Featured post

Otha Vottu Muthaiya Movie Review

                                        Otha Vottu Muthaiya Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒத்த ஒட்டு muthaiah ன்ற படத்தோட review ...

Wednesday, 15 January 2025

Nesippaya Movie Review

Nesippaya Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம nesipaya படத்தோட review அ தான் பாக்க போறோம். vishnuvarthan இயக்கி இருக்கற இந்த படத்துல akash murali நடிச்சிருக்காரு. akash murali மறைந்த actor mural ஓட ரெண்டாவுது பையன் நடிகர் adharva ஓட thambi . akash hero வ நடிக்க heroine அ adhiti shankar நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர sarathkumar prabhu kushbu லாம் நடிச்சிருக்காங்க. இந்த படம் romantic thriller genre ல அமைச்சிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்பபோம். arjun அ நடிச்சிருக்க akash murali ஒரு IT employee அ இருக்காரு. ஒரு businessman ஓட பொண்ணா diya வா  நடிச்சிருக்காங்க adithi . இவங்க ரெண்டு பேரும் love பண்ண ஆரம்பிக்குறாங்க. இவங்க parents green signal காமிக்கவும் ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்கறாங்க. honeymoon க்காக foriegn போயிடு india க்கு return ஆகும் போது தான் ஒரு பெரிய சம்பவமே நடக்குது. இவங்களோட suitcase ல போதை பொருள் இருக்கறத பாத்து diya வை police arrest பண்ணி jail ல போட்டுடுறாங்க அதே சமயம் arjun ஓட pocket அ police check பண்ணும் போது gun இருக்கிறதா பாத்துட்டு இவரை custody ல வைக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் யாரோ இவங்கள மாட்டிவிட்டருங்காங்க னு தெரிய வருது. சோ இந்த பிரச்சனை ல இருந்து இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து தப்பிபங்களா இல்லையா ன்றது தான் கதையா அமைச்சிருக்கு. 


கதை ஓட backdrop னு பாக்கும் போது european landscapes , spain , portugal னு எல்லா இடத்தையும் அழகா காமிச்சிருக்காங்க. அதோட மட்டுமில்லாம இந்த couple face பண்ணற  challenges அவங்களுக்கு வர சந்தேகங்கள் குழப்பம் னு ரொம்ப thrilling அ கதையா எடுத்துட்டு போயிருக்காங்க. akash murali க்கு இது முதல் படமா இருந்தாலும் செமயா நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். லவ் பண்ணும் போதும் சரி தன்னை நம்பி வந்த பொண்ணுக்கு ஏதும் ஆகா கூடாது ண்றதுக்காக இவரு எடுக்கற steps னு ரொம்ப matured அ அதே சமயம் நிதானமா தன்னோட நடிப்பை வெளி படுத்திருக்காரு னு தான் சொல்லணும். adithishankar diya வா எதார்த்தமான நடிப்பை கொண்டு வந்திருக்காங்க. இவங்களோட character ரொம்ப bold ஆவும் அதே சமயம் emotional ஆவும் குடுத்திருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட chemistry யும் இந்த கதைக்கு நல்ல set ஆயிருக்கு. supporting actors அ நடிச்சிருக்க sarathkumar , prabhu அப்புறம் kushubu வும் இந்த படத்துக்கு ஒரு பக்க பலமா இருக்காங்க னு சொல்லணும். அதோட hindi நடிகை kalki koechelin ஒரு lawyer அ நடிச்சிருக்காங்க. இவங்க role இந்த படத்துக்கு முக்கியமானதா இருக்கு. அதுக்கு அப்புறம் shiv pandit ஓட role யும் amazing அ குடுத்திருக்காங்க. 


vishnuvarthan ஓட படங்கள் எப்பவுமே interesting ஆவும் செமாயாவும் இருக்கும். அந்த வகைல இவரோட பத்தவுது படமான nesipaya வும் பக்காவா குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். இவரு படத்துல குடுத்திருக்க characters ஓட development இருக்கட்டும், சின்ன சின்ன details அ காமிச்சிருக்கறதா இருக்கட்டும் screenplay ல எந்த distraction யும் வராத மாதிரி audience க்கு குடுத்திருக்கிறது னு எல்லாமே perfect அ குடுத்திருக்காரு . visual ஆவும் emotional ஆவும் இந்த படம் அருமையா இருக்கு. இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லனும்னா நான் எப்பவும் உன்கூட நிப்பேன் ன்றது தான். இந்த வரி ஓட அர்த்தத்துக்கு ஏத்த மாதிரி தான் இந்த couple இருப்பாங்க. என்னதான் thriller main அ இருந்தாலும் இவங்களோட love தான் strong அ நின்னு எல்லா பிரச்னையும் solve பண்ணறது னு எல்லாமே அழகா காமிச்சிருக்காங்க. 


இந்த படத்துல highlight அ தெரிய ஒரே விஷயம் Cameron Eric Bryson  ஓட cinematography தான். european countryside அ இவரு கேமரா ல பதிவு பண்ணிருக்கற விதம் அதோட கலந்து இருக்கற இந்த காதல் கதையை கொண்டு வந்திருக்கிற விதம்  னு எல்லாமே perfect அ கொண்டு வந்திருக்காரு. அதுக்கு அப்புறம் Sreekar Prasad  ஓட editing யும் crisp அ suspense க்கு பஞ்சமே இல்லாத மாதிரி செமயா கொண்டு வந்திருக்காரு. yuvan shankar raja ஓட music எல்லாமே super அ கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துல வர songs எல்லாமே emotional ஆவும் மனுச வருடரா மாதிரி அமைச்சிருக்கு. அது மட்டுமில்லாம bgm யும் நெறய emotional scenes க்கு பக்கவா set ஆயிருக்கு. 


thrilling ஆனா super கதையை, actors ஓட strong performance , beautiful ஆனா visuals னு nesipaya இந்த pongal க்கு treat அ release ஆயிருக்கு னு சொல்லணும்.   must  watch  னு தான் சொல்லுவேன். கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment