Featured post

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல்

 எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும்  மார்ச் 7 முதல் திரையரங்குகளில் ! முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியி...

Friday, 24 January 2025

Ramayana The Legend of Prince Rama Movie Review

Ramayana The Legend of Prince Movie Review

ஹாய் மக்களே இன்னைக்கு நாம ராமாயணத்தில் ராமா அந்த படத்தோட ரேடியோவை தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம். இந்த படம் ஏற்கனவே 1993 வது வருஷம் ரிலீஸ் ஆயிருக்கு  இந்த படத்தை டைரக்ட் பண்ணது Koichi Sasaki, Ram Mohan, Yugo Sako பண்ணிருக்காங்க. அதோட toei அனிமேஷன் தான் இந்த படத்தை ரெடி பண்ணிருக்காங்க. இப்போ இந்த படத்தை 4k restoration பண்ணி ரொம்ப superb அ இந்த படம் நாளைக்கு release ஆகா போது.என்னதான் இந்த படத்தை anime மாதிரி ஜாப்பனீஸ் ல ரெடி பண்ணாலும்  இந்த படத்துல இருக்குற கேரக்டர்ஸ் எல்லாருமே  இந்திய நாட்டோட  இதிகாசத்தில இருக்கிறதுனால இவங்கள கரெக்டா வடிவமைச்சு கொடுத்திருக்கிறது  அங்க வேலை பார்த்துட்டு இருந்த இந்தியன் staffs தான். இந்தப் படத்தை ஹிந்தி இங்கிலீஷ் தமிழ் தெலுங்கு என்ற நாலு லாங்குவேஜ்ல ரிலீஸ் ஆகுது. hindi ல s Yudhvir Dahiya  ராமருக்கும் Sonal Kaushal  sita க்கும் அப்புறம் Rajesh Jolly  தான் ராவணனுக்கு voice குடுத்திருக்காங்க. இதுக்கு screenwriter அ bahubali க்கும் RRR க்கும் work பண்ண vijeyendra prasad தான் work பண்ணிருக்காரு. எல்லா language  க்கும் dubbing  artist அ பக்கவா choose  பண்ணி போட்ருக்காங்க. ஓவுவுறு characters  க்கும் super அ voice பொருந்தி இருக்கு னு தான் சொல்லணும். 



இந்த படத்துல வர டீடைலிங் எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சுன்னு தான் சொல்லணும். மரம் அசையறதா இருக்கட்டும் இல்ல தண்ணி தழும்ப நதியில ஓடுறதா இருக்கட்டும்  இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பாக்குறதுக்கே ரொம்ப பியூட்டிஃபுல்லா இருந்தது. character  டிசைன் னு  எடுத்துக்கிட்டோம்னா side characters அப்புறம் முக்கியமா villain எல்லாருமே அசத்தல் எ இருந்தாங்க. நெறய monster  அப்புறம் demon ஓட sketches எல்லாமே பாக்குறதுக்கு அழகா இருந்தது. இந்த படத்தோட கதை என்னன்னு பார்த்தீங்கன்னா  தசரதரோட புத்திரரா வராரு ராமர்.  இவருக்கு  மூன்று தம்பிங்க இருக்காங்க. ராமர் தான் சீதையை கல்யாணம் பண்ணிக்கிறாரு.  ராமருடைய பட்டாபிஷேகம் நடக்கிற அந்த நேரத்துல  ஏதோ ஒரு சில காரணத்தினால்  தசரதர்  ராமர 14 வருஷம் வனவாசம் போக சொல்றாரு.  இதுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காத ராமர்  காட்டுக்கு போக தயாராகிறார் . 

Ramayana The Legend of PRince Rama Video rEview: https://www.youtube.com/watch?v=xuYtIhImd5g

 அப்பதான்  இவரு கூடவே  சீதாவும்  ராமருடைய தம்பி லட்சுமணரும் கூடவே வராங்க.   இவங்க வனவாசத்தில் இருக்கிறதுனால காட்டுல தான் தங்கியாகணும்.  அப்பதான் அந்த இடத்துக்கு சூர்ப்பனகை என்ற ஒரு அரக்கி வர.    இவள ராமரும்  லக்ஷ்மணரும் அசிங்கப்படுத்திடறதுனால  இவளோட அண்ணன் ராவணன் கிட்ட  சீதையோட அழக பத்தி சொல்றா.    சீதையோட அழக பத்தி கேட்ட ராவணன்    சீதை  தனியா இருக்கும் போது  அவளை  இலங்கைக்கு  கடத்திட்டு வந்துடறான்.  ராமருக்கு இந்த விஷயம் தெரிய வரவே  லட்சுமணன், ஹனுமான் ,  சுக்ரீவன்  இவங்களோட  சேர்ந்து  வானர கூட்டத்தையும் கூட்டிகிட்டு  லங்கைக்கு  சீதாவை காப்பாத்துறதுக்கு போறாரு. ஆனா  சீதையை காப்பாத்துறது  அவ்வளவு சுலபமான விஷயம்  கிடையாது இதுக்காக  ராமருக்கும் ராவணனுக்கும்  பெரிய போரை நடக்குது  இந்த போர்ல யாரு ஜெயிக்கிறா  யாரோ தோக்கற  என்றது தான்  இந்த படத்தோட கதையாயிருக்கு. 

நிறைய பேருக்கு இந்த படத்தோட கதை தெரிஞ்சிருக்கும்  அந்த கதையை அப்படியே அனிமேட்டட் வெர்ஷன்ல பாக்குறதுக்கு இன்னுமே அழகா இருக்கன்னு தான் சொல்லணும். இந்தப் படத்துல ரொமான்ஸா இருக்கட்டும்  பேமிலி எமோஷன்சா இருக்கட்டும்  எல்லாமே அழகா இருந்தது.  அது மட்டும் இல்லாம சண்டை  காட்சிகள் என்று பார்க்கும்போது  எல்லாமே சூப்பரா இருந்தது என்று தான் சொல்லணும் அதுவும் சொல்லப்போனா  ராமருக்கும் ராவணனுக்கும் நடக்குற யுத்தம் வந்து ரொம்ப அருமையா chereograph பண்ணி வச்சிருக்காங்க.           

மொத்தத்துல நம்ம கண்டிப்பா பாக்க வேண்டிய animation படம் தான். theatre  ல இந்த படத்தை பாக்குறதுக்கான experience  அ miss  பண்ணிடாதீங்க. கண்டிப்பா உங்க family  and  friends ஓட போய் பாருங்க.

No comments:

Post a Comment