Featured post

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல்

 எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும்  மார்ச் 7 முதல் திரையரங்குகளில் ! முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியி...

Friday, 24 January 2025

Bottle Radha Movie Review, Bottle Radha Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bottle ராதா ன்ற படத்தோடு review அ தான் பாக்க போறோம். தினகரன் சிவலிங்கம் direct பண்ண இந்த படத்தை pa ranjith தான் produce பண்ணிருக்காரு. இந்த படத்துல குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன் னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. நாளைக்கு release ஆகா போது இந்த படம். படத்தோட பேரு க்கு ஏத்த மாதிரி drinks க்கு addict ஆயிருக்கிற ஒரு person ஓட journey அ காமெடி அ எடுத்துட்டு போயிருக்காங்க. 

Bottle Radha Movie Review: https://www.youtube.com/watch?v=OiOAGh1kBTo

இந்த படத்தை tamil மலையாளம் language ல எடுத்துருக்காங்க. இந்த படத்தை 2023 ல  Dharamshala International Film Festival ல screen பண்ணிருக்காங்க. இந்த படத்தை teaser ஓட ரிலீஸ் அ arya வும் சிம்பு வும் தான் release பண்ணிருக்காங்க.  இந்த படம் போன வருஷம் 2024 ல december  month  ஏ release ஆகவேண்டியது ஆனா ஒரு சில காரணங்கள் னால இந்த படம் நாளைக்கு release ஆகுது. 

recent அ நெறய படங்கள் social message ஓட strong வந்திருக்கு. alcohol க்கு addict ஆகுறதுனால ஏற்படுற ஆபத்துகளை ரொம்ப தீவிரமா இந்த படத்துல சொல்லிருக்காங்க. ராதாமணி என்ற bottle radha வ நடிச்சிருக்காரு குரு சோமசுந்தரம். இவரோட வேலை யா பாத்தீங்கன்னா tiles அ ரெடி பண்ணறது தான். என்னதான் இந்த வேலை ல கில்லாடி யா இருந்தாலும் குடிகாரரா இருக்காரு. இந்த bottle  எ தொட்ட குழந்தைளையும் கூட்டிட்டு நான் போய்டுவேன் னு சொல்லி மிரட்டுறாங்க இவரோட wife  sanchana. என்ன தான் radhamani இதை control  பண்ணனும் னு நினைச்சாலும் அவரால முடியல.  இனிமே இவரோட குடி பழக்கத்துக்கு ஒரு முடிவு கட்டணும் னு சொல்லி  sanchana இவரை ஏமாத்தி ஒரு rehab centre ல சேத்து விடுறாங்க. என்ன சொல்லி ஏமாத்துறாங்க ந அந்த building ல construction போய்ட்டுருக்கு அங்க tiles போடணும் னு சொல்லி கூட்டிட்டு போறாங்க.  

இந்த rehab centre எ ashokan அ நடிச்சிருக்காரு john vijay . இந்த இடம் இவரோட குடி பழக்கத்தை மாத்துற இடமா இருந்தாலும் கிட்ட தட்ட இது ஒரு jail மாதிரி தான் இருக்கு. இந்த இடம் ரொம்ப சின்னதா இருக்கிறதோட ரொம்ப strict ஆவும் நடந்துக்கறாங்க. இந்த மாதிரி setup அ நம்ம பாக்கும்போது தான் நமக்கு தெரியுது இந்த மாதிரி அடிமை ஆயிருக்கிறவங்களுக்கு  help பண்ணி அவங்கள குடி பழக்கத்துல  இருந்து கொண்டு வாரத்துக்கு பதிலா control பண்ணி ரொம்ப harsh அ நடத்துறாங்க.

குடி பழக்கத்துல இருக்கறவங்களும் அதுல இருந்து மீண்டு வர்றத பத்தியும் அழகா இந்த படத்துல சொல்லிருக்காங்க. radha அவரோட life style அ மாத்திக்கணும் னு இவரு படுற கஷ்டம் இவரோட recovery period எல்லாம் நல்ல இருந்தது. இவரோட addiction அ தான் emotional அ குடுத்திருக்காங்க. இந்த படத்துல நடிச்சிருக்கவங்களோட performance தான் அருமையா இருந்துச்சு. guru somasundram radhamani அ செமயா நடிச்சிருக்காரு. இந்த படத்தை பாக்குற audience க்கு கண்டிப்பா  குடிப்பழக்கத்தோட கெட்ட விஷயங்களை சொல்லி குடுக்கற மாதிரி அமைச்சிருக்கு இன்னும் சொல்ல போன bottleradha வ somasundram வாழந்துட்டாரு னு தான் சொல்லணும்.  rehab centre அ நடித்திட்டு வர ashokan அ நடிச்சிருக்க john vijay ஓட performance அசத்தல் அ இருக்கு னு தான் சொல்லணும். ஏன்னா இது வரைக்கும் இவரை comedy role  villain  role  ல தான் பாத்துருக்கோம் ஆனா இந்த படத்துல கொஞ்சம் serious ஆனா character அ நடிச்சிருக்காரு. அது மட்டும் இல்லாம climax ல இவரோட acting தான் செமயா இருக்கும்.   சஞ்சனா ஓட நடிப்பும் ரொம்ப எதார்த்தமா அவங்களோட நடிப்பை பதிவு பண்ணிருக்காங்க. மாறன் ஓட comedy scenes இந்த படத்துல ரசிக்கிற மாதிரி அமைச்சிருக்கு.   

cinematographer Rupesh Shaaji இந்த படத்தோட கதைய ரொம்ப emotional  அ அழகா கேமரா ல பதிவு பண்ணிருக்காரு. shan  rolden ஓட music  இந்த படத்தை வேற level க்கு  எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். situation க்கு ஏத்த மாதிரி வர  songs யும் சரி bgm ரெண்டுமே வேற level ல இருக்கு. audience  இந்த படத்தை பாக்கும் போது அவங்களோட கவனம் எங்கேயுமே சிதறாத மாதிரி ரொம்ப அருமையா edit  பண்ணிருக்காரு Editor E. Sankathamilan . 

மொத்தத்துல ஒரு நல்ல comedy ஓட சொல்லிருக்கற ஒரு social  message படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment