virunthu tamil movie review
Hi மக்களே இன்னிக்கு action king Arjun od padam virundhu தான் பாக்க போறோம் . 29 aug அன்னிக்கு release ஆனா இந்த படத்துல Arjun, nikki kalrani, Gireesh Neyyar and Aju Varghese லாம் நடிச்சியூர்க்காங்க . Varal, udambu, vidhi the verdict, pattabhiram போன்ற பல hit மலையாள படங்களை குடுத்த Kannan tamarakulam தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு . இது ஒரு bilingual படமா release ஆயிருக்கு . இந்த படத்தை Malayalam ல virunnu னு title வச்சிருக்காங்க . Arjun க்கு இது Malayalam cinema ல நாலாவுது படம் .
So வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்பபோம் . berley அ நடிச்சிருக்க Nikki kalrani jon அ வர mukesh ன்ற பெரிய businessman ஓட பொண்ண இருக்காங்க. jon ஓட business ஒரு பெரிய loss ல போயிடு இருக்கும் போது finiancial advisor devanarayanan அ வர arjun கிட்ட help கேட்குறாரு. devanarayanan ஓட advise படி எல்லாத்தயும் சேரி பண்ணிட்டு கொஞ்சம் கொஞ்சம் அ நல்ல நிலைமை க்கு வருது. அப்போ sudden அ ஒரு சிலவங்க இவரை தொரத்துறாங்க. அண்ட் இவரு ஒரு ஆத்துல விழுந்து இறந்துடுறாரு . இவரோட body நாலு நாள் கழிச்சு கிடைக்குது. ஆனா autopsy பண்ணும் போது இவரு இறந்து அஞ்சு நாள் ஆச்சு னு வெளி வரும்போது இந்த கேஸ் இன்னும் விறுவிறுப்பா போகுது. என்னதான் இவரோட கொலையா police investigate பண்ணலாம் , இவரு எப்படி இறந்து போறாரு ன்றதே ஒரு பெரிய mystery அ இருக்கு. jon இறந்தநாளா இவரையோட wife elisabeth
அ வர sona nair business அ take over பண்றங்க. இவங்களும் devanarayan ஓட advise படி நடந்து business ஓரெழுவுக்கு profit பாக்குது. கொஞ்சம் நாள் கழிச்சு இவங்க ஒரு பெரிய car accident ல இறந்து போய்டுறாங்க. இந்த accident அ நேர்ல பாக்கறாரு ஆட்டோ டிரைவர் ஆனா krish neyyar . இவருகிட்ட elisabeth ஒரு secret சொல்ராங்க. அடுத்த நாலு ல இவரோட தங்கச்சி க்கு கல்யாணம் என்ன பண்றது னு தெரியாம இருக்கும் போது இவரோட friend கிட்ட சொல்லுறாரு. இவரோட friend பிரச்னை வேண்டாம் அமைதியா இரு னு சொல்லிடற. ஒரே family ல சேந்த ரெண்டு பேரும் இறந்து போறனாள இது ஒரு வேலை கொலை யா இருக்குமோ னு சந்தேகம் வருது. இதோட இந்த problem நிக்கல . ஒரு group nikki kalrani அ போட்டு தள்ளுறதுக்கு தொரத்திக்கிட்டு வராங்க . இங்க பாலா வ வர baiju sandhosh இந்த பொண்ண காப்பாத்தி விட்டுடுறாரு. அதுக்கு அப்புறம் auto driver krish அ யும் மீட் பன்றாரு. இப்போ தான் elizabeth சொன்னதை சொல்லுறாரு. இதுக்கு எல்லாம் காரணம் elumalai னு சொல்லும் போது ரெண்டு பேருக்கும் ஏழுமலை யாருன்னே தெரில. nikki அ safe அ இன்னொரு இடத்துக்கு அனுப்பும் போது அங்க அதே gang பிரச்சனை பண்ணுது. இங்க தான் Arjun entry கொடுக்கறாரு . இவங்க கூட வெறித்தனமா சண்டை போட்டு nikki kalrani அ காப்பதிட்றாரு. இவங்கள தன்னோட வீட்ல தங்க வைக்கிறாரு Arjun. ஒரு கட்டத்துல Arjun அ கொலை பண்ண try பண்றங்க nikki. Nikki kalrani ஓட parents ஏன் இறந்துபோய்டுறாங்க ? யாரு elumalai? Nikki kalraniya எதுக்கு Arjun காப்பாத்துறாரு ? Nikki எதுக்கு Arjun அ கொலை பண்ண try பண்றங்க ? ன்ற பல கேள்விக்களுக்கு பதில் தான் virunthu.
Arjun ஓட நடிப்பை பத்தி சொல்லவே வேண்டாம் . அவரோட action sequences, body language னு அவரோட style ல எப்பவுமே அசத்துவார் . இந்த படத்துலயும் nikki யா கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறது , இவங்களோட parents எப்படி இறந்தாங்க ன்றது investigate பண்றது னு இவரோட acting அ பாக்கறதுக்கு ரொம்ப interesting அ இருக்கு . Nikki kalrani ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமா நல்ல நடிச்சிருக்காங்க . தண்ணனோட parents மர்மமான முறை i ல இறக்கறதும் , ஒரு group இவங்கள தொரத்தும் பொது இவங்களோட confusion, பயம் , னு எல்லா emotions யும் realistic அ கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும் . ஆட்டோ driver அ வர krish தான் இந்த படத்துக்கு producer . இவரோட scenes கம்மியா இருந்தாலும் இவரோட presence இந்த ஸ்டோரி க்கு strong அ இருக்கு. இவங்கள தவிர supporting actors அ வர harish , aju varghese , dharmajan bholkatti , baiju santhosh னு எல்லாரோட நடிப்பும் நல்ல இருக்கு.
Suspense, mystery, crime னு எல்லா aspects யும் வச்சு ஒரு மிரட்டல் ஆனா கதை யா கொண்டு வந்திருக்காரு kannan tamarakulam. First half ரொம்ப விறுவிறுப்பா போகுது and second half கொஞ்சம் slow ஆனாலும் கதை ஓட சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையல னு தான் சொல்லணும் . Rathish vega and sanadh George ஓட music இந்த படத்துக்கு பக்க பழமை இருக்கு . pradheep அண்ட் ravichandran ஓட cinematography பழைய மலையாள படங்கள் ஓட picturisation எப்படி இருக்குமோ அதே மாதிரி ஸ்டைல் ல எடுத்துட்டு வந்திருக்காங்க.
சோ ஒரு நல்ல mystery ஆனா ஒரு suspense story அ பாக்கணும்னா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment