Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Friday, 27 December 2024

Barroz Movie REview

Barroz Movie REview 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மோகன்லால் ஓட baroz ன்ற 3d படத்தோட review அ தான் பாக்க போறோம். Antony Perumbavoor produce பண்ண இந்த படத்தை mohanlal தான் இயக்கி இருக்காரு. 25 dec release ஆனா இந்த படத்துல Mohanlal, ,Guru Somasundaram, Shayla McCaffrey, Ignacio Mateos, Padmavati Rao Caesar, னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. மோகன்லால் இந்த படம் மூலமா director அ அறிமுகம் ஆகுறாரு. அது மட்டும் கிடையாது இந்த படம் pan indian படமா release ஆயிருக்கு. visuals எல்லாம் பக்கவா இருக்கற ஒரு adventurous fantasy படம் தான் இது. 


முதல் ல Barroz: Guardian of D'Gama's Treasure. ன்ற novel அ தழுவி கதையை எழுத்துனாரு Jijo Punnoose ஆனா covid க்கு அப்புறம் இந்த கதைல நெறய changes வந்தனால punnose இந்த படத்துல இருந்து விலகி T. K. Rajeev Kumar யும் mohanlal யும் சேந்து இந்த கதையை எழுதி scenes அ மாத்திருக்காங்க. இந்த படத்தோட shooting அ kochi , goa , chennai , bangkok ல தான் எடுத்துருக்காங்க. அது மட்டும் கிடையாது இந்த படத்துல spanish actors லாம் நடிச்சிருக்காங்க. 

வாங்க இந்த படத்தோட கதைக்கு போவோம். 1663 ல தான் இந்த படத்தோட கதை நடக்குது. portugal ல இருந்து india க்கு வந்திருக்கிற royal da gama kings க்கு விசுவாசி யா இருக்கற lieutenant தான் baroz அ நடிச்சிருக்க மோகன்லால். ignacio தான் king of da gama வ இருக்காரு. இவரு அவரோட புதையல் அ பாதுகாக்குற பொறுப்பை baroz க்கு குடுக்கறாரு. இதுக்கு அடுத்து baroz க்கு என்ன ஆகுது? 400 வருஷமா இதே எடத்துல அவரு எப்படி பேய் யா சுத்துறாரு. யாரு இந்த புதையல் அ திருட வந்தது? baroz க்கு இங்க இருந்து தப்பிக்கிறதுக்கு வழி கிடைக்குமா? isabella வ நடிச்சிருக்க shyala க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? ன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் baroz . 

ஒரு பக்காவான இன்னும் சொல்ல போன ஒரு decent ஆனா fantasy படம் னு தான் சொல்லணும். இன்னும் சொல்ல போன chandamama கதை மாதிரியே இருக்கு. உங்களுக்கு fantasy படங்கள் பிடிக்கும் னா இந்த படமும் இதுல வர visuals வும்  உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுமட்டுமில்லாம இதை ஏன் 3d ல மட்டும் release பண்ணறாங்க னு நீங்க theatre க்கு போய் இந்த படத்தை பாத்த உங்களுக்கு நல்ல தெரியும். 

mohanlal க்கு இது தான் director அ முதல் படமா இருந்தாலும் 3d effects அ இருக்கட்டும் visuals னு எல்லாமே perfect அ குடுத்திருக்காரு. இவரோட performance யும் செமயா இருக்கு அது மட்டும் கிடையாது ஒரு lieuta அதே சமயம் ஒரு பேய் அ னு ரெண்டு ரோல்  யுமே  செமயா நடிச்சிருக்காரு. child artist esha ஓட acting யும் செமயா குடுத்திருக்காங்க. baroz க்கும் esha க்கும் இருக்குற chemistry அ இருக்கட்டும் இவங்களுக்குள்ள இருக்கற emotional scenes னு எல்லாமே நல்ல இருக்கு. பதினச்சு வருஷத்துக்கு முன்னாடி release ஆனா  Siddharth’ஓட  Aangana O Dheerudu படம் இன்னும் பேச போட்டுட்டு இருக்கு அதே மாதிரி இந்த படமும் இருக்கும் ன்றத்துல கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல. 

mohanlal இந்த கதையை எழுதிருக்கற விதம் interesting அ அதே சமயம் exciting அ இருக்கு. ஒரு நல்ல storyline அ குடுத்து, fantasy , புதையல்  னு எல்லாமே செமயா கொண்டு வந்திருக்காரு. இது மட்டும் கிடையாது ஒரு சில twist லாம் வச்சு படத்தை நல்ல கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். 

இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது. fantasy genre க்கு ஏத்த அத்தனை elements யும் சரி visuals னு எல்லாமே சரியா குடுத்திருக்காங்க. இந்த படத்தோட budget அதிகம் தான் அதுக்கு ஏத்த மாதிரி தான் இந்த படத்துல production
design , music , cinematography எல்லாமே குடுத்திருக்காங்க. மோகன்லால் ஓட direction னு பாக்கும் போது சின்ன பசங்களுக்கும் இப்போ இருக்கற generation க்கும் ஏத்த மாதிரி ஒரு super ஆனா கதையை கொண்டு வந்திருக்காரு னு தான் சொல்லணும். 

மொத்தத்துல சின்ன பசங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு super ஆனா 3d fantasy படத்தை பாக்கணும்னா இந்த படத்தை theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment