Andha Naal Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒரு சூப்பர் ஆனா andha naal படத்தோட review அ தான் பாக்க போறோம். Vivy டைரக்ட் பண்ண இந்த படத்துல Aryan Shyam lead role ல நடிச்சிருக்காரு. இந்த படத்துல Sangili Murugan, Santhana Bharathi, Junior Balaiah Nalinikanth Imman Annachi and Rajkumar லாம் நடிச்சிருக்காங்க. aryan shyam யாரு னு பாத்தீங்கன்னா AVM அவர்களுடைய பேரன். இந்த படத்தோட first look poster அ rajinikanth தான் release பண்ணி இருந்தாரு.
சோ வாங்க இந்த படத்தோட கதை க்குள்ள போகலாம்.
https://youtu.be/Rlu6FGl52ro?si=PTGKg9G5XKyCt8bR
ஒரு film director , அவரோட assistants அப்புறம் இவங்களுக்கு சமைக்கறதுக்காக ஒரு cook னு இவ்ளோ பேரும் ஒரு கதையோட script அ discuss பண்றதுக்கு ஒரு பெரிய பங்களா குள்ள போறாங்க. ஆனா அங்க தான் ஒரு பெரிய twist நடக்குது. maskman ன்ற ஒருத்தன் ஒரு பேமிலி அ கடத்தி வச்சுருக்க footage அ இவங்க பாக்குறாங்க. ஒரு லேடி அலற சத்தம் மட்டும் இவங்களுக்கு கேட்க்கும் போது திடீருனு எல்லாமே தலைகீழா மாறிடுது.
அதுக்கு அப்புறம் அந்த குடும்பம் எப்படி maskman கிட்ட மாட்டிச்சு, அந்த bunglow ஒட கதை என்ன, maskman எதுக்காக இதெல்லாம் பண்ணுறாரு னு விருவிருப்பா சொல்லிருக்காங்க. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி aryan shyam AVM குடும்பத்துல இருந்து வந்திருக்காரு. இவருக்கு youth super star னு titile யும் குடுத்திருக்காங்க.
என்னதான் இது இவரோட முதல் படமா இருந்தாலும் ரொம்ப confident அ நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். கதையை பாக்கும் போது நர பலி குடுக்கிறது, black magic னு நெறய விஷயங்களா காமிக்கறாங்க. இந்த நரபலி அ ஒரு குடும்பத்தை சேர்ந்த அப்பாவும் அவரோட மூணு பசங்களும் தான் பண்றங்க.
இப்படி இந்த இடத்துக்கு கதையை பத்தி பேசலாம் னு வந்த team க்கு பயத்தை காமிிக்கிற ஒரு விஷயத்தை சந்திக்க நேரிடுது. ஏன் இதை பண்றங்கனு கண்டுபிடிச்சாங்களா இதுல இருந்து இவங்க தப்பிச்சாங்களா, ன்றது தான் இந்த படம் சொல்ல வருது.
மொத்தத்துல ஒரு நல்ல horror அப்புறம் suspense ஓட சொல்லிருக்கற இந்த படத்தை கண்டிப்பா போய் பாருங்க.
No comments:
Post a Comment