Raja Bheema Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம raja பீமா ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். naresh sampath இயக்கி இருக்கற இந்த படத்துல aarav , yashika anand , yogi babu , nasser , k s ravikumar னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட டைரக்டர் யானை அ select பண்றதுக்கு முன்னாடி கிட்ட தட்ட 700 யானைகளோட photo வை பாத்தாறாம் கடைசியா palakkad ல இருக்கற bhadra ன்ற யானையை choose பண்ணிருக்காங்க. இந்த யானை ஓட trainer malayali , ஆரவ் க்கு மலையாளம் தெரிஞ்சனால தானும் அந்த யானை கிட்ட பேசுவேன் னு ஒரு interview ல சொல்லிருக்காரு. அதுக்கு அப்புறம் shooting அ thailand ல எடுத்துருக்காங்க அப்போ வேற ஒரு யானை ஓட நடிக்க வேண்டியதா இருந்ததுனும் சொல்லிருக்காரு. poster அ பாத்தே நமக்கு நல்ல தெரிஞ்சுருக்கும் இது ஒரு யானை ஓட கதை தானு. சோ 31 st jan அன்னிக்கு ரிலீஸ் ஆகிருக்க்ற இந்த படத்தோட கதையை பாப்போம் வாங்க.
Raja Bheema Movie Video Review: https://www.youtube.com/watch?v=Q8o9PIek33g
raja வ நடிச்சிருக்க aarav அவரோட சின்ன வயசுல தன்னோட school க்கு பக்கத்துல வந்த ஒரு யானை யா friend பிடிச்சிருப்பாரு. இந்த யானை ஓட பேரு தான் bheema . ஆரம்பத்துல இந்த யானை கொஞ்சம் வலி ல இருக்கும் raja இதை கவனமா பாத்துகிறதுனால போக போக இவங்க ரெண்டு பேரும் நல்ல close ஆயிடுவாங்க. raja பெரியவனா வளந்துக்கு அப்புறம் wildlife protection committee க்கு unofficial அ இவரு help பண்ணுறாரு. அது னால யானை யா illegal அ கொன்னுடறவங்கள பிடிச்சி அடிக்கறதுனால புத்திசாலி அ இருக்காரு. இப்படி smooth அ போயிடு இருக்கற இவரோட life ல ஒரு பிரச்சனை வருது. அது என்னனா minister mandranayakam அ இருக்கற k s ravikumar தமிழ்நாடு ஓட cm அ ஆகா ஆசைப்படுறாரு. அப்போ தான் ஒரு ஜோசியர் குறிப்பிட்ட ஒரு யானையை பலி குடுத்த இவரு CM ஆகிடலாம் னு சொல்லற. இதை கேட்ட ravikumar யும் forest officials அப்புறம் illegal அ மிருகங்களை சுடர ஆட்களோட சேந்து raja ஓட யானையை மயக்கடிச்சு கடத்திட்டு போயிடுறாங்க. இந்த விஷயம் raja க்கு தெரியவரவே தன்னோட friend அ காப்பாத்துறதுக்கு வராரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
இந்த படத்தோட முழு focus யும் எங்க இருக்குனு பாத்தீங்கன்னா மனுஷனுக்கு யானைக்கும் இருக்கற பாச பிணைப்பை தான் காட்டுறாங்க. raja க்கும் bheema க்கும் இருக்கற பந்தம் ரொம்ப genuine அ இருந்தது. நம்ம யானை இருக்கற படங்களை பாத்துருக்கோம். என்னதான் அதுகளுக்கு அஞ்சு அறிவா இருந்தாலும் பாசத்தை அள்ளிக்கொட்டுற ஒரு ஜீவராசி னு புரிய வைக்கிற மாதிரி ரொம்ப emotional ஆவும் இந்த படம் அமைச்சிருந்தது னு கூட நம்ம சொல்லலாம். இந்த கதை ஒரு track ல போயிடு இருக்கற ஹீரோ க்கும் heroine க்கும் வர காதல் ஒரு பக்கம், அரசியல்வாதி ஓட கெட்ட செயல்கள் ஒரு பக்கம் னு விறுவிறுப்பா போறத நம்மள தெளிவா பாக்க முடியும். slow motion ல நடக்கற fight scene ல இருந்து romance வரைக்கும் ஒரு பக்காவான commercial படமாவும் இதை குடுத்திருக்காங்க.
ஆரவ் ஓட நடிப்பு ரொம்ப எதார்த்தமானதா அதே சமயம் யானையோட இருக்கும் போது genuine ஆனா emotions அ வெளி கொண்டு வர்ரது, தன்னோட friend அ காப்பாத்த போகும் போது சரி இல்ல வில்லன் கள அடிக்கும் போது வர கோவம் னு எல்லாமே அருமையா balanced அ நடிச்சிருக்காரு. இவரு நடிச்ச படங்கள் ரொம்ப கம்மிதான் இருந்தாலும் இவரு நடிச்சுதுல இந்த படம் அருமையா இருக்குனு தான் சொல்லி ஆகணும். k s ravikumar ஒரு மினிஸ்டர் அ இருந்தும் தன்னோட செயல் மேல நம்பிக்கை வைக்காம ஜோசியத்துல கண்மூடி தனமா நம்பிக்கை வச்சுருக்கற ஒருத்தரை இருக்காரு. இவரோட நடிப்பு ரொம்ப பிரமாதமா இருந்தது னு தான் சொல்லி ஆகணும். யோகி babu ஓட screen presence ரொம்ப கம்மியா இருந்தாலும் இவரோட comedy portions ரசிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருந்தது. oviya இந்த படத்துல extended cameo role பண்ணிருக்காங்க. இவங்க portions யும் நல்ல இருந்தது. அதோட இந்த படத்துல நடிச்சிருக்க மத்த actors எல்லாரும் அவங்க role அ புரிஞ்சிக்கிட்டு நல்ல நடிச்சிருக்காங்க. simon k king ஓட music அப்புறம் bgm இந்த படத்துக்கு நல்ல set யிருந்தது.
மொத்தத்துல பாக்க வேண்டிய ஒரு அருமையான திரைப்படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment