Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Thursday 15 August 2024

Thangalaan Movie Review

 Thangalaan movie review 



Hi மக்களே . இன்னிக்கு  நம்ம  third eye reports ல  இன்னிக்கு  release ஆகி  வெற்றிகரமா  ஓடிட்டு   இருக்க  நம்ம  chiyaan vikram ஓட  61st film thangalaan  தான்  பாக்க  போறோம் . இந்த  படத்தை  direct பண்ணி  இருக்கிறது  pa. ranjith . இந்த  படத்துல  vikram, pasupathy, malavikka mohanan, parvathy  னு  பல  பேர்  நடிச்சிருக்காங்க  . So வாங்க   இந்த  படத்தோட  review அ  பாப்போம் . 


Pa. ranjith ஓட  படங்கள்  எப்பவுமே  different அ  செமயா  தான்  இருக்கும் . So இவரு  vikram ஓட  சேந்து  ஒரு  படம்  பன்றாரு  னு  வரும்  போது  மக்கள்  கிட்ட  பெரிய  expectation இருந்துச்சு  னு  தான்  சொல்லணும் . அது  மட்டும்  இல்ல  thangalan ஓட  visuals and கதை  pre independence era ல  நடக்கற  மாதிரி  காமிச்சுதே  செமயா  இருந்துச்சு . இன்னும்  short அ  சொல்ல  போன  இது  ஒரு  historical drama film and இதுல  அதிகமா  colonisation and resistance அ  தான்  main theme அ  எடுத்துட்டு  வந்திருக்காங்க . 


So இந்த  படத்தோட  story line என்ன  ந . நம்ம   kgf ல  வர  மாதிரி  kolar ல  இருக்கற   gold mine ல  வேலை  பாக்கற  ஒரு  oppressed community ஓட  கதை  தான்  இது . British od exploration ல  கண்டு  பிடிக்க  படுற  இந்த  kolar தங்க  சுரங்கத்துக்கு  வராரு  clement. அங்க  இருக்கற  ஒரு  tribal community ஓட  leader அ  இருக்காரு  thangalaan. தன்னோட  பெரு  british history ல  பதிக்க  படனும்  னு  clement யோசிக்குறார் . அப்போ  தான்  இந்த  தங்க  சுரங்கத்தை  தோண்டுறதுக்கு  thangalaan ஓட  help அ  கேட்குறாரு . இந்த  சுரங்கத்தை  தோண்டின  இதுல  ஒரு  share இந்த  tribal மக்கள்  க்கு  வரும்  னு  சொல்லி  promise பன்றாரு  clement.  இதுல  வேலை  பகிரதுனால  என்ன  ல   problems and challenges அ  சந்திக்கிறாங்க  ன்றது  பத்தி  தான்  full கதையே . இதை  தவிர  English ஓட  rules அப்புறம்  ஜாதி  சண்டை , ஜாதி  பிரிவு  லாம்  தாண்டி  இவங்க  இன்னொரு  problem அ  face பண்றங்க . இந்த  mine அ  protect பண்றதுக்கு  ஒரு  mayavi இருக்காங்க . அவுங்க  தான்  aarathi யா  நடிச்சிருக்க  malavika mohanan. So இந்த  prachnai ல  இருந்து  தப்பிக்கிறதுக்கும்  தன்னோட  மக்கள்  od வாழ்க்கை   காகவும்  தான்  thangalaan அ  இருக்க  vikram போராடி  வராரு .  


படத்தோட  First half அ  செமயா  interesting அ  characters க்கு  நல்ல  detailing குடுத்து  பண்ணிருக்காங்க   . இதுனால  ஓவுவுறு  characters ஓட  நம்மள  emotional அ  connect பண்ணிக்க  முடியுது . என்னதான்  ஒரு  சில  pacing slow அ  இருந்தாலும்  நம்மள  engage பண்ற  மாதிரி  ஓர்  நல்ல  flow ல  எடுத்துட்டு  போயிருக்காங்க  னு  தான்  சொல்லணும் .  அப்படியே  second half க்கு  போனோம்னா  அந்த  மக்கள்  problems ல  இருந்து  வெளில வராது  and climax ல  இருக்கற  surprise element னு  எடுத்துட்டு  வந்திருக்காரு  director. 


என்னதான்  இந்த  படத்தை  மேலோட்டமா  பாக்கும்  போது  adventure drama வ  இருந்தாலும் ,  நம்மோட  history அ  ஞாபக  படுத்துற  மாதிரி  தான்  இருக்கு . Vikram தான்  thangalaan அ  நடிச்சிருக்காரு . ஓர்  challenging ஆனா  character னு  வந்த  vikram ஓட  performance அ  பத்தி  சொல்லவே  வேண்டாம் . இந்த  படத்துலயும்  அப்படி  தான்  இருக்காரு . ஒரு  tribal leader  அ  அவரோட  மக்கள்  அ  காப்புத்துரை   ஒரு  protector அ  நல்ல  பண்ணிருக்காரு . இவரோட  physical transformation அப்புறம்  emotional journey எல்லாமே  நம்மக்கு  ஒரு  long lasting impression அ  audience க்கு  குடுக்கும்  ன்றத்துல  சந்தேகம்  இல்ல . 


இவரோட  cinematic journey ல  கண்டிப்பா  இந்த  படம்  பேச  படும்  னு  தான்  சொல்லணும் . Parvathy தான்  gangamma வ  நடிச்சிருக்காங்க . ஒரு  strong ஆனா  person அ  அவங்களோட  place அ  firm அ  மக்கள்  முன்னாடி  நிக்கிறது  நல்ல  இருக்கு . இந்த  படத்துக்கு  ஒரு  mystical touch அ  குடுக்கிறதே  aarthi அ  நடிச்சிருக்க  malavikka mohanan. இவங்க  இந்த  படத்துல  samiyaar அ  வர்ரது  இந்த  கதைக்கு  ஒரு  mystical texture அ  குடுக்கிறாங்க . 


இந்த  படத்துக்கு  music composer gv prakash தான் . இவரோட  bgm and songs எல்லாமே  இந்த  படத்துக்கு  செமயா  set ஆயிருக்கு  and music உண்மையாவே  top notch னு  தான்  சொல்லணும் . Technical aspects னு  பாக்கும்  போது  Kishore kumar ஓட  cinematography  அந்த  period அ  நம்மோட   கண்ணுமுன்னாடி  எடுத்துட்டு  வந்தாரு  னு  தான்  சொல்லணும் . And இதோட  set work அ  பத்தி  சொல்லியே  ஆகணும்  அவ்ளோ  detailing குடுத்து  அந்த  period அ  எடுத்துட்டு  வந்திருக்காங்க .      Selva r.k ஓட  editing sharp அ  கொஞ்சம்  கூட  distraction இல்லாம  செமயா  இருக்கு . 


Oru impact ஆனா   impressive ஆனா  historical படம்  பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

No comments:

Post a Comment