The Smile Man Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஸ்மைல் man படத்தோட review அ தான் பாக்க போறோம். Syam Praveen இயக்கி இருக்கற இந்த படத்துல சரத்குமார், sija rose , iniya , suresh chandra menon , rajkumar , george maryan , baby azhiya , kumar natarajan லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. sarathkumar க்கு இது 150 வது படம். இந்த படத்துல சரத்குமார் police officer அ நடிச்சிருக்காரு. இவருக்கு police அ நடிக்கிறது ஒன்னும் புதுசு கிடையாது. suriyan படம் ல இருந்து இப்போ வரைக்கும் இவரு police அ நடிச்ச படங்கள் எல்லாமே செமயா இருக்கும் னே சொல்லலாம்.
வேஷம் ஒண்ணா இருந்தாலும் கதை வேற வேற தான் sarathkumar ஒரு பேட்டி ல சொல்லிருக்காரு. இப்போ recent அ வந்த por thozhil படத்துல பாத்தீங்கன்னா அவரோட சின்ன வயசுல abuse face பன்னதுனால இந்த உலகத்தை அவரு handle பண்ணற விதம் ரொம்ப harsh அ இருக்கும். அதுக்கு அடுத்து நிறங்கள் மூன்று படத்தை பாத்தீங்கன்னா corrupt police officer அ இருந்தாலும் தன்னோட மகன் மேல ஒரு soft corner இருந்துகிட்டே இருக்கும். அப்படி இந்த படத்துல பாத்தீங்கன்னா alzhiemer disease னால பாதிக்க பட்ட இவரு ஒரு case அ solve பண்ணனும். alzhiemer disease னா என்னனு கேட்டிங்கன்னா இது ஒரு brain disorder அதாவுது இவங்களுக்கு நெறய விஷயங்கள் மறந்து போய்டும் ஒரு சில நேரத்துல reality எது னு கூட அவங்களுக்கு தெரியாது.
ஒரு police அ body அ build பண்ணி பக்காவா நிக்குறது sarathkumar க்கு ஒரு பெரிய matter அ இல்ல ஆனா ஒரு alzhiemer disease ன்றது mental அ tiring அ இருக்கும். அது எப்படி இருக்கும் னு sarathkumar கிட்ட கேட்கும் போது , எனக்கு அந்த disease க்கு personal experience இருக்கு னு சொல்லிருக்காரு ஏன்னா இவரோட அம்மா alzhiemer disease னால தான் இறந்து போனாங்க. படத்துல கொஞ்சம் over அ காமிச்சாலும் கதைக்கு ஏத்த மாதிரி தான் அமைச்சிருக்கு னு சொல்லிருக்காரு.
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். serial killer ]னாலே உங்களுக்கு நல்ல தெரிஞ்சிருக்கும் ஒரே style ல தான் கொலை பண்ணுவாங்க அதே மாதிரி இந்த படத்தோட title க்கு ஏத்த மாதிரி இங்க வர serial killer அவனோட victims அ கொலை பண்ணி அவங்களோட face அ smiley மாதிரி வச்சுட்டு போயிடுறேன். இந்த case அ தான் handle பண்ணிருக்காரு chidambaram nedumaran அ நடிச்சிருக்க சரத்குமார். இப்போ இவரு retired ஆயிட்டாரு. ஆனா அவரு handle பண்ண case மாதிரியே இப்பவும் தொடர் கொலைகள் நடந்துகிட்டு இருக்கு. இவரு alzhiemer disease னால பாதிக்க பற்றுக்கரு அது மட்டும் கிடையாது தன்னோட நினைவுகள் மறக்கறதுக்கு முன்னாடி இந்த serialkiller அ கண்டு பிடிச்சி ஆகணும். தன்னோடை சண்டை போட்டு இந்த கொலைகாரனை வெற்றிகரமா பிடிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை அமைச்சிருக்கு.
இந்த கதையை ரொம்ப interesting அ அதே சமயம் thrilling அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். சரத்குமார் ஓட alzhiemer disease னால ஏற்படுற பிரச்சனைகள் எல்லாமே தாண்டி கொலைகாரனை பிடிக்கிறது அவளோ சுலபம் கிடையாது. அது மட்டுமில்லாம கொலைகாரன் எந்த தடயமும் இல்லாம victims ஓட முகத்துல வாய் பகுதி அ கிழிச்சி smile மாதிரி வச்சுட்டு போறத தவிர வேற எதை பத்தியும் யாருக்கும் தெரில. இவ்ளோ challenges க்கு அப்புறம் chidambaram nedumaran இந்த case அ solve பண்றது பாக்குறதுக்கு ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்குனு தான் சொல்லணும்.
serial killings னால பாக்குறதுக்கு கொஞ்சம் disturbing அ தான் இருக்கும். அந்த மாதிரி scenes அ பாக்கும் போது கொஞ்சம் பயமா தான் இருக்கு அதே சமயம் இது க்கு குடுத்திருக்க bgm அப்புறம் music எல்லாமே ரொம்ப highlight அ இருந்தது. sarathkumar ஓட performance அ பாக்கும் போது ஒரு சாதாரண மனுஷன் alzhiemer ஓட போராடுறதும் அதே சமயம் ஒரு police officer அ நேரத்தோட சண்டை போட்டு இந்த case அ முடிச்சு கொலைகாரனை கண்டு பிடிக்கறதுல இவரு காட்டுற determination னு ரெண்டு side யுமே ரொம்ப பக்கவா balance பண்ணி நடிச்சிருக்காரு. படத்துல இவரை சுத்தி தான் கதை நடக்கறதுனால படத்தை பாக்குற audience க்கு ரொம்ப engaging அ இருக்குமன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. sreekumar ஒரு புது police officer அ இந்த case அ handle பண்ணற விதம் அதே சமயம் senior officers ஓட guidance படி நடந்துகிறது னு எதார்த்தமா நடிச்சிருக்காரு. Iniya , sijaa , rajkumar ஓட comedy னு இவங்க எல்லாரும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நடிச்சிருக்கறது நல்ல இருக்கு.
director ஓட style அ பாக்கும் போது investigation பண்ற scenes அதே சமயம் forensic படி victims அ handle பண்றது எல்லாமே ரொம்ப interesting அ இருந்தது. இந்த படத்துல இருக்கற ரெண்டு plus points vikram mohan ஓட cinematography யும் gavaskar avinash ஓட music தான். cinematography னு பாக்கும் போது இந்த படத்தோட கதைக்கு ஏத்த மாதிரி atmosphere அ suspence ஆவும் thrilling ஆவும் கேமரா ல பதிவு பண்ணிருக்காங்க அதே சமயம் இந்த scenes க்கு வர bgm தான் நம்மள படத்து குள்ள மூழ்க வைக்குது னு சொல்லலாம்.
மொத்தத்துல action , emotion suspense னு எல்லாமே இருக்கற ஒரு super ஆனா படம் தான். கண்டிப்பா இந்த படத்தை theatre ல பாக்க மறந்துடாதீங்க.
No comments:
Post a Comment