Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Wednesday 7 August 2024

Minmini Movie Review

 Minmini Tamil Movie Review 

HI Makkalae  இன்னிக்கு நம்ம  தமிழ்  படமான  minmini தான்  பாக்க  போறோம் . இந்த  படம்  9th aug அன்னிக்கு  release ஆகா  போது . இந்த  படத்தை  halitha shameem தான்  direct பண்ணிருக்காங்க . இந்த  படத்துல  esther anil, pravin Kishore and gaurav kalai நடிச்சிருக்காங்க . So வாங்க  இந்த  படம்  எப்படி  இருக்குனு  பாத்துருவோம்  . 


Guilty feeling ன்றது  மனுஷன்  ஓட  ஒரு  strong ஆனா  emotion னு  தான்  சொல்லணும் . ஓவுறுத்தவங்களும்  அதா  வேற  வேற  மாதிரி  deal பண்ணுவாங்க . இந்த  படத்துல  பாத்தீங்கன்னா  praveena and sabari னு  ரெண்டு  பேர்  இருக்காங்க . சின்ன  வயசுல  Praveena ரொம்ப  படிக்கிற  பொண்ண  இருப்ப   அதே  சமயம்  sabari விளையாட்டு  பையன   இருப்பாரு . இவங்க  class mates எ  இருந்து  இப்ப  வரைக்கும்  இவங்களோட  approach எல்லாமே  different அ  இருக்கறதுனால  ஒரு  தர  ஒருத்தர்  சுத்தமா  பிடிக்காது . அவுங்க  childhood க்கு  அப்புறம்  இப்போ  தான்  adult அ  meet பண்றங்க . அதுவும்  Himalayas ல  ride பண்ணும்  போது . Praveena ஒரு  ஒரு  moment யும்  ரசிச்சுட்டு  அவங்க  journey அ  continue பண்றங்க  அதே  சமயம்  sabari யா  பாத்தீங்கன்னா  direct அ  அவரோட  destination அ  நோக்கி  போறாரு . So இந்த  rendu       

 பேரோட  journey தான்  minmini சொல்ல  வருது . 


So இந்த  படத்தோட  story simple அ  இருந்தாலும்  realistic ஆனா  விஷயங்களை  தான்  கொண்டு  வந்திருக்காங்க . இந்த  படத்தோட  first half அ   2015 ல  shoot பண்ணிருக்காங்க . இந்த  நடிச்சிருக்க  actors நல்ல  வளந்துக்கு  அப்புறும்  இப்போ  ஷூட்டிங்  முடிச்சு  படத்தை  release பண்ணிருக்காங்க . So இந்த  கதையை  பாக்கும்  போதே  நம்மள  நல்ல  எமோஷனல் அ  connect பண்ணிக்க  முடியுது  . இது  ஒரு  linear format அ  எடுத்திருக்காங்க . இதுனால  past present னு  ஏதும்  நடுவுல  cut ஆகம  ஒரு  நல்ல  flow ல  போறதே  பாக்கறதுக்கு  natural அ  இருக்குனு  தான்  சொல்லணும் . 


இந்த  படத்துக்கு   music நல்ல  elevate பண்ணிருக்கு  னு  தான்  சொல்லணும் . Khatija rahman தான்  music director. பசங்களோட  teenage school portions அ  இருக்கட்டும்  and அவங்களோட  adult versions க்கு  ஏத்த  மாதிரி  set பண்ணறிக்கறது  ரசிக்கிற  மாதிரி  இருக்கு . நம்ம  தமிழ்  cinema ல  refreshing ஆனா  படம்  இது  தான்  சொல்லலாம்  ஏன்னா   அவ்ளோ  genuine அ  ஒரு  emotion அ  கொண்டு  வந்திருக்காங்க . அது  மட்டும்  இல்ல  ஒரு  person ஓட  self realisation, அவங்களோட  passion னு  எல்லாமே  ஒரு    1 ½ hours படத்துக்குள்ள  எடுத்தது  வந்திருக்காங்க . Story simple அ  இருந்தாலும்  அதா  audience க்கு  கொண்டு  வந்திருக்க  விதம்  பாராட்ட   பட  வேண்டிய  விஷயம்  தான் . எப்படி  praveena and sabari இந்த  journey அ  பண்றங்களோ  அதே  மாதிரி  தான்  நம்ம  emotional  அ  travel பண்ணுவோம்  இந்த  படத்தை  பாக்கும்  போது  அவ்ளோ   beautiful அ  இருக்குனு  தான்  சொல்லணும் . 


இந்த  படத்துல  நடிச்சிருக்க  நெறய  actors புது  முகங்கள்  தான் . And இவங்களோட  acting நல்ல  இருக்கு  and அவங்களோட  character ஓட  expectation அ  புரிஞ்சு  நல்ல  பண்ணிருக்காங்க  னு  தான்  சொல்லணும் . 


So ஒரு  refreshing ஆனா  ஒரு  புது  content ஓட  படம்  பாக்கணும்னா  இந்த  படத்தை  miss பண்ணிடாதீங்க .

No comments:

Post a Comment