sembian mahadevi - tamil lmovie
Hi மக்களே இன்னிக்கு நம்ம channel ல direction, music, production and actor னு இவ்ளோ role பண்ண loga padmanabhan ஓட படம்
sembiyan mahadevi தான் பாக்க போறோம் . இந்த படம் 30 aug அன்னிக்கு release ஆகா போது . இந்த படத்துல Loga Padmanaban, Amsa Rekha, Jai Bheem Mosakkutty, Manimaran, Regina னு நெறய பேர் நடிச்சிருக்காங்க . So வாங்க இந்த படத்தோட review வ பாப்போம் .
நம்ம எல்லாரும் ஆணவ கொலை ன்ற வார்த்தை யா கேள்வி பற்றுப்போம் . இது எதுக்கு நடுக்கது நும் உங்க எல்லாருக்கும் தெரியும் . இது நடக்கறதுக்கு முழு காரணம் ஜாதி தங்க . ஜாதி வெறி பிடிச்சவங்களுக்கு பசஙக்ளோட அன்பு கண்ணுக்கு தெரியாம prestige ஜாதி தான் முக்கியம் னு யோசிக்காம எடுக்கற ஒரு விப்ரதிமான முடிவு ஆணவ கொலை னு சொல்லலாம் .
இந்த மாதிரி oru story line தான் sembian mahadevi னு சொல்லலாம் . இந்த கதை 2004 ல sembian ன்ற ஒரு சின்ன ஊர் ல இருந்து ஆரம்பிக்குது . அந்த year ல ஒரு thalith ஜாதி யா சேர்ந்த ஒரு பையன கொன்னுடறாங்க . இவனோட கொலைக்கு நியாயம் வேணும் னு இந்த பையனோட அப்பா court la case போட்டு எப்படியாது ஜெயிக்கும் னு ஒரு தீர்மானமா இருக்காரு . ஆனா 10 வருஷம் ஆகியும் யாரு இந்த கொலை க்கு காரணம் ன்ற ஆட்களை தேடாம விட்டுடுது police.
இன்னொரு பக்கம் இந்த இறந்தவரோட தங்கச்சி அ வராங்க amsa rekha. இவங்கள தான் hero வான loga padamabhan love பன்றாரு . இவரு மேல் ஜாதிக்காரர் அ இருக்காரு . Starting ல என்ன தான் amsa rekha இவங்கள avoid பண்ணலாம் , hero வோட character அ புரிஞ்சுக்கிட்டு love க்கு accept பண்ணறீங்க . ரெண்டு பெரும் சந்தோசமா love பண்ணிட்டு இருக்கும் போது ஒரு கட்டத்துல இவங்க pregnant ஆயிட்றாங்க . அப்போ தான் amsa rekha hero கிட்ட சொல்லணும் னு முடிவு பண்றங்க .
Pregnant ணத்துனால தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி loga padmanabhan கிட்ட சொல்ராங்க . Hero க்கு என்ன பண்றதுனே புரியல அப்போ தான் friends கிட்ட help கேட்கலாம் னு decide பண்ணறாரு . ஆனா அதுவே இவருக்கு ஆபத்தா மாறிடுது . இவரு friends கிட்ட இந்த situation அ சொல்லி help பண்ண சொன்ன , இவங்க எல்லாரும் நம்ம friend எப்படி ஒரு கீழ் ஜாதி பொண்ண போய் கல்யாணம் பண்ண முடியும் . இது நம்ம ஜாதி க்கே பெரிய அவமானம் னு முடிவு பண்ணி அந்த பொண்ண போட்டு தாள்ளிடலாம் னு பிளான் பண்ண ஆரம்பிக்கறாங்க .
Amsa rekha உயிரோட தப்பிச்சாங்களா ? Amsa rekha loga padamnabhan ஓட காதல் ஜெய்ச்சிசுஜா ? 2004 ல இறந்து போன அந்த dalit பையன் ஓட கொலைகாரங்க யாருனு
தெரிஞ்சுச்சா ? ன்றது தான் sembian mahadevi ஓட கதை .
Newspaper ல பாத்து படிச்சி பழகி போன நெறய true incidents அ ஒரு படமா எடுத்துட்டு வந்திருக்காங்க இந்த படத்தோட director. நான் already சொன்ன மாதிரி இவரு தான் direct பண்ணி music போட்டு நடிச்சிருக்கார் . Oru actor அ செமயா perform பன்னிரக்கரு னு தான் சொல்லணும் . ஒரு emotional character அ எல்லாத்துலயும் நல்லது பாக்கற வர இருக்காரு . என்ன தான் இவரு கூட இருக்கறவங்க எல்லாரும் நம்ம உயர்ந்த ஜாதி கீழ் ஜாதி காரங்களை மதிக்க கூடாது னு இருந்தாலும் , இவரு அந்த கூட்டத்துல தனித்துவம் இருக்காரு னு தான் சொல்லணும் . இவரு அந்த ஜாதி வேறுபாடு அ பொருட்டு அ consider பண்ணிக்கல . எல்லார்கிட்டயும் அன்பா equal அ பழகுறாரு . அதே சமயம் தன்னோட lover க்கு நடக்கற கொடுமையான விஷயங்களை கண்டு பொங்கி எழுறதுனு ஒரு emotional performance அ குடுத்திருக்காரு .
Heroine அ நடிச்சிருக்க amsa rekha அவங்க character அ புரிஞ்சுகிட்டு ஒரு extraordinary performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும் . Beginning ல ஜாதி பாகுபாடுனால hero வ accept பண்ணாம இருக்கிறது அப்பரும் காதல் க்காக hero வ accept பண்றது , கடைசில எப்படியாது hero வ கல்யாணம் பண்ணிக்கணும் னு உறுதியா நிக்கிறது னு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க .
Jaibheem mosakutty அ பத்தி சொல்லியே ஆகணும் . இந்த படம் full அ ஜாதி வெறி , ஜாதி பாகுபாடுனு கொஞ்சம் serious அ இந்த கதை travel பண்ணாலும் , இவரோட comedy dialogues and scenes தான் நம்மள ரசிக்க வைக்குது னு சொல்லலாம் . அப்புறம் supporting actors அ வர manimaran, regina எல்லாரும் அவங்க best அ குடுத்திருக்காங்க .
இந்த படத்தோட music director யும் loga padmanabhan தான் . இவரோட music இந்த கதையை ஒரு step மேல தூக்கி இருக்குனு தான் சொல்லணும் . இந்த படத்தோட technical team னு பாக்கும் போது k. Rajasekar ஓட cinematography ரொம்ப அழகா அந்த ஊர் ல நடக்கற ஓவுவுறு விஷ்யத்யும் எடுத்திருக்காரு . இந்த படத்துல வர characters ஓட emotions அ இருக்கட்டும் , ஜாதி வேறுபாடு னால ஓவுவுறுத்தற் படர கஷ்டம் , மேல் ஜாதிகாரங்களோட ஆணவம் னு எல்லாத்தயும் நேர்த்தி யா நம்ம கண்ணு முன்னாடி நிக்க வச்சுட்டாரு . இந்த படத்தோட கதை எங்கயும் distract ஆகம நம்மள full அ engage பண்ணற மாதிரி அமைச்சிருக்காரு editor rajendra cholan.
என்ன தான் loga padmanabhan க்கு director, music composer, actor, producer னு எல்லாமே first அ இருந்தாலும் , நம்ம நாட்டில் இன்னும் நடந்துட்டு இருக்கற ஒரு harsh reality அ தான் படமா எடுத்துருக்காரு . இன்னும் சொல்ல போன இது வெறும் ஜாதி வேறுபாடு மட்டும் இல்ல இது பின்னாடி மறைமுகமா ஒளிஞ்சிகிட்டு இருக்கற அரசியல் விஷயங்களையும் பத்தி சொல்றது தான் sembiyan mahadevi படம் . ஒரு சில ஜாதி வெரி பிடிச்ய்வங்களோட குறுக்கு புத்தி பல சின்ன பசங்களோட காதல் , ஆசை எல்லாம் எப்படி கொடூரமா அளிக்க படுது நும் காமிச்சிருக்காங்க .
என்ன தான் இந்த மாதிரி genre ல நெறய படங்கள் வந்தாலும் , இவங்க , அவுங்க னு யாரு மேலயும் தப்ப காமிக்காம ஒரு social issue வ அருமையா present பண்ணிருக்காரு loga padmnabhan .
Oru social issue வோட இருக்கற பக்காவான commercial படம் பாக்கணும்னா இந்த படத்தை miss பண்ணிடாதீங்க .
No comments:
Post a Comment