Featured post

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல்

 எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும்  மார்ச் 7 முதல் திரையரங்குகளில் ! முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியி...

Friday, 24 January 2025

Vallan Movie Review

Vallan Movie Review

 ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வல்லான் படத்தோட review அ தான் பாக்க போறோம். director VR mani seiyon இயக்கி இருக்கற இந்த படத்துல சுந்தர் சி அப்புறம் tanya hope தான் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர்த்து  Hebah Patel, Kamal Kamaraj, Abirami Venkatachalam, Chandhini Tamilarasan, Thalaivasal Vijay, Jayakumar and TSK லாம் நடிச்சிருக்காங்க.  

Vallan Movie Video Review: https://www.youtube.com/watch?v=uqKT7BHdyxY

இந்த படத்தோட ஷூட்டிங் எல்லாம் 2022 லேயே ஆரம்பிச்சுட்டாங்க. இந்த படத்தோட genre னு பாக்க போன mystery thriller னு சொல்லலாம். இந்த படம் jan24 ஆம் தேதி release ஆகா போது. ஏற்கனவே இந்த  மாசத்துல வந்த இவரோட படம் மதகஜ ராஜா blockbuster ஹிட்  இப்போ இவரு நடிச்சிருக்க படம் நாளைக்கு வருது சோ வாங்க இந்த படம் எப்படி இருக்கும் ன்றது பாத்துரலாம். 


jayakumar ஒரு மரியாதைக்குரிய christian preacher ஆவும் ஒரு businessman ஆவும் இருக்காரு. இவருக்கு ஒரு மருமகன் இருக்காரு. அவரு தான் joel அ நடிச்சிருக்க kamal kamaraj யாரோ ஒருத்தர் இவரை ECR  FARMHOUSE  ல மர்மமா கொலை பண்ணிடுறாங்க. அந்த மர்ம ஆளு யாரு னு public ல இருந்து ரொம்ப pressure வரவே police investigation  ரொம்ப பயங்கரமா போகுது அப்போ தான் ஏற்கனவே suspend ஆயிருக்கிற police officer diwakar அ நடிச்சிருக்க sundar இந்த case அ எடுத்து  நடத்துறாரு. ஆனா இவரை unofficial அ தான் இந்த case அ deal பண்ண சொல்ராங்க. 

sundar c க்கு already ஒரு பிரச்சனை இருக்கும். இவரோட fiance aadhya  வ நடிச்சிருக்க tanya  hope  திடீருனு காணாம போயிடுறாங்க. இதுக்கும் joel ஓட murder க்கும் ஒரு connection இருக்கும்.  அதோட இவருக்கு நெறய பிரச்சனைகள் யும் போயிடு இருக்கும். இந்த case அ இவரு deal பண்ணும் போது தான் நெறய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி வருது அதோட நெறய murder யும் கண்டுபிடிக்கறாரு. இருந்தாலும் இவருக்கு பிரச்சனை குடுக்கிறதுக்கே இன்னொரு officer வராரு அவரு பேரு shankar இவரை தான் kamal kamaraj ஓட murder case க்கு official அ போட்ட்ருப்பாங்க. நெறய twist க்கு அப்புறம் jayakumar ஓட பேத்தியையும் யாரோ கடத்திட்டு போயிடுறாங்க. இதுக்கு நடுவுல hebah  patel  ன்ற model  அ விசாரணை பண்ணுறாங்க. அப்புறம் கெட்ட எண்ணங்களோட இருக்கற ஒரு வேலைக்காரியா விசாரிக்கறாங்க. joel  ஓட company  ல யாரு power  ல இருக்கணும் னு ஒரு பெரிய சண்டையே நடக்குது அதுல joel  ஓட மனைவி anitha  வும் சம்பந்த பட்டிருப்பாங்க. அது மட்டும் இல்லாம arokyaraj  ஓட நோக்கமே காசு பாக்குறது மட்டும் தான் இருக்கும். கடைசில climax ல தான் யாரு இந்த குற்றத்தை பண்ண எதுக்காக பண்ணாங்க ன்றது sundar இந்த மர்ம முடிச்சை அவுக்குறாரு. அது யாரு னு கண்டுபிடிக்கறதுக்கு நீங்க இந்த படத்தை தான் போய் பாக்கணும். 

இந்த படத்துல எக்கச்சக்க twists அ குடுத்திருக்காங்க அதுனால படம் பாக்குறதுக்கு ரொம்ப interesting இருக்கு. ஒரு சில scenes particular அ investigation பண்றதெல்லாம் பாக்கும் போது audience கண்டிப்பா seat ஓட edge ல இருக்கற ஒரு feeling அ குடுக்குது. அது மட்டும் இல்லாம அடுத்து என்ன நடக்கும் ன்ற விஷயத்தை guess பண்ண வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு. இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது மணி பெருமாள் ஓட cinematography அருமையா இந்த படத்துக்கு set யிருந்தது. sandhosh dayanidhi ஓட music thrilling ஆனா moments க்கு பக்காவா set ஆயிருந்தது. நெறய scenes அ நம்ம ஆல்மனுசுல நிக்கறதுக்கு காரணம் இந்த மாதிரி music தான். அடுத்ததா dinesh ponraj ஓட editing படத்துல தேவையில்லாத scenes னு எதுமே இல்லாம ரொம்ப விறுவிறுப்பா படத்தை edit பண்ணிருக்காரு.         

sundar  c க்கு police அ வரத்து இது முதல் படம் கிடையாது. இவரு ரொம்ப அமைதியா அதே சமயம் சுறுசுறுப்பா விசாரணை பண்ற விதம் super  அ இருந்தது. மத்த actors  யும் அவங்க role  அ புரிஞ்சிகிட்டு அவங்களோட best  performance  அ குடுத்திருக்காங்க. ஒரு சூப்பர் ஆனா திரில்லர் படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre  ல பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment