Madha Gaja Raja Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மதகஜ ராஜா படத்தோட review அ தான் பாக்க போறோம். sundar c இயக்கி இருக்கற இந்த படத்துல Vishal Anjali, Varalaxmi Sarathkumar , Santhanam. Sonu Sood, Manivannan, Subbaraju, Nithin Sathya, Sadagoppan Ramesh, Munna Simon and John Kokken லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட shooting அ ரொம்ப நாளுக்கு முன்னாடி ஏ முடிச்சிட்டாங்க. சொல்ல போன 2012 பொங்கல் க்கு release ஆகா வேண்டியது ஆனா ஒரு சில பிரச்சனைகள் னால இவளோ வருஷம் ஆயிடுச்சு இந்த படம் theatres க்கு வர. ஒரு வழியா 12 வருஷம் கழிச்சு இந்த வருஷம் பொங்கல் க்கு இந்த படத்தை release பண்ணிட்டாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாப்போம்.
Video Review: https://www.youtube.com/watch?v=39CFW_CFZ0M
police officer ஓட பையனா இருக்காரு madhagajaraja வ நடிச்சிருக்க விஷால். இவரு சொந்தமா cable tv அ வச்சு நடத்திட்டு இருக்காரு. இதுக்கு அப்புறம் இவரு anjali அ பாக்குறாரு பாத்த ஒடனே லவ் வருது அதுக்கு அப்புறம் ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிக்குறாங்க. இப்படி smooth அ போயிடு இருக்கற love story ல vishal னால anjali க்கு அவமானம் ஏற்படுது அதுனால இவங்க love break up ஆயிடுது. அதுக்கு அப்புறம் நெறய வருஷம் ஒட்டிட்டுடுச்சு. தன்னோட ஸ்கூல் teacher ஓட பொண்ணு கல்யாணத்துக்கு போகுறாரு அங்க தான் இவரோட friends அ சந்திக்கறாரு. என்னதான் பழைய விஷயங்களை சந்தனம் மும் nithin satya வும் பேசுனாலும் இவங்க ரெண்டு பேரும் பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்காங்க ன்றதா vishal கிட்ட சொல்லறாங்க . அப்போ தான் இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே வில்லன் தான் இருக்காங்க னு தெரிய வருது அது தான் soonu sood . friends க்காக வில்லன் அ எதிர்த்து நிக்கறதுக்காக chennai க்கு வராரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்தோட பெரிய plus point அ என்ன இருக்குனு பாத்தீங்கன்னா 90 's அப்புறம் 2000 vibe ல இருக்கற மாதிரி இருக்கு. ambala படம் மாதிரியே ரொம்ப கலகலப்பா entertaining அ இருக்கு இந்த படத்தை பாக்குறதுக்கு. இந்த படத்துல எந்த ஒரு social message யும் சொல்ற மாதிரி லாம் கிடையது. purely மக்கள் இந்த படத்தை பாத்து நல்ல entertain ஆகி சிரிக்கிற மாதிரி தான் அமைச்சிருக்கு. அவ்ளோ comedy scenes அ அள்ளி தெளிச்சு இருக்காங்க. சந்தானம் அ என்ன தான் இப்போ hero வ நம்ம பாத்தாலும் அப்போ அவரு comedian அ இருக்கும் போது எப்படி அவரோட பேச்சை நம்ம பாத்து ரசிச்சோமோ அந்த period க்கு இந்த படம் நம்மள கொண்டு போகுதுனு சொல்லலாம். ஹீரோ வோட சேந்து எல்லாரையும் கலைக்கிறது முடிஞ்சா hero வையே கலைக்கிறது , counter குடுக்கறது, rhyming அ பேசுறது னு எல்லாமே அடிபோலி யா பண்ணிருக்காரு. அந்த அளவுக்கு நம்மள அந்த period க்கு இந்த படம் எடுத்துட்டு போகுது னு சொல்லலாம்.
first half நல்ல விறுவிறுப்பா போகுது அதே சமயம் second half ல vishal யும் sonu sood யும் மோதிக்கிற scenes லாம் நல்ல interesting அ இருந்தது. அதோட manobala portions எல்லாமே செம comedy ஆவும் ரசிக்கிற மாதிரி யும் அமைச்சு இருந்தது. varalakshmi vishal மேல ஆசை படுற பொண்ண vishal பின்னாடியே சுத்தி வந்துட்டு இருக்காங்க. second heroine அ இவங்க performance நல்ல இருந்தது. anjali என்ன தான் vishal அ break up பண்ணாலும் chennai ல இவங்க ரெண்டு பேரும் சந்திக்கிற போது மறுபடியும் இவங்க love பண்ண ஆரம்பிக்கிறது varalaxmi இவங்களுக்கு நடுவுல வர்ரது னு comedy அ இருந்தது. அடுத்ததா பாத்தீங்கன்னா vijay antony ஓட music தான். இந்த படத்தோட period அப்போ இவரு music director அ மட்டும் தான் இருந்தாரு. my dear lover song அப்புறம் sikku bukku song க்கு நம்ம theatre ல போய் பாக்குறதுக்கு தப்பே கிடையாது ஏன்னா அந்தளவுக்கு vibe ஆகிற மாதிரி இருந்தது. my dear lover song அ vishal தான் பாடிருக்காரு இது தான் இவரு பாடுன முதல் song யும் கூட. இவரோட bgm songs னு எல்லாமே ஒரு magical touch ல இருக்குனு சொல்லலாம். Richard m nathan ஓட cinematography fantastic அ இருக்கு. praveen அப்புறம் srikanth ஓட editing யும் பக்கவா இருக்கு.
மொத்தத்துல sundar c ஓட ஸ்டைல் ல comedy அ main அ வச்சு அதுல action , romance னு side ல குடுத்து ஒரு பக்க commercial entertaining படமா குடுத்திருக்காரு. 13 வருஷம் கழிச்சு இந்த படம் ரிலீஸ் ஆகுறதுனால இந்த படத்தை பாக்குறதுக்கு nostalgic ஆவும் அதே சமயம் 2 மணி நேரம் நம்மள நல்ல சிரிக்க வைக்கிற மாதிரி அமைச்சிருக்கு. அதுனால கண்டிப்பா உங்க பேமிலி ஓட இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க முக்கியமா உங்க friends ஓட. worth watching னு தான் சொல்லுவேன். miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment