Featured post

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின்

 ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்...

Friday, 27 December 2024

Max Movie Review

Max Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம max ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம்.   Kalaippuli S. Thanu வும் sudheep யும் சேந்து தயிருச்சு Vijay Karthikeyaa direct பண்ணி dec 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனா கன்னட படம் max தான் பாக்க போறோம். இந்த படத்துல சுதீப்,  Varalaxmi Sarathkumar, Samyukta Hornad, Sukrutha Wagle and Anirudh Bhat லாம் நடிச்சிருக்காங்க. 

இந்த படம் சுதீப் ஓட 46 வது படம். விஜய் கார்த்திகேய ஓட டிரெக்ஷன் ல வெளி வர முதல் படமும் இது தான். இந்த படத்தோட முக்காவாசி shooting அ மஹாபலிபுரம் ல தான் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட action sequence அ  Chetan D'souza யும் jailer படத்துல action cheoreographer அ இருந்த Kevin Kumar யும் இந்த படத்துல work பண்ணிருக்காங்க. இந்த படம் kannada மட்டும் இல்லாம தமிழ், தெலுகு, மலையாளம், hindi ளையும் ரிலீஸ் ஆயிருக்கு. 




சோ வாங்க இந்த படத்தோட கதைய பாப்போம். ரெண்டு பசங்க சம்பந்தமில்லாம போலீஸ் squad கிட்ட வந்து ரெண்டு police officers அ தாக்கிடுறாங்க. இதுனால அந்த இடத்துக்கு recent அ charge எடுத்துகிட்ட inspector arjun mahakshay அ நடிச்சிருக்க sudheep இந்த ரெண்டு பசங்களையும் jail ல தூக்கி போடுறாரு. இதுக்கு அப்புறம் தான் இவருக்கு தெரிய வருது இவங்க ரெண்டு பேருமே minister ஓட பசங்க னு. கொஞ்ச நேரம் கழிச்சு, station ல இருக்க weapons room ல திடீருனு செத்து கிடைக்கறாங்க. என்னதான் ஆரம்பத்துல இவங்க ரெண்டு பேரும் இவங்களாவே சுட்டு செத்துட்டாங்க னு தெரிய வந்தாலும் கதை போக போக தான் தெரியவருது இது ஒரு கொலை னு. 

இப்போ தான் arjun ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலைல மாட்டிக்கிறாரு. இவங்க மினிஸ்டர் பசங்க ண்றதுனால இவங்கள யாரு கொன்னா னு கண்டு பிடிக்க சொல்லி political side ளையும் police ஓட  higher officials கிட்ட இருந்து arjun க்கு pressure அதிகமா  வருது. இப்போ யாரு பன்னங்கண்ணா கண்டுபிடிச்சு station யும் இவரோட work பண்ண officers அ காப்பாத்துறதுக்கு இவருக்கு கொஞ்ச  நேரம் தான் இருக்கு. யாரு பன்னங்கண்ணா கண்டுபிடிச்சர இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையே. 

vikrant rona க்கு அப்புறம் இந்த படத்துல சுதீப் வந்திருக்காரு கிட்டத்தட்ட   2.5 வருஷம் கழிச்சு theatre ல வந்திருக்காரு னு தான் சொல்லணும். இது வரைக்கும் நம்ம பாக்காத ஒரு mass ஆனா அவதாரத்துல வந்து மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். trailer ல சொன்ன மாதிரியே படத்தோட ஆரம்பத்துல இருந்து demon mode ல தான் இருக்காரு. இந்த படத்துல வர நெறய scenes அ பாத்தீங்கன்னா விசில் அடிக்கிற scenes எக்கச்சக்கமா இருக்கு. சோ சுதீப் ஓட fans க்கு இந்த படம் ஒரு treat னே சொல்லலாம். படத்தோட கடைசில ஒரு emotional feel ஓட கதை முடியுது கிட்டத்தட்ட sudheep ஓட படத்துல expect பண்ணற விஷயம் னே சொல்லலாம். vikrant rona  மாதிரி இந்த படத்துலயும் இவருக்கு romance  part  னு எதுவுமே கிடையாது. sudheep  அ நம்ம மறுபடியும் romantic அ பாக்குறதுக்கு நம்ம wait பண்ணி தான் ஆகணும் னு நினைக்கிற. 

இந்த படத்துல இருக்கற பெரிய plus point அ இந்த படத்துல நடிச்சிருக்க actors தான். Varalakshmi Sharatkumar, Samyukta Hornad, Sukruta Wagle, Ugram Manju, Sunil, Ilavarasu னு எல்லாருமே அருமையா அவங்க நடிப்பை பதிவு பண்ணிருக்காங்க. படத்துல முக்காவாசி action scenes தான் இருக்கு. இவ்ளோ  action scenes இருந்தாலும்  பாக்கற audience க்கு கொஞ்சம் கூட bore அடிக்காம ரொம்ப interesting அ அதே சமயம் thrilling அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். நம்ம வீடியோ game விளையாடும் போது நமக்கு அடுத்த கட்டம் எப்படி இருக்கும் னு ஒரு ஆர்வத்தோட எதிர்பாத்துட்டு இருப்போம் ல அந்த மாதிரி sudheep audience அ அடுத்த scene க்கு கூட்டிட்டு போறாரு. இன்னொரு விஷயம் என்னனா இந்த படத்தோட ஒட்டுமொத்த கதையே ஒரே night ல நடக்கிறது தான் இன்னும் interesting இருக்கு. இன்னும் சொல்ல போன இந்த night time ல என்ன வேணா நடக்கலாம்.  

இந்த படத்தோட technical side னு பாக்கும் போது shekhar  chandra  ஓட சினிமாட்டோகிராபி இந்த படத்துக்கு அருமையா பண்ணிருக்காரு. night  time ல shades , பக்காவான lighting குடுத்து ஓவுவுறு characters ஓட expressions , இடத்தோட அழகு னு எல்லாத்தயும் பக்காவா camera ல பதிவு பண்ணிருக்காரு. music  composer  அ இருக்க ajneesh  loknath ஓட music bgm  எல்லாமே இந்த படத்துக்கு பக்கவா குடுத்துருக்காரு. அதுவும் action scenes க்கு வர அத்தனை bgm யும் super அ இருக்கு. இந்த sound effects காகவே இந்த படத்தை நம்ம theatre ல பாக்குறது worth னு தான் சொல்லுவேன். அது மட்டுமில்லாம இந்த படத்துல வர The Lion’s Roar அப்புறம்  Maximum Mass ன்ற songs பட்டய கிளப்பிருக்கு னு தான் சொல்லணும். 

இந்த படத்துல work பண்ண set designer Shiva Kumar க்கும் பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். இவரோட creative ஆனா அதே சமயம் detailed ஆனா set designs இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. இந்த படத்தோட shooting பண்ணிட்டு இருக்கும் போது இந்த sets எல்லாமே நம்ம chennai flood னால ரொம்ப பாதிக்கப்பட்டு shooting அ நிறுத்தி இருந்தாங்க. இவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும் மறுபடியும் sets அ பக்காவா பண்ணிருக்கறது பெரிய விஷயம் தான். 

இந்த படத்தோட shooting location ரொம்ப கம்மின்றதுனால கதை ஓட flow வை நல்ல tight அ அதே சமயம் எந்த distraction  யும் இல்லாம thrilling அ கதை கொண்டு போனதுக்கு director க்கு நம்ம கைதட்டல் அ குடுத்து ஆகணும். படத்தோட first  half னு பாக்கும்போது கொஞ்சம்  slow அ போனாலும் கதை போற விதைத்த பாக்கும் போது audience அ அவங்களோட seat edge ல உட்கார வைக்கிற மாதிரி தான் அமைச்சிருக்கு. second half ல தான் sudheep ஓட demon mode ல entry குடுத்து theatre அ அதிர வச்சுட்டாரு னு சொல்லணும். 

max ல sudheep ஓட mass , கதையோட flow , மிரட்டற action sequences னு ஒரு பக்காவான commercial mass entertainer படத்தை கொண்டு வந்திருக்காங்க. மறக்காம இந்த படத்தை theatre ல உங்க family அண்ட் friends ஓட போய் பாருங்க.

No comments:

Post a Comment