Alangu Movie Review
ஹே மக்களே இன்னிக்கு நம்ம அலங்கு ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த கதையை எழுதி டைரக்ட் பண்ணிருக்கறது S.P. Shakthivel .D Sabareesh and S.A. Sangamithra தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. இந்த படத்தை தயிருக்கிற S.A. Sangamithra வேற யாரும் கிடையாது ராஜ்ய சபா ஓட member அன்புமணி ramadoss ஓட மகள். இந்த படைத்து மூலமா producer அ அறிமுகம் ஆகுறாங்க.
S.P. Shakthivel இதுக்கு முன்னாடி Urumeen (2015) அப்புறும் Payanigal Gavanikkavum (2022) ன்ற படத்தை இயக்கிருக்காரு. இந்த ரெண்டு படங்களுக்கும் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருந்தது. அலங்கு படத்துல Gunanidhi, Kaali Venkat and Chemban Vinod in the lead roles, alongside Appani Sarath, Sreerekha னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர்த்து ஒரு நாய் யும் முக்கியமான role ல நடிச்சிருக்காரு. இந்த படத்தை தமிழ் ளையும் மலையாளம் ளையும் ஒரே நேரத்துல shoot பண்ணிருக்காங்க. இந்த படத்தோட ட்ரைலர் இந்த மாசம் 10 ஆம் தேதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் பண்ணாரு.
டைரக்டர் இந்த படத்தை பத்தி பேசும் போது மனுஷங்களுக்கும் நாய்களுக்கும் இருக்கற பாசம், ஒரு சின்ன சண்டையோ இல்லனா ஒரு misunderstanding னால relations குள்ள ஏற்படுற பிரச்சனைகள் னு சொல்றத தான் இந்த படம் அமைச்சிருக்கு னு சொல்லிருக்காரு. இந்த படத்தோட 95 percent shooting அ காட்டுல பண்ணுதுனால பாக்கறவங்களுக்கு ஒரு புது அனுபவம் அ இருக்கும் னு சொல்லிருக்காரு.
இந்த படத்தோட கதைக்கு னு நம்ம வரும்போது தமிழ்நாடு ல இருந்து வேலைக்கு போற tribal people க்கும் கேரளா ல இருக்கற politicians க்கு நடுவுல நடக்கற vishyangala தான் காமிச்சிருக்காங்க. அது மட்டும் கிடையாது ஏற்கனவே தமிழ்நாடு கேரளா border ல நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தான் எடுக்கப்பட்டுருக்கு னும் சொல்லிருக்காரு.
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். பழங்குடி ல இருக்கற ஒரு chinna பையன் தான் தர்மன். இவருகிட்ட செல்ல பிராணியை இருக்கு காசி ன்ற ஒரு நாய். இந்த பையன் தன்னோட அம்மா க்கு பண்ணிகுடுத்த promise க்காக இவரும் இவரோட நாயும் கேரளா க்கு போறாங்க. இப்படி இவங்களோட journey start ஆகும் போது இவங்க சந்திக்கிற கெட்ட politicians அப்புறம் சவால்கள் அ தாண்டி எப்படி அவங்களோட இலக்க அடையறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
தமிழ்நாடு கேரளா border ல இருக்கற medicinal waste அ இருக்கட்டும் animals ஓட கழிவுகள் னு எல்லாமே dump பண்ணுறாங்க ன்றது நம்ம நெறய பாத்துருப்போம் படிச்சிருப்போம். இந்த மாதிரி பண்ணுறதுனால மக்கள் க்கு என்னனா பாதிப்புகள் வருது ன்றதா ரொம்ப தெளிவா உண்மை சம்பவத்தை தழுவி இந்த கதையை கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.
கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய படம் கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment