Soodhu Kavvum part 2 Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒரு interesting ஆனா அதே சமயம் காமெடி ஆனா படத்தோட review அ தான் பாக்க போறோம். இதுலேயே என்ன படமா இருக்கும் னு guess பன்னிருப்பிங்க. ஆமாங்க mirchi shiva , Harisha, Radha Ravi, MS Bhaskar, Karate Karthi, Raghu, Yog Japee, Aruldoss, Kalki, and Kavi நடிப்புல வெளி வந்திருக்க soodhu kavvum part 2 படத்தை தான் பாக்க போறோம். இந்த படத்தை SJ Arjun தான் டைரக்ட் பண்ணிருக்காரு.
2013 ல ரிலீஸ் ஆனா சூது கவும் படத்துல விஜய் சேதுபதி, பாபி simha , அசோக் செல்வன் ல நடிச்சிருந்தாங்க. அது மட்டும் இல்லாம இந்த படம் செம ஹிட் அடிச்சுது. இப்போ இந்த படத்தோட second part தான் இது. சோ வாங்க இந்த படத்தோட கதை குள்ள போகலாம்.
first part ல நடந்த அதே time ல தான் இந்த second part யும் நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுனாலயே first பார்ட் ல நடந்த scenes அ மறுபடியும் இதுல எடுத்து நடிச்சிருக்காங்க. first part லேயே நீங்க பாத்திருப்பிங்க அருமை பிரகாசம் அ நடிச்சிருக்க கருணாகரன் அரசியல் ல நிதி அமைச்சர் அ உள்ள வராரு னு காமிச்சிருப்பாங்க . இந்த படத்துல இவரை மக்கள் மூணு வட்டி தேர்ந்துஎடுத்த நிதி அமைச்சரா இருப்பாரு. இவரு மக்கள் அ பத்தி கவலைப்படாம ஊழல் செய்ஞ்சு ஒரு பெரிய விஷயத்துல மாட்டிக்கிறாரு.
first part ல எப்படி விஜய் சேதுபதி ஒரு கடத்தல் தொழில் பண்ணுறாரோ அதே மாதிரி தான் mirchi சிவா வும் அவருக்கு னு ஒரு சில கொள்கைகளை வச்சு ஒரு gang அ நடத்திட்டு வராரு. இவங்க தான் கருணாகரனை கடத்தி வச்சுடுறாங்க. கருணாகரனை கடத்துறதுக்கு ஒரு பெரிய காரணமும் இருக்கு. சோ finance minister அ காணாம போனதுனால ரெண்டு police officers அ இதை பத்தி investigate பண்ணுறதுக்கு அனுப்புறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்க போது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
mirchi shiva ஓட costumes , அவரோட body language , counter ல அவரு குடுக்கற dialogues னு எல்லாமே பக்கவா குடுத்திருக்காரு. அரசியல் சம்பந்தப்பட்ட dialogues அ இருக்கட்டும் அதுல வர நகைச்சுவை னு ரொம்ப அழகா எல்லாத்தயும் எழுதிருக்காரு இயக்குனர் எஸ்.ஜே. அர்ஜுன்.
இந்த படத்துல மெயின் அ பாத்தீங்கன்னா கொள்கைகளை follow பண்ணுற kidnappers க்கும் politicians க்கு நடுவுல நடக்கற போராட்டம் தான் இந்த கதை னே சொல்லலாம். ஒரு பக்கம் ஒரு பெரிய politician அ கடத்தி வச்சனால நடக்கற பிரச்சனைகள் இன்னொரு பக்கம் police இவங்கள பிடிக்கறதுக்கு பண்ணற வேலைகள் னு ஒரு பக்க action நிறைஞ்ச நல்ல காமெடி படமா குடுத்திருக்காங்க. மொத்தத்துல பூனை கிட்ட எலி மாட்டுதா இல்ல யா ன்றதா interesting அ எடுத்துட்டு வந்திருக்காங்க.
மொத்தத்துல ஒரு நல்ல காமெடி படம். பாக்கறதுக்கு மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment