆளுங்க  இவங்கள  கொலை  பண்றதுக்கு  வரும்  போது  இந்த  family அ  காப்பாத்தி  விடுறாரு  abhimanyu. எதுக்கு  sarpanch இந்த  குடும்பத்தை  கொலை  பன்றாரு  னு  எல்லா  விஷயங்களும்  reveal ஆகும்போது  abhimanyu இந்த  குடும்பத்தை  காப்பாத்துறதுக்கு  risk எடுக்குறாரு . இதுக்கு  அப்புறம்  என்ன  நடக்குது  ன்றதுதான்  இந்த  படத்தோட  மீதி  கதையே . 


First half and second half ஓட  flow நல்ல  எடுத்துட்டு  போயிருக்காங்க . இந்த  படத்துல  காமிச்சிருக்க  tension moments எல்லாமே  பக்கவா  இருக்கு . இதுல  இன்னொரு  plus point vfx தான்  action scenes க்கு  நல்ல  use பண்ணிருக்காங்க . 

John Abraham ஒரு  disciplined soldier அ  செமயா  perform பண்ணிருக்காரு . Sharvari ஒரு  determined person அ  ஒரு  impressive ஆனா  performance அ  குடுத்திருக்காங்க . Abhishek Banerjee sarpanch villain அ  பட்டாயா  கிளப்பி  இருக்காரு  னு  தான்  சொல்லணும் . இந்த  படத்தோட  action scenes எல்லாமே  பக்கவே execute பண்ணிருக்காங்க . 


Malay prakash ஓட  cinematography செமயா  இருக்கு  அதே  மாதிரி  இந்த  படத்தோட  nalla flow க்கு  maahir zaveri ஓட  editing தான்  காரணம் . Sounds and bgm உம்  நல்ல  இருக்கு . 

ஒரு  நல்ல  action thriller படத்தை   பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

No comments:

Post a Comment