Mr Housekeeping Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mr housekeeping படத்தோட review அ தான் பாக்க போறோம். arun ravichandran இயக்கி இருக்கற இந்த படத்துல Hari Baskar , Losliya Mariyanesan , Rayan , Shah Ra , Ilavarasu , Uma னு நெறய பேரு நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகி இருக்கு. வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம்.
Mr Housekeeping Movie Video Review: https://www.youtube.com/watch?v=bydCY8oKfnQ
college ல படிக்கறாங்க ஹரிபாஸ்கர் யும் losliya வும். losliya வ தொரத்தி தொரத்தி love பண்ணறாரு hari bhaskar . ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக losliya haribhaskar ஓட காதல் அ ஏத்துக்கல. இதுல கோவ பட்ட haribhaskar நாலு வருஷம் college முடிச்சதும் அப்புறம் ஒரு நல்ல பொண்ண love பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன் னு சபதம் எடுக்கறாரு. அதுக்கு அப்புறம் college எல்லாம் முடிஞ்சு work life க்கு போற period வரும் போது haribhaskar லவ் பண்ண losliya க்கு கல்யாணம் ஆயிடுச்சு னு கேள்வி படுறாரு அதுக்கு அப்புறம் ரொம்ப சோகமா ஆயிடுறாரு. அந்த வருத்தம் தாங்க முடியாம suicide பண்ணவும் தயார் ஆயிடுறாரு. அப்போ தான் இவரோட friend ஆன sha ra அங்க வந்து இவரோட mindset அ மாத்தி வெளில கூட்டிட்டு போக ஆரம்பிக்குறாரு. என்னதான் haribhaskar க்கு அவரோட love அ மறக்கலானாலும் ஒரு கட்டத்துக்கு மேல housekeeping வேலை க்கு போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குது.
ஆனா இங்கேயும் ஒரு பெரிய twist வருது. அது என்னனா இவரு housekeeping க்கு போற வீடு losliya வும் அவரோட கணவரும் தங்குற வீட இருக்கும். இந்த situation ல ரெண்டு பேருமே ஷாக் ஆகுறாங்க. இருந்தாலும் haribhaskar அந்த வீட்ல வேலை செய்யறாரு அது மட்டுமில்லாம losliya வ மறுபடியும் love பண்ண வைக்க try பண்ணுறாரு. hari அ புரிஞ்சிகிட்டு losliya ஒரு best friend அ தான் பாக்குறாங்க. ஆனா hari bhaskar தான் losliya தன்னை love பண்ணற னு தப்ப நினைச்சுக்கறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னு ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
youtube fame jump cuts channel மூலமா ரொம்ப பிரபலமான haribhaskar தான் இந்த படத்துல hero வை அறிமுகம் ஆயிருக்காரு. இந்த படத்துல comedy portions அ இருக்கட்டும் இல்ல emotional scenes அ இருக்கட்டும் இந்த ரெண்டு விஷயமுமே ரொம்ப அழகா balance பண்ணி இருக்காரு. losliya ஓட நடிப்பு ரொம்ப அழகா இருந்தது. இவங்களோட சேந்து supporting actors அ நடிச்ச ilavarasu அப்புறம் uma லாம் ரொம்ப எதார்த்தமா அவங்களோட நடிப்பை பதிவு பண்ணிட்டு போயிருக்காங்க. முக்கியமா சொல்ல போன ilavarasu தன்னோட பையனுக்கு ஏகப்பட்ட advice அ குடுத்து தள்ளுறாரு. அப்பிடியே shara கிட்ட வந்து quater அ எடு னு சொல்லற எடத்துல தான் மக்கள் சிரிச்சுட்டாங்க. அது மட்டும் இல்லாம shara ஓட one line comedy ல ரசிக்கிற மாதிரி இருந்தது. இந்த படத்துல ஒரு சில youtube actors யும் இருக்காங்க. படத்தோட plus point னு பாத்தோம்னா கதைகளம் னு தான் சொல்லுவேன். ஏன்னா comedy மட்டுமே importance தராம family , love relationship னு எல்லா areas யும் cover பண்ணிருக்கிறதுனால பாக்கற audience க்கு engaging அ வச்சுக்கற மாதிரி interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. அதோட இன்னொரு plus point என்னனா இந்த படத்தோட music தான். osho venkat ஓட music songs bgm எல்லாமே இந்த படத்தை வேற ஒரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும்.
மொத்தத்துல நல்ல பொழுதுபோக்கான படம். காமெடி ஓட இருக்கற பக்காவான commercial படத்தை தான் director குடுத்துருக்காரு. கண்டிப்பா இந்த படத்தை theatre la போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment