Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Tuesday, 24 December 2024

Girls will be Girls Movie Review

 Girls will be Girls Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம girls will be girls ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Shuchi Talati தான் இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்காங்க. Preeti Panigrahi, Kani Kusruti, and Kesav Binoy Kiron தான் இந்த படத்துல main ஆனா characters அ நடிச்சிருக்காங்க. இந்த படத்தை 18 december அன்னிக்கு amazon prime video ல release பண்ணிருக்காங்க. 

anila வ நடிச்சிருக்க kani kusruti தன்னோட பொண்ணு mira வா நடிச்சிருக்க preeti Panigrahi கிட்ட friendship அ தவிர வேற ஏதும் இருக்க கூடாது னு சொல்லுறாங்க. Srinivas வ நடிச்சிருக்க  Kesav Binoy Kiron அ பாத்து தன்னோட பொண்ணு கிட்ட advice பண்ணுறாங்க. இதை பாக்கும் போதே ஒரு typical ஆனா வீட்ல நடக்கற விஷயம் மாதிரி தான் இருக்கும் .கதையும் இப்படி தான் travel ஆகும் னே சொல்லலாம். இந்த படத்தோட கதை himalayas ல இருக்கற ஒரு boarding school ல ஆரம்பிக்குது இங்க தான்  mira வும்  படிக்கறாங்க.  

anila மீரா வோட exams க்கு ஹெல்ப் பண்ணறதுக்காக haridwar ல இருந்து இங்க வந்துடுவாங்க. அதுமட்டுமில்லாம இவங்க ரொம்ப stirct ஆனா parent யும் கூட. இருந்தாலும் இவங்க சந்தோஷம் இல்லாம ரொம்ப தனிமைல தான் வாழ்ந்துட்டு இருப்பாங்க. அவங்களோட pink dress அ பாத்தீங்கன்னா சின்ன பசங்க போடுற மாதிரி இருக்கும். இதுல இருந்தே நம்ம தெரிஞ்சுக்கலாம் அவங்களோட கடந்த கால வாழ்க்கையோட நினைவுகளோடே ஒன்றி confident அ இருக்க try பண்ணுறாங்க னு. 

மீரா க்கு இப்போ 18 வயசு ஆயிடுச்சு. இவங்க தான் ஸ்கூல் ல முதல் girl head perfect postition அ குடுக்கறாங்க. எப்பவுமே இந்த role அ பசங்களுக்கு தான் குடுப்பாங்க. இது ரொம்ப பெரிய விஷயமா இருந்தாலும் meera க்கு எப்பவுமே தன்னை perfect அ காமிச்சுக்கணும் ன்ற ஒரு situation லா தள்ள போடுறாங்க அதுனால இவங்களுக்கு stress அதிகமாயிடுது. மீரா ஓட ஸ்கூல் அ பாத்தீங்கன்னா ஒரு society ஓட சின்ன version மாதிரி தான் இருக்கும். ஸ்கூல்ல இருக்கற  rules அப்புறம் traditions அ மாத்தணும் னு எதிர்ப்பாக்குறாங்க ஆனா எல்லா பசங்களும் இதுக்கு support பண்ணல. இன்னும் சொல்ல போன இந்த பொன்னை எல்லாரும் mirabai னு கலைக்க ஆரம்பிச்சுடறாங்க. 

ஆரம்பத்துல இந்த படம் ஒரு typical ஆனா coming-of-age story தான். கிட்டத்தட்ட Greta Gerwig’s *Lady Bird* படம் மாதிரியே தான் இருக்கும். ஆனா mira பிரச்சனை பண்ற பொண்ணா இல்லாம ஒரு disciplined ஆனா student அ இருக்காங்க. அதோட ஒரு சில moments ல மீரா அவங்களோட romantic அப்புறம் sexual awareness அ பத்தி தெரிஞ்சுக்கற சமயமும் வருது. அதே மாதிரி இவங்க microscope இல்ல telescope அ வழிய பாக்கும் போது teenagers எல்லாத்தயும் எப்படி இந்த உலகத்தை பாக்குறாங்க ன்றதா அருமையா வெளி படுத்தி இருப்பாங்க. அதாவுது பெருசா தெரிஞ்சாலும் அதேசமயம் சின்னதா இருக்கிறதும் தான். 

இவங்களோட வீட்டுக்கு அடிக்கடி srinivas ன்ற ஒருத்தர் வந்திட்டு போயிடு இருக்காரு. இவரு ஆழ அம்மாக்கும் பொண்ணுக்கும் நடுவுல பொறாமை வருது. இவரு anila வ ரொம்ப casual அ தான் கூப்டுவாறு. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா bed ல இருக்கிறதா பாக்குறதுனால tension அதிகமாயிடுது.  இதே எல்லாத்தயும் mira எமோஷனல் அ travel பண்ணிட்டு இருக்கும்போது அவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனைகளை ரொம்ப அழகா வெளிப்படுத்திருப்பாங்க. அவங்களோட கோவம், மனசு உடைறது னு எல்லாமே perfect அ கொண்டு வந்திருக்காங்க. 

இந்த படத்தோட கதை னு பாக்கும் போது ரொம்ப எதார்த்தமா ஒரு மனுஷன் ஓட feelings அப்புறம் situations அ பத்தி சொல்ற விதமா தான் அமைச்சிருக்கு. இதுல dramatic ஆன moments ஓ இல்ல பெரிய visuals னு எதுவும் கிடையாது ஆனா characters பேசுற dialogues யும் use பண்ணிருக்கற reference ஓட details அ இந்த கதையை ரொம்ப powerful அ வெளி படுத்திருக்கு னு தான் சொல்லணும். ஒரு scene அ பாத்தீங்கன்னா ஸ்ரீநிவாஸியும் mira வும்  Mendel’s law of dominance அ பத்தி பேசிட்டு இருப்பாங்க. ஸ்கூல் ல இருக்கற rules அ பத்தி சொல்ற விதமா இந்த scene அமைச்சிருக்கும். இந்த கதையை எழுதுன talati gender norms அ advice பண்ணாம viewers அ choose பண்ணிருக்கற மாதிரி clues அ விட்டுட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். 

அதே மாதிரி  இன்னொரு scene அ பாத்தீங்கன்னா anila srinivas அ முதன் முதல phone பண்ணுவாங்க அப்போ இவங்களோட பொண்ணு பக்கத்துல நின்னு ரொம்ப கோவமா பாத்துகிட்டு இருப்ப. ஒடனே ஒரு kitchen towel அ எடுத்து phone ஓட receiver ல வச்சு முடி வேற மாதிரி ஒரு voice ல பேசுவாங்க. இந்த ஒரு விளையாட்டு தனம் தான்  அவங்களோட சின்ன வயசுல எப்படி இருந்தாங்க கடைசில அவங்களோட ஆசைகள் எல்லாத்தயும் மறச்சு வச்சு தனிமைல எப்படி சுருண்டு போய் இருக்காங்க ன்றது நமக்கு நல்லாவே தெரியும்.  

All We Imagine as Light ன்ற படத்துல  Payal Kapadia  ஒரு nurse ஓட கதையை பத்தி சொல்லிருப்பாங்க . அந்த character அ நடிச்சது  Kani Kusruti தான்.  இவங்க மும்பை ல எவ்ளோ கஷடப்படுறாங்க ன்றது சொல்லற விதமா இந்த கதை அமைச்சது.  அதே மாதிரி தான் இந்த படத்துல இவங்களோட husband ஓட presence ரொம்ப கம்மியா இருக்கும் அதே சமயம் எதாலயும் தலையிடாம ஒரு cold personality அ தான் காமிச்சிருப்பாங்க. 

Kani Kusruti anila ன்ற அம்மா character அ எடுத்து தனிமை ன்றது எவ்ளோ கொடுமையான விஷயம் னு அதோட complex ஆனா aspects அ அழகா வெளி கொண்டுவந்திருக்காங்க. இவங்களடா character தான் இந்த கதைக்கு ஒரு அழகை சேத்துருக்கு னு சொல்லலாம். 

இந்த படத்தை நெறய film festival ல premier பண்ணிருக்காங்க. அதுல நெறய awards யும் இந்த படத்துக்கு கிடைச்சிருக்கு. அது என்னண்னு பாப்போம்.   2024 ல நடந்த Sundance Film Festival ல World Cinema Dramatic (Audience) award வாங்கிருக்கு. இதே festival ல mira வ நடிச்சி irundha  Preeti Panigrahi க்கு World Cinema Dramatic Special Jury Award for Acting யும் kidaichirukku.  2024 ல நடந்த MAMI Mumbai Film Festival  ல  NETPAC award கிடைச்சிருக்கு. அதே festival ல Young Critics Choice Award யும் Film Critics Guild Gender Sensitivity Award யும் இந்த படம் வாங்கிருக்கு. கடைசியா இந்த வருஷம் நடந்த Gotham Independent Film Awards ல  Breakthrough Director ல catagory ல இந்த படத்தோட director nominate யும் ஆகிருக்காங்க.
ஒரு நல்ல emotional ஆனா thought provoking படம் தான் இது கண்டிப்பா இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment