Featured post

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின்

 ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்...

Friday, 27 December 2024

Thiru Manickam Movie Review

Thiru Manickam Movie Video Review: https://www.youtube.com/watch?v=a-C-Qp2zPxo
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம திரு மாணிக்கம் ன்ற தமிழ் படத்தோட review அ தான் பாக்க போறோம். நந்தா பெரியசாமீ எழுதி இயக்கி இருக்கற இந்த படத்துல சமுத்திரக்கனி Ananya, Bharathiraja, Nassar, ThambiRamaiah, Karunakaran and Ilavarasu லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட first look poster அ vijay சேதுபதியும் venkat prabhu வும் தான் release பண்ணி இருந்தாங்க. இந்த மாசம் 20 ஆம் தேதி release ஆகா வேண்டியதா இருந்தது ஆனா ஒரு சில காரணங்கள் னால இந்த படம் நாளைக்கு அதாவுது 27 ஆம் தேதி release ஆக போது. சமுத்திரக்கனி படம் னாலே நம்ம சமூகத்துக்கு சொல்லற ஒரு நல்ல கருத்த அ இருக்கும். அந்த வகைல இந்த படமும் அப்படி பட்டதா இருக்கு னு தான் சொல்லணும் . 



இந்த படத்தோட teaser அ aug 1 ஆம் தேதி ரிலீஸ் பண்ணி இருந்தாங்க. அந்த teaser ல voiceover குடுத்து ஒரு மான் அ காட்டுக்குள்ள இருக்கற மிருங்கங்கள் எப்படி  வேட்டையாடுது அதே சமயம் மழை வரும் போது இவங்கள மான் எப்படி நேருக்கு நேர் சந்திக்குது ன்றதா காமிச்சு இதுக்கு நடுவுல படத்துல நடிச்சிருக்க characters அ காமிச்சு முடிச்சிட்டாங்க. இந்த teaser க்கு voiceover குடுத்திருக்கிறது directorand actor sasikumar தான். அதுல இருந்தே நம்ம புரிஞ்சிக்கலாம் சமுத்திரக்கனி அவரோட எதிரிகளை தனியா சந்திச்சி போராடுறாரு னு. 

இந்த படத்தோட கதையை பாத்தீங்கன்னா பாபநாசம் ல நடக்குது. மாணிக்கம் அ நடிச்சிருக்க சமுத்திரக்கனி ஒரு lottery ticket  கடை அ வச்சு நடத்திட்டு இருக்காரு. இவரோட family னு பாக்கும் போது ஒரு low middle class family . இவங்க குடும்பத்துக்கு  இல்லாத பிரச்சனைகள் னு எதுமே கிடையாது. ஒரு பக்கம் loans , அப்புறம் வருமானம் னு பெருசா இல்லாதனல ஏற்படுற பிரச்சனை னு நிறையவே இருக்கு. இந்த மாதிரி போய்ட்டு இருக்கற நேரத்துல தான் இவரோட கடை ல ஒரு சம்பவம் நடக்குது. ஒரு வயசானவரு 1.5 கோடி மதிப்புள்ள ஜெயிச்ச lottery ticket அ விட்டுட்டு போய்டுறாரு. இதை எப்படியாது அந்த வயசானவரு கிட்ட செத்துடனும் னு மாணிக்கம் முடிவு எடுக்கறாரு. 

இந்த விஷயத்தை எப்படியோ தெரிஜிகிட்ட இவரோட wife அப்புறம் இவரோட relations எல்லாரும் சண்டைக்கு வராங்க. அதாவுது இந்த ticket அ அந்த வயசானவருக்கிட்ட கொடுக்க வேண்டாம் னு சொல்லி அவரோட மனச மாத்த பாக்குறாங்க ஆனா manickam இதை பத்தி எதுவும் யோசிக்காம அந்த ticket அதோட owner கிட்ட தான் குடுக்கணும் ன்ற முடிவு ல உறுதியா இருக்காரு. இதுக்கு அப்புறம் அந்த ticket அந்த owner கிட்ட வெற்றிகரமா சேத்தர இல்லையா ன்றது தான் இந்த திரு மாணிக்கம் படத்தோட கதையா இருக்கு. 

இந்த படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா சமுத்திரக்கனி ஓட குடும்பத்தை காமிக்கும் போது ஒரு typical ஆனா middle  class பேமிலி ஓட நடவடிக்கைகளை காமிக்க்ர விதமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். குறைவான சம்பளம் நெறய பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோசமா இருக்கிறது, சின்ன சின்ன விஷயங்கள் ல மனசு நிறைவா இருக்கற மாதிரி emotional அ காமிச்சிருக்காங்க. அது மட்டும் கிடையாது  இவங்களோட  சின்ன பொண்ணுக்கு ஒழுங்கா பேச்சு வராது. இதெல்லாம் பாக்கும் போது கடவுள் உண்மையிலே ஒரு குடும்பத்தை நெறய சோதிக்கறாரு னு  தோணும். 

அதுக்கு அப்புறம் பாதிக்கண்ண இவரோட கடைக்கு வர வயசானவரு தான் பாரதிராஜா. இவருகிட்ட lottery ticket வாங்குறதுக்கு எந்த காசும் இருக்காது. இருந்தாலும்  மாணிக்கம் பாரதிராஜா கிட்ட காசு வேண்டாம் னு சொல்லி ticket அ எடுத்துட்டு போக சொல்லிடுறாரு.  இவரு போனதுக்கு அப்புறம் தான் தெரியுது, அந்த தாத்தா மறதி ல விட்டுட்டு போன ticket க்கு 1.5 கோடி விழும் னு இதை திருப்பி கொடுக்க  போகும் போது தான் police யும் இவரோட குடும்பம் மும் இவரை குடுக்க விடாம  பண்ணறாங்க . 

இது மட்டும் கிடையாது, இவரு இந்த ticket அ அந்த பெரியவர் கிட்ட சேக்க போகும் போது நெறய தடங்கல் வருது னு தான் சொல்லணும். திடீருனு மழை பெய்யறது, திருடர்களை சந்திக்கிறது, அதுக்கு அப்புறம் இவரு போகுற வழில ஒரு யானை கூட்டம்  வர்றது அப்புறம் cellphone ல signal இல்லாம போறது னு எல்லாமே audience kku interesting அ இருக்கற மாதிரி எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இதெல்லாம் பாக்கும் போது ஒரு சின்ன curiosity கண்டிப்பா இருக்கும் அதாவுது இதெல்லாம் தாண்டி அவரு எப்படி அந்த ticket அ போய் கொடுப்பாரு னு, சோ நீங்க  இந்த curiosity அ படம் பாத்து தான் தெரிஞ்சுக்கணும். 

இது மட்டும் கிடையாது, இவரோட குடும்பம் police கிட்டயே போய் complaint பண்ணி மாணிக்கத்தை நிறுத்த பாக்குறாங்க. அந்த ticket ஓட காசு இவங்களுக்கு கிடைச்ச பேமிலி எப்படி முன்னுக்கு வரும் அதே சமயம் அவங்களோட urgency னால அவசரத்துல  எடுக்கற முடிவு னு எல்லாமே realistic அ காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். 

அதே மாதிரி மாணிக்கம் ஓட character அ பாக்கும் போது ரொம்ப straightforward அ அதே  சமயம் relatable அ இருக்கறதுனால இவரோட character அ நம்மள புரிஞ்சிக்க முடியுது.  இவரோட performance தான் இந்த படத்துல highlight அ இருக்குனு சொல்லணும். இவரோட emotions , bodylanguage  னு எல்லாமே perfect அ எப்பவும் போல எதார்த்தமா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். பாரதிராஜா எப்பவும் போல அவரோட style ல அசத்திருக்காரு. படத்துல நடிச்சிருக்க மத்த actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு நல்ல நடிச்சிருக்காங்க. 

மொத்தத்துல ஒரு நல்ல எமோஷனல் படம் தான் திரு மாணிக்கம் கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment