Vanangaan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வணங்கான் படத்தோட review அ தான் பாக்க போறோம். 2019 ல வர்மா படத்துக்கு அப்புறமா அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படத்தை direct பண்ணிருக்காரு bala . முதல் ல இந்த படத்துல suriya தான் நடிக்க வேண்டியதா இருந்தது ஆனா ஒரு சில காரணங்கள் னால suriya இந்த படத்துல இருந்து விலகிட்டாரு. இந்த படத்துல arun vijay , roshini prakash தான் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர்த்து samuthirakani , myskkin , john vijay , radharavi , singampuli னு நெறய பேரு இருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
koti அ நடிச்சிருக்காரு arun vijay . இவருக்கு physical அ ஒரு சில disability இருக்கிறது னால இவரு சந்திக்கிற விஷயங்கள் வித்தியசமா இருக்கு. இப்படி இருந்தாலும் யாருக்கும் பயப்படாம ஒரு powerful ஆனா cybercrime syndicate அ வெளிச்சத்துக்கு கொண்டு வராரு. இவரோட வேலை இது மட்டும் கிடையாது, அவரோட மனுசுல நடக்கற போராட்டங்களையும் அவரு சந்திச்சு ஆகணும். அவரோட insecurities , trauma னு ரொம்ப disturbed அ இருக்காரு. அப்படி இவரோட life அ travel பண்ணிட்டு இருக்கும் போது ஒரு police officer யும் ஒரு lawyer யும் வராங்க. அவங்க தான் myskkin யும் samuthirakani யும். இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றதா ரொம்ப அழுத்தமாவும் எமோஷனல் ஆவும் கொண்டு போயிருக்காங்க.
Arun Vijay ஓட performance னு பாக்கும் போது அவரோட career லேயே இது ஒரு best performance னே சொல்லலாம். அந்தளவுக்கு அவரு hardwork போட்டு நடிச்சிருக்கறது நல்ல தெரியுது. ஒரு physical disbled person அ ரொம்ப genuine அ நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். ஒரு பக்கம் தன்னோட இயலாமை, மத்தவங்கள மாதிரி தன்னல இருக்க முடியல ன்ற insecurity அதோட determined அ ஒரு சில விஷயங்கள் பண்ணறது னு ரொம்ப எதார்த்தமா தன்னோட நடிப்பை பதிவு பண்ணிருக்காரு. அது மட்டும் கிடையாது ஒரு பக்கம் actionscenes இன்னொரு பக்கம் emotion னு ரெண்டுமே செமயா balance பண்ணி நடிச்சிருக்காரு. இவரு gym ல workout பண்ண photos லாம் பாத்திருப்பிங்க இந்த படத்துல இவரோட physical transformation அ இருக்கட்டும் இவரோட dedication னு koti character அ வாழந்திருக்காரு னு தான் சொல்லணும்.
samuthirakani அப்புறம் mysskin ஓட perfromance யும் அதிரடியா இருந்தது. mysskin ஒரு police officer எதார்த்தமா நடிச்சிருக்காரு. அதாவுது இவரை நல்லவரு னு சொல்ல முடியாது கெட்டவரா னும் சொல்ல முடியாது. society ல நடக்கிற விஷயங்களை பாத்து logic அ practical அ பேசுற ஒரு character அ இந்த கதைக்கு பக்க பலமா இருக்காரு.
அப்படியே Samuthirakani’ ஓட performance அ பாத்தீங்கன்னா ஒரு நேர்மையான lawyer அ எல்லாமே சரியா தான் பண்ணனும் ன்ற character அ எப்பவும் போல அவரோட பானி ல நடிச்சிருக்கரு. koti ஓட flashback story க்கும் படத்துக்கு ஒரு emotional weightage அ குடுக்கற மாதிரி நடிச்சிருக்காங்க aparna balamurali .
director பாலா ஓட படங்கள் எல்லாமே எப்படி இருக்கும் ன்றது உங்க எல்லாருக்கும் தெரியும். இவரோட படங்கள் ல இருக்கற theme ஒண்ணே ஒன்னு தான். இவரோட characters எல்லாருமே emotions அ ரொம்ப தாக்கமா வெளி கொண்டு வருவாங்க. இன்னும் சொல்ல போன humans od dark side இல்ல அவங்களோட reality அ கொண்டு வர மாதிரி இருக்கும் னு சொல்லலாம். அந்த வகைல இந்த படமும் இப்படி தான் இருக்கு. நம்மள யோசிக்க வைக்கிற மாதிரியும் அதே சமயம் கதைல இருந்து மக்கள் ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி super ஆனா கதையை கொண்டு வந்திருக்காங்க னு தான் சொல்லணும். normal அ சட்டதை தன்னோட கைல எடுத்து நியாயம் தேடுற hero கதை நம்ம நெறய பாத்துருப்போம் ஆனா இந்த படத்துல அந்த மாதிரி இருந்தாலும் koti ஓட மனுசுல நடக்கற போராட்டங்களை தான் main காமிச்சு அதா வச்சு இந்த சமூகத்தை எப்படி பாக்குறான் ன்றது அருமையா கொண்டு வந்திருக்கிறதுனால இந்த படம் தனித்துவமா தெரியுது னு சொல்லலாம். அப்புறம் இந்த படத்தோட dialogues எல்லாமே sharp அ அதே சமயம் யோசிக்க வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது Balasubramaniam ஓட cinematography koti ஓட double side யா ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு. அவரோட weekness ஒரு பக்கம் cybercrime ல அவரு காட்டுற dedication னு ரெண்டுமே செமயா கொண்டு வந்திருக்காரு. koti ஓட physic னால இவளோ தான் limit னு கம்மிக்ர மாதிரி low angle shots லாம் வச்ருக்கறது லாம் அருமையா இருந்தது. அப்புறம் இந்த படத்தோட action stunts தான் வேற level ல இருந்தது. ஏன்னா பாக்குறதுக்கு அவ்ளோ relaistic அ இருந்துச்சு. எந்த ஒரு fighting style யும் இல்லாம எல்லாரையும் தாரு மாரா koti அடிக்றதுலம் செமயா இருந்தது.
இந்த படத்துக்கு GV prakash தான் music compose பண்ணிருக்காரு. action sequence வரும் போது அதிரடியாவும் அதே சமயம் emotional scenes வரும் போது quiet அ calm அ bgm அண்ட் music அ கொண்டு வந்திருக்காரு. இந்த music னால koti ஓட நெறய scenes நம்மோட ஆல்மனுசுல நிக்கும் ன்றத்துக்கு எந்த சந்தேகமும் இல்ல.
இந்த soceity ஒரு physically disabled person அ எப்படி பாக்கும் ன்றதா இந்த படத்துல அழகா கொண்டு வந்திருக்காரு டைரக்டர் bala . அது மட்டும் கிடையாது நம்ம நாட்டோட system எப்படி மோசமா இருக்கு, cybercrime னால எத்தனை அப்பாவிங்க பாதிக்க படுறாங்க னும் சொல்லிருக்காங்க. மொத்தத்துல ஒரு தரமான படம் தான் இது . கண்டிப்பா theatre ல பாக்க miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment