Tharunam Movie Review
ஹாய் மக்களே third eye reports சார்பா உங்க எல்லாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இன்னிக்கு நம்ம தருணம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். arvindh srinivasan இயக்கி இருக்கற இந்த படத்துல kishan das , raj iyappan , smurthi venkat லாம் நடிச்சிருக்காங்க.இவரு ஏற்கனவே deja vu படத்தை இயக்கி வெற்றி அடைச்சிருக்காரு. இவரோட ரெண்டாவுது படம் தான் தருணம். வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். arjun அ நடிச்சிருக்க kishan das ஒரு CRPF officer அ இருக்காரு. ஏதோ ஒரு காரணத்துக்காக இவரு ஒரு long break எடுத்திருக்காரு. அப்போ தான் ஒரு கல்யாணத்துல meera வ நடிச்சிருக்க smruthi venkat அ சந்திக்கறாரு. இவங்க ரெண்டு பேருக்குள காதல் மலர ஆரம்பிக்குது ஒரு கட்டத்துல ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிக்கறாங்க. இதோட meera பக்கத்து வீட்ல இருக்கற rohit அ நடிச்சிருக்க raj ayyappa வும் meera வ one side அ love பண்ண ஆரம்பிக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்ன rohit ஓட torcher தாங்க முடியாம ஒரு வேகத்துல rohit அ அடிச்சிடுறாங்க அதுனால rohit எதிர்பாராத விதமா இறந்து போய்டுறாரு.
Tharunam Movie Video Review: https://www.youtube.com/watch?v=3-W3U5bDt8Y
இப்போ rohit அ மறைச்சு ஆகணும். இது meera கைலயும் arjun கைலயும் தான் இருக்கு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த தருணம் படத்தோட கதையை இருக்கு.
படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா ஒரு CRPF officer அ arjun cases அ எப்படி புத்திசாலித்தனமா handle பண்ணறாரு. எதுக்காக அவரு long break எடுக்கறாரு ன்ற reasons அ cover பண்ணிடுறாங்க. அதோட ஒரு mission நடக்கற ப்பா அவரோட role க்கான importance அண்ட் அவரோட side னு எல்லாமே தெளிவா காமிச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் arjun ஓட friend அ வராரு bala saravanan . இவரோட தான் meera work பண்ணிட்டு இருப்பாங்க. meera வவும் arjun யும் சந்திச்சிக்கிறது எல்லாமே cute அ ரசிக்கிற மாதிரி இருந்தது.
அதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரோட love ஒரு நல்ல understanding ல போனாலும் நடுவுல வந்து பிரச்சனை குடுக்கிறாரு rohit. rohit ஓட மரணம் இவங்க ரெண்டு பேரோட வாழக்கையை பொறட்டி போட என்ன பண்ணறதுனு தெரியாம தவிக்கறாங்க. இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி இவங்க இந்த விஷயத்தை மறைக்கிற விஷயம் பாக்க ஸ்வாரஸ்யமா இருந்தது. முக்கியமா second half ல இவங்க அடுத்து என்ன பண்ண போறாங்க ன்றது பாக்கவே exciting அ இருந்தது. நெறய twists லாம் குடுத்திருக்கிற னால இந்த படத்தை பாக்கற audience அ யோசிக்க வைக்கிற மாதிரியும் guess பண்ண வைக்கிற மாதிரியும் அமைச்சிருக்கு னு சொல்லலாம். அதோட climax தான் unexpected அ இருந்திச்சு.
கிஷன் das arjun அ வாழந்துருக்காரு னு தான் சொல்லணும். police character அ இருந்தாலும் இவரோட character அ பாக்க புதுசா இருந்தது. இந்த படத்துல supporing character அ நடிச்சிருக்க bala saravanan ஓட காமெடி அ பத்தி உங்களுக்கு நல்ல தெரியும். தொண தொண னு பேசிட்டு இருக்கற ஒரு person அ arjun க்கு ஒரு நல்ல friend அ அதோட தன்னோட friend ஓட பிரச்னை ல இவரும் இருக்கிறது னு இவரோட role அ அசத்தல் அ இருந்தது.
suspense , drama னு audience அ seat ஓட கட்டிபோட்டுட்டாங்க னு தான் சொல்லணும். இந்த படத்தோட screenplay னு பாக்கும் போது suspense , thriller அதோட கொஞ்சம் comedy னு எல்லாமே குடுத்திருக்காங்க. நெறய layers இந்த படத்துல இருந்தாலும் இது எல்லாமே perfect அ குடுத்திருக்கிறது தான் இந்த படத்தோட அழகு. தேவையில்லாத scenes இல்லனா comedy ன்ற பேறுல மொக்கை போடுறது இல்ல ரொம்ப தீவிரமா நடக்கற police investigation னு எதுமே இல்லை. அதுக்கு பதிலா படம் முழுக்க arjun அப்புறம் meera வ focus பண்ணி இவங்க ரெண்டு பேரும் எப்படி இதுல இருந்து தப்பிக்கறாங்க ன்றதா ரொம்ப அருமையா கொண்டு வந்திருக்காரு directorarvind . first half படம் konjam மெதுவா தான் இருந்தது. ஆன இந்த slow move யும் பாத்தீங்கன்னா ஓவுவுறு characters ஓட எமோஷனல் depth அ வெளி படுத்தி அதுக்கு அப்புறம் second half ல peak க்கு எடுத்துட்டு போயிருக்கிறது செமயா இருந்தது.
darbukka siva அப்புறம் ashwin hementh ஓட music இந்த படத்துக்கு அற்புதமா set ஆயிருக்கு. முக்கியமா second half ல வர scenes க்கு லாம் bgm அதிரடியா இருந்தது. raja bhattacharjee ஓட சினிமாட்டோகிராபி யும் இந்த படத்துக்கு அருப்புதமா set ஆயிருக்கு.
ஒரு super ஆனா twist ஓட இருக்கற நல்ல படம் தான் தருணம். இன்னிக்கு theatre ல release ஆயிருக்கிற இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment