Mazaiyil Nanaigiren Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மழையில் நனைகிறேன் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். T sureshkumar direct பண்ண இந்த படத்துல Anson Paul, Reba John, Mathew Varghese, Anupama Kumar, Kishore Rajkumar, Shankar Guru, and Vetrivel Raja. னு பலர் நடிச்சிருக்காங்க.
Mazaiyil Nanaigiren Movie Review: https://www.youtube.com/watch?v=YCODWkSH6nY
சோ வாங்க படத்தோட கதைக்கு போவோம். mathew vargheese யும் anupama kumar யும் married couple . இவங்க ரொம்ப சந்தோசமா அவங்களோட life ல lead பண்ணுறாங்க. இவங்களோட பையன் தான் anson paul . இவரை பொறுத்த வரையும் அவரோட இஷ்டத்துக்கு life அ ரொம்ப jolly அ வாழனும் ன்ற policy ல இருக்கறவரு. என்னதான் இவரோட அப்பா ரொம்ப strict அ இருந்தாலும் அம்மாவோட soft nature னால இவரு தப்பிச்சிகிட்டே இருக்காரு.
இப்போ தான் reba john , anson paul ஓட life ல entry குடுக்கறாங்க. reba john அமெரிக்கா ல போய் படிக்கணும் னு ரொம்ப strong அ இருக்காங்க. இவங்களோட charmness அ பாத்து anson love பண்ண ஆரம்பிக்குறாரு. ஒரு கட்டத்துல தைரியத்தை வர வளைச்சு இந்த பொண்ணு கிட்ட propose பண்ணுறாரு ஆனா reba இவரை reject பண்ணுறாரு. இருந்தாலும் இதை பத்தி கவலைப்படாம கொஞ்சம் கொஞ்சமா இந்த பொண்ணுஓட மனசை ஜெயிச்சு ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிக்குறாங்க.
இப்படி smooth அ போய்ட்டுருக்கற இவங்களோட life ல ஒரு பெரிய பிரச்சனையா சந்திக்கறாங்க. இந்த challenge அ எதிர்த்து இவங்க ரெண்டு பேரும் எப்படி சமாளிச்சு வெளில வராங்க ன்றது தான் இந்த படத்தோட கதையா இருக்கு. anson paul malayala படங்கள் ல நெறய நடிச்சிருக்காரு.
இந்த படத்துல ரொம்ப அருமையா அவரோட நடிப்பை பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லனும். ஒரு carefree person அ இருந்து ஒரு sincere ஆனா lover அ எல்லாத்தயும் பொறுமையா யோசிக்கிற ஒரு person அ transform ஆகுறது ரொம்ப நல்ல இருந்தது. bigil படத்துல நடிச்ச reba john இந்த படத்துலயும் ரொம்ப அழகா நடிச்சிருக்கங்க. இவங்களோட acting ரொம்ப natural அ இருந்தது னு சொல்லணும். Mathew Varghese and Anupama Kumar hero ஓட parents அ செமயா நடிச்சிருக்காங்க. இவங்களும் anson paul ஓட parent son relationship அ பாக்க ரொம்ப casual அ இருந்தது னு தான் சொல்லணும். normal அ ஒரு family ல அப்பா அம்மா எப்படி இருப்பாங்க ன்றது realistic அ காமிச்சிருக்காங்க அதே மாதிரி parents பசங்களுக்கு support பண்ணுறது எவ்ளோ முக்கியம் அப்புறம் ஒரு குடும்பம் எப்படி இருக்கணும் றதயும் இவங்களோட நடிப்பு ல நம்ம பாக்கமுடியும் னு தான் சொல்லணும்.
இந்த படத்தோட highlight அ அந்த tragedy scene தான். ஒரு romantic story அ மட்டும் இல்லாம ஒரு தனிப்பட்ட ரெண்டு பேரும் எமோஷனல் அ எப்படி அந்த situation அ face பன்றாங்க றதயும் காமிச்சிருக்காங்க. இன்னும் சொல்ல போன அவங்களோட love அ test பண்ணற விஷயமா இது இருக்குனு தான் சொல்லணும். ஒரு சாதாரண love story அ இல்லாம ஒரு relationship ல இருக்கற ரெண்டு பேருக்கும் நெறய விஷயங்கள் இருக்கும் அது பயப்படுறத இருக்கலாம், weakness அ இருக்கலாம், இல்ல ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து பயணிக்க போற அந்த life ல அடுத்து என்ன நடக்க போகுது ன்றது தெரியாம இருக்கலாம் இப்படி இது வரையும் நம்ம சினிமா ல பாக்காத விஷயங்களை தான் இந்த படத்துல காமிச்சிருக்காங்க. அதுனால இந்த படம் கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு புது விதமா இருக்கும் ன்றத்துல சந்தேகம் இல்ல.
romance ஒரு பக்கம் emotion ஒரு பக்கம் னு ரொம்ப சோகமா கொண்டு போகாம balanced அ எடுத்து போயிருக்கிறது தான் இந்த படத்தோட plus point . இதுக்காகவே நம்ம கண்டிப்பா director க்கு கைதட்டல் குடுக்கணும். காதல் யும் வாழ்க்கையும் எப்படி பாக்கணும் னு ஒரு புது கண்ணோட்டத்துல சொல்லிருக்கிறது இன்னும் இந்த படத்தோட அழகு னே சொல்லலாம். நீங்க love , அதுல இருக்கற complex ஆனா விஷயங்களை experience பண்ணி இருந்திங்க னா இந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment