Rajakili Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ராஜகிளி படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை direct பண்ணிருக்கறது umapathy ramaiah அப்புறம் இந்த கதையை எழுதிருக்கறது, வசனம், music னு எல்லாமே thambi ramaiah தான் பண்ணிருக்காரு. இதுல samuthirakani , Suveta Shrimpton, Miyashree Sowmya, M. S. Bhaskar, Daniel Balaji, Pala . Karuppiah, Ilavarasu, Aadukalam Naren, Krish, Praveen G னு நெறய பேரு நடிச்சிருக்காங்க.
Rajakili Movie Video REview: https://www.youtube.com/watch?v=Nw-0kcT7bPc
சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போவோம். இந்த கதை உண்மை சம்பவத்தை தழுவி வந்திருக்கு னு சொல்லலாம். இதுல emotions , crime அப்புறம் family ல நடக்கற பிரச்சனை னு எல்லாமே குடுத்திருக்காங்க. கதை என்னனு பாத்தீங்கன்னா appuchi murugappa வ நடிச்சிருக்காரு thambi ramaiah இவரு என்ன தான் 3rd standard க்கு மேல படிக்கலானாலும் கஷ்டப்பட்டு வாழைக்கைல முன்னேறி ஒரு பெரிய businessman அ ஆகுறாரு. ஆனா illegal affair னளயும் ஒரு சில கெட்ட பழகத்துனால இவருகிட்ட இருக்கிறதா எல்லாத்தயும் இழந்துடுறாரு. தன்னோட மனைவி அப்புறம் குடும்பம் மும் இழந்து நிக்குறாரு.
இதுக்கு அப்புறம் தான் சமுத்திரக்கனி அப்புச்சி ஓட லைப் ல entry குடுக்கிறாரு. உடைஞ்சு போய் இருக்கற appuchi க்கு இவரு தான் ஊக்கம் குடுக்கறாரு. இவங்க ரெண்டு பேரோட அந்த bonding பாக்குறதுக்கு genuine அ அதே சமயம் emotional ஆவும் இருக்கு. climax ல வர courtroom ட்ராமா தான் இந்த படத்துல highlight ஆனா scene னே சொல்லலாம்.
தம்பி ராமையா வ நம்ம இது வரையும் பாக்காத ஒரு நடிப்பை குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். அவரோட comedy tone எல்லாம் விட்டுட்டு ஒரு emotional ஆனா character அ குடுத்துட்டு போயிருக்காரு. அப்படியே சமுத்திரக்கனி கிட்ட வந்தோம்னா அவரோட ususal style ல அசத்திருக்காரு னு தான் சொல்லணும். இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து நடிச்ச படங்களை பாத்துருக்கோம். இந்த படமும் இவங்க ரெண்டு பேரோட combination ல பக்காவா பண்ணிருக்காங்க.
umapathy ramaiah க்கு இது முதல் படமா இருந்தாலும் ஒரு நல்ல கதையை choose பண்ணி படமா எடுத்துட்டு வந்திருக்காரு. kedarnath அப்புறம் gopinath ஓட cinematography இந்த படத்துக்கு நல்ல ஒத்து போயிருக்கு. கதை ல எங்கயும் audience ஓட கவனம் சிதறாம ஒரு நல்ல flow ல கொண்டு போயிருக்காரு editor r sudharshan .
ஒரு நல்ல emotional ஆனா படம். இத must watch movie னு தான் சொல்லவேன். கண்டிப்பா இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.
No comments:
Post a Comment