Viduthalai Part 2 Movie Review
Viduthalai 2 Movie Video Review
https://youtu.be/NLDgz42Dd4A?si=6RhVOzRQsfSH6Vxs
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்துட்டு இருந்த விடுதலை part 2 இன்னிக்கு ரிலீஸ் ஆயிடுச்சு. இதை பத்தின இன்டெரெஸ்ட்டிங் ஆனா தகவல்களை ஏற்கனவே நம்ம சேனல் ல போட்ருக்கோம். அந்த வீடியோ வ நீங்க இன்னும் பாக்கலான மறக்காம போய் பாருங்க.
சோ வாங்க விடுதலை பார்ட் 2 எப்படி இருக்குனு பாப்போம். இந்த படத்தோட first part ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பு மக்கள் கிட்ட இருந்து கிடைச்சுது. அதுவும் சூரி அ ரொம்பவே பாராட்டுனாங்க. ஒரு காமெடி ஆக்டர் அ இருந்த சூரியை நம்ம சீரியஸ் அ காமிச்ச படமும் இதுதான். முதல் பார்ட் ல குமேரசன் அ நடிச்சிருக்க சூரி க்கும் பெருமாள் அ நடிச்சிருக்க விஜய் சேதுபதி யும் பேசுவாங்க இதோட முடிச்சிட்டாங்க. சோ இந்த செகண்ட் பார்ட் அ எப்படி எடுத்துட்டு போயிருக்காங்க னு பாப்போம்.
வெற்றிமாறன் இயக்கி இருக்கற இந்த படத்துல விஜய் சேதுபதி , சூரி , Manju Warrier, Kishore, Bhavani, Gautham Menon, Rajiv Menon, Attakathi Dinesh, Bose Venkat, Anurag Kashyap, Prakash Raj, னு ஒரு பெரிய பட்டாளமே இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இதுக்கு இளையராஜா தான் மியூசிக் compose பண்ணிருக்காரு. பிரஸ்ட் பார்ட் ல எப்படி kattumalli song ஹிட் ஆச்சோ அதே மாதிரி ஒரு சூப்பர் ஆனா சோங் அ இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு. அதே நீங்க எல்லாரும் கேட்டிருப்பிங்க தினம் தினம் உன் நினைப்பு. ன்ற சோங் தான் இப்போ ட்ரெண்டிங் ல போயிடு இருக்கு.
part ஒன்னு ஓட கதை எங்க முடிஞ்சதோ அங்க இருந்து தான் ஆரம்பிக்குது. குமேரசன் அ நடிச்சிருக்க soori க்கும் மக்கள் படை ஓட தலைவர் perumal அ நடிச்சிருக்க விஜய் சேதுபதி க்கும் நடுவுல நடக்கற மாற்று கருத்துகளும் corrupt ஆனா political system அ பத்தி தான் காமிச்சிருக்காங்க. officer sunil அ நடிச்சிருக்க gautham menon perumal அ ரொம்ப கடுமையா விசாரிக்குறாரு. இவரு arrest ஆனா விஷயம் அரசியல் இடத்துலயும் சரி media ளையும் பெரிய level ல பேசிட்டு இருக்காங்க. இதுக்கு அப்புறமா perumal அ ஒரு safe ஆனா இடத்துக்கு கூட்டிட்டு போனும் னு ஒரு இடத்துக்கு மாத்தும் போது ஒரு van ல கூட்டிட்டு போறாங்க.
இந்த நேரத்துல தான் அவரோட flashback அ காமிக்க ஆரம்பிக்கறாங்க. perumal யாரு இவரு எப்படி மக்கள் படை க்கு தலைவர் ஆனார் ன்றதா காமிக்கிறது தான் விடுதலை 2 னே சொல்லலாம். இவரு இதுக்கு தலைவர் ஆகுறதுக்கு முன்னாடி கருப்பன் அ நடிச்சிருக்க ken கருணாஸ் ஓட சம்பந்தப்பட்ட ஒரு பெரிய துக்கமான விஷயம் நடந்திருக்கும். இதுனால இவரு KK வ நடிச்சிருக்க kishore ஓட அறிமுகம் ஆகுறாரு. இதுக்கு அப்புறம் தான் இவரு மக்கள் படை னு உருவாக்கி தலைவர் ஆகுறாரு. இதுக்கு அப்புறம் பெருமாள் ஓட கதை என்ன ? kumerasan க்கு இது வரையும் தெரியாத விஷயங்கள் எல்லாம் தெரிய வருமா ? பெருமாள் police கிட்ட surrender ஆவாரா இல்ல இவரை police கொன்றுமா ? ன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்றது தான் இந்த விடுதலை பார்ட் 2
படத்தோட ஆரம்பத்துல Ken Karunaas ஓட episode தான் பாக்கறவங்களுக்கு அவங்களோட seat edge ல இருக்கற மாதிரி feel பண்ண வைக்குது. ஒரு சாதாரண ஸ்கூல் teacher அ இருந்து எப்படி communism ஓட கொள்கைகள் பிடிச்சி போய் அதுக்கான வேலைகள் ல எறங்குறாரு ன்ற அவரோட transformation அ சூப்பர் அ காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். இவரோட டயலாக்ஸ் அப்புறம் actionsequence எல்லாமே அற்புதமா இருக்கு. அதே மாதிரி இவரும் manju warrier ஓட scenes யும் balanced அ எடுத்துட்டு போயிருக்காங்க. மஞ்சு warrier க்கு screen time ரொம்ப கம்மியா இருந்தாலும் ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. குமரேசன் அ நடிச்சிருக்க சூரி முதல் பார்ட் ல perform பண்ண மாதிரியே தான் இந்த படத்துல நடிச்சிருக்காரு இருந்தாலும் interval time ல இருக்கற scenes யும் climax ல இருக்கற scenes யும் தான் இவரு அசத்திட்டாரு னு சொல்லணும் .
இந்த படத்துல police ஓட darkest side யும் ஒரு ஒதுக்கப்பட்ட சமுதாயத்தோட குரல் அ மதிக்கமா அவங்கள எப்படி அடிமை படுத்தி வச்சிருக்கறதயும் காமிச்சிருக்காங்க. இந்த மாதிரி சம்பவங்கள் உண்மையானதா இல்லனாலும் reality ஓட சம்பந்த படுறதுனால ஒரு bold ஆன approach னே இந்த படத்தை சொல்லலாம். இன்னும் சரியா சொல்லனும்னா ஒரு raw ஆனா atmosphere அ audience க்கு காமிச்சிருக்காரு னு தான் சொல்லணும். என்னதான் actors எல்லாருமே இந்த படத்துக்கு பக்கவா பொருந்தி இருந்தாலும் வெற்றிமாறன் ஓட டயலாக்ஸ் தான் இந்த படத்துக்கு பெரிய plus point னு சொல்லணும்.
வேல்ராஜ் ஓட சினிமாட்டோகிராபி ராமர் ஓட எடிட்டிங் எல்லாமே இந்த படத்துக்கு பக்கவா குடுத்திருக்காங்க அது மட்டும் கிடையாது இந்த படத்தோட இனொரு plus பாயிண்ட் இளையராஜா ஓட music யும் BGM யும் தான். நெறய scenes அ நம்ம மனசுல ஆழமா பதிய வச்சுருக்கு னே சொல்லலாம்.
இந்த படத்தை பாத்த பல ரசிகர்கள் social media ல ஒரு நல்ல படம் னு கொண்டாடிட்டு இருக்காங்க அது மட்டுமில்லாம இந்த படத்தை vetrimaran ஓட cult classic படம்னு சொல்லிட்டு இருக்காங்க.
சோ ஒரு சூப்பர் ஆனா action packed படத்தை பாக்கணும்னா இந்த படத்தை theatre ல மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment