Kadhalikka Neramillai Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கற படம் காதலிக்க நேரமில்லை ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இதே title ல 1964 வது வருஷத்துல ஒரு romantic comedy genre ல ஒரு படம் வந்து செம hit அடிச்சது. இந்த படத்தோட theme அ அப்படியே வச்சு இப்போ modern time க்கு ஏத்த மாதிரி கதையை அமைச்சிருக்காங்க னு சொல்லலாம். இந்த படத்துல jayam ravi , nithya menon , vinay rai , t j bhanu முக்கியமான role ல நடிச்சிருக்காங்க. வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
sidharth அ நடிச்சிருக்க jayamravi ரொம்ப jolly ஆனா person . இவரு shriya வ நடிச்சிருக்க nithya menon அ love பண்ண ஆரம்பிக்குறாரு. இவங்க viswanathan அ நடிச்சிருக்க lal ஓட பொண்ணு. viswanathan அ தன்னோட love க்கு ok பண்ண வைக்கறதுக்காகவும் shriya வா கல்யாணம் பண்ணிக்கவும் தன்னோட best friend arjun அ நடிச்சிருக்க vinay அ help பண்ண சொல்லி கேட்குறாரு. அப்போ தான் arjun siddharth ஓட பணக்கார அப்பாவ வேஷம் போட்டுட்டு விஸ்வநாதன் வீட்டுக்கு போறாரு. இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாமே சிரிப்பாவும் ரசிக்கிற மாதிரியும் இருக்கு. இதோட shriya ஓட தங்கச்சி anjali அ நடிச்சிருக்க t j bhanu க்கு arjun க்கும் love வருது. இப்படி இந்த family ஓட situation , comedy , love னு எல்லாமே இந்த படத்துல explore பண்ணிருக்காங்க னு சொல்லலாம். viswanathan தான் ஏமாந்துகிட்டு இருக்கோம் னு கண்டுபிடிச்சாரா இல்லையா? இவங்க ரெண்டு couple ஓட love ஸ்டோரி success ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
jayam ravi siddharth அ ஒரு comedy பண்ணற jolly ஆனா person அ வலம் வர்ரது செமயா இருக்கு. இவரு timing ல comedy பண்றதும் nithya menon ஓட romance னு எல்லாமே அசத்திட்டாரு னு தான் சொல்லணும். nithya menon shriya வ செமயா நடிச்சிருக்காங்க. family ஓட சந்தோஷத்துக்கு தன்னோட சந்தோஷத்துக்கும் நடுவுல மாட்டுன ஒரு பொண்ணா நடிச்சிருக்காங்க. அதோட ஒரு பக்கம் emotional அ அதே சமயம் carefree person அ எதார்த்தமா தன்னோட நடிப்பை வெளி படுத்திருக்காங்க னு தான் சொல்லணும். மொத்தத்துல இவங்க ரெண்டு பேரோட chemistry யும் பக்காவா set ஆயிருக்கு. பாக்க cute ஆவும் இருக்கு. அதுவும் ilukadhudi song ல இவங்க ரெண்டு பேரோட chemistry செமயா இருந்தது. vinay rai arjun தன்னோட friend க்கு help பண்ண வந்து வந்த எடத்துல heroine ஓட தங்கச்சிய லவ் பண்ணுறாரு. இவரு குறும்புத்தனதோட தன்னோட friend க்கு close bestie ஆவும் இருக்காரு. இவரோட character கண்டிப்பா இப்போ இருக்கற எல்லா பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். lal viswanathan அ ஒரு strict ஆனா அப்பாவா செமயா நடிச்சிருக்காரு. T j bhanu anjali யா இவங்களோட romance portions யும் செமயா இருந்தது.
கிருத்திகா உதயநிதி ஒரு பழைய படத்தை இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி direct பண்ணிருக்கறது நல்ல அமைச்சிருக்கு னு சொல்லலாம். original படத்தோட comedy sense மாறாத மாதிரி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்காங்க. இவங்களோட direction அ பாக்கும் போது comedy யும் சரி character development னு எல்லாமே பக்காவா குடுத்திருக்காங்க. இந்த படத்துல வர dialogues comedy scenes எல்லாமே பாக்குற audience அ சிரிக்க வச்சுடுச்சு னு தான் சொல்லணும்.
இந்த படத்தோட பெரிய plus point rahman ஓட music தான். இந்த படத்துல இருந்து ஏற்கனவே வெளியான ilukkathudi song trending ல போயிடு இருந்தது. படத்தோட comedy அதே சமயம் romance னு எல்லா portions க்கும் பக்கவா music அண்ட் bgm அமைச்சிருக்காரு. Richard m nathan ஓட cinematography யும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்கு. praveen k l ஓட editing யும் இந்த படத்துக்கு topnotch அ set ஆயிருக்கு னு தான் சொல்லணும். எங்கேயுமே கதைல இருந்து audience சிதறத மாதிரி tight அ story அ கொண்டு வந்திருக்காரு.
இந்த படத்தை பாக்கும் போது நீங்க original version அ பாத்து இருந்திங்கன்னா ஒரு nostalgic feel அ குடுக்குது னு தான் சொல்லணும். கண்டிப்பா பெரியவங்களுக்கு indha படம் பிடிக்கும். இந்த படத்தை பாத்த நெறய பேரு social media ல பாராட்டிட்டு இருக்காங்க.
கண்டிப்பா இன்னிக்கு pongal release அ வந்த இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment