35 Chinna Vishayam Illa Movie Review
2018 ல release ஆனா C/O Kancharapalem ன்ற telugu short film நெறய பேருக்கு பிடிச்சிருந்தது. இந்த படத்தை ராணா dagubatti and suresh productions தான் produce பன்னிருத்தாங்க. இவங்க நெறய short films க்கு support பண்ணிருக்காங்க. அந்த வகைல இன்னிக்கு நம்ம பாக்க போரோதும் இவங்களோட production ல வந்த படம் 35: Chinna Katha Kaadu. இந்த படத்தை nanda kishore emani தான் direct பண்ணிருக்காங்க அண்ட் இதுக்கு vivek sagar தான் music compose பண்ணிருக்காரு. இந்த படத்துல Nivetha Thomas, Priyadarshi, Gowthami, Bhagyaraj, Viswadev Rachakonda, Arun Dev, Abhay Shankar லாம் நடிச்சிருக்காங்க.
35 Chinna Vishayam Illa Movie Video Review
https://www.youtube.com/watch?v=gTs2OvVYBgI
prasad அண்ட் saraswathi ரெண்டு பேரும் husband அண்ட் wife அண்ட் இவங்க thirupathi ல வாழ்ந்துட்டு இருக்காங்க. prasad bus conductor அ work பண்ணிட்டு இருக்காரு and saraswathi housewife அ இருக்காங்க. இவங்களோட பெரிய பையன் தான் அருண். இவரு maths ல எப்பவுமே zero னு தான் சொல்லுவாங்க. இவனோட maths teacher அ வர chanakya இந்த பையன zero னு தான் சொல்லி கூப்டுவாறு. ஆனா arun ஓட logic க்கு teachers னால answer பண்ண முடியாது. arun ஓட maths performance ரொம்ப மோசமா இருக்கறதுனால இவரை class ல இருந்து demote பண்ணிடுறாங்க அதுனால தன்னோட தம்பி class ல படிக்கச் ஆரம்பிக்குறாரு. இவரோட aim ஏ எப்படியாது maths ல 35 marks அ எடுக்கணும்ன்றது தான். எப்படியாது இந்த mark அ எடுத்து friends கிட்ட மறுபடியும் போய் தன்னோட confidence அ storng பண்ணனும் try பண்ணுறாரு. இதுக்கு அப்புறம் அவரோட maths test ல ஜெயிச்சச்சர இல்லையா ன்றது தான் கதையே.
வாழக்கை ல எந்த ஒரு கேள்வி யும் இல்லனா நம்ம கத்துகிறது னு ஒண்ணுமே இருக்காது. எல்லாருக்கும் பயம் னு ஒன்னு கண்டிப்பா இருக்கும். humans அண்ட் machines க்கு நடுவுல இருக்கற பெரிய difference அ நம்மொளோட thinking power தான். குழந்தைங்க னு எடுத்துக்கும் போது அவங்களோட innocence னால நெறய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பாங்க. அதுல logic இருக்கா இல்லையா னு லாம் யோசிக்க மாட்டாங்க. இந்த பசங்களோட doubts அ clear பண்றது parents அண்ட் teachers ஓட கடமை அதே மாதிரி பசங்க ரொம்ப low அ இருக்கும் போது அவங்களோட confidence அ அதிக படுத்துறதும் இவங்களோட வேலை தான். இந்த படத்துல நெறய logical equations இருக்கு அதே சமயம் அம்மாக்கும் பையனுக்கும் இருக்கற bonding அ dialogues வழிய நல்ல execute பண்ணிருக்காங்க. maths ஓட logic அண்ட் depth யும் நல்ல deep அ இந்த படத்துல காமிச்சிருக்காங்க.
இந்த படத்தை K Vishwanath ஓட style ல தான் open ஆகுது. ஒரு brahmin family ஓட கலாச்சாரம் அவங்களோட behaviour எல்லாத்தயும் அழகா சொல்லிருக்காங்க. இந்த படத்துல middle class family அ பத்தியும் clear அ காமிச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா சின்ன பசங்களோட view ல தான் full கதையும் சொல்லற மாதிரி அமைச்சிருக்கு. marks கம்மியா எடுக்கற எந்த ஒரு students க்கும் maths teacher villain தான். என்னதான் teacher ஓட steps கொஞ்சம் மோசமா இருந்தாலும் அது பசங்களோட நல்லதுக்கு தான் நமக்கு தெரிய வரும். Priyadharshi ஓட emotional dialogues அவரோட character அ நல்ல elevate பண்ணிருக்கு னு தான் சொல்லணும். இந்த படத்தோட narration ரொம்ப natural அ இருக்கு. ஒரு அம்மா ஓட emotions , பசங்க ஓட feelings அப்புறம் teacher ஒரு விஷயத்தை எப்படி பாக்கறாங்க னு ன்றது ரொம்ப அழகா எடுத்துவந்திருக்காங்க. அம்மா ஓட emotions அ தான் strong அ காமிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். starting ல இருந்து ending வரைக்கும் அழகா ஒரு கதை யா interesting simple அ கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.
இந்த கதை ரொம்ப slow அ நகர்ந்தாலும் realistic அ கதை இருக்கு னு தான் சொல்லணும். இதுல commercial elements னு ஏதும் கிடையாது. இந்த படத்தை பாக்கும் போது ஒரு நல்ல எமோஷனல் feel இருக்கும்.\
saraswathi அ வர nivetha thomas outstanding ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். ஒரு house wife அ ஒரு அம்மா வ இப்படி நெறய shades அ perfect அ நடிச்சிருக்காங்க. prasad அ நடிச்சிருக்க viswadev ஒரு middle class family man அ husband அ நல்ல நடிச்சிருக்காரு. அதே மாதிரி இவங்களுக்கு பசங்கள வர arundev லாம் நல்ல நடிச்சிருக்காரு. Priyadharshi maths teacher அ ஒரு different ஆனா role அ choose பண்ணி அருமையா பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். மத்த எல்லா supporting actors யும் அவுங்க best அ குடுத்திருக்காங்க.
இந்த படத்தோட team இந்த கதைக்கு என்ன வேணுமோ அதா பக்கவா ready பண்ணி வச்சிருக்காங்க னு தான் சொல்லணும். எல்லா characters யும் detailed அ அழகா design பண்ணி corrct ஆனா actors அ choose பண்ணி நடிக்க வச்சிருக்காங்க. dialogues எல்லாம் ரசிக்கிற மாதிரி அழகா இருக்கு. அதே மாதிரி writing அண்ட் direction யும் இந்த படத்துக்கு நல்ல அமைச்சிருக்கு. இது ஒரு interesting ஆனா கதை அண்ட் இந்த simple கதை யா பாத்தீங்கன்னா உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். சோ இந்த படத்தை கண்டிப்பா பாருங்க. ஒரு feel good movie னு தான் சொல்லணும்.
No comments:
Post a Comment