Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Sunday 4 August 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் துவங்கி வைத்த

 நடிகை கீர்த்தி சுரேஷ் துவங்கி வைத்த தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்









தஞ்சையின் பெருமையை பாடிய “நடிகை கீர்த்தி சுரேஷ்”



தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா இன்று (03.08.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் துவங்கி வைத்துள்ளார் .



விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் : 


                    பல வருடங்களுக்கு பிறகு தஞ்சை வந்துள்ளேன், தஞ்சை வந்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது.  காரணம்  தஞ்சை மண் மிகவும் 

பிரசத்தி பெற்ற கோவில்கள் உள்ள இடம்.இவ்விடத்தில்  மிக பிரம்மாண்டமான லாங்வால் மால் அமைத்த VND.இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் மற்றும் இக்குழுமத்தை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தஞ்சை மக்கள் அனைவருக்கும் நன்றி கூறி

”தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணி எடுத்து” எனும் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகபடுத்தினார்.

No comments:

Post a Comment