Lara Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம lara ன்ற தமிழ் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆகியிருக்கு. mani moorthi direct பண்ண இந்த படத்துல varshini venkat , anusreya rajan , kathirkesan , ashok kumar அப்புறம் mathew vargheese லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லனும்னா karaikal beach க்கு கரை ஒதுங்கது ஒரு decompose ஆனா பொண்ணோட உடம்பு. இதுக்கு பின்னாடி யாருனு police கண்டுபிடிக்கணும். அவ்ளோதாங்க. சேரி வாங்க நம்ம detailed அ இந்த படத்தோட கதையை பாப்போம்.
karaikal ல தான் இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இந்த படத்தோட director அவரு கொண்டு வந்த mystery layer layer அ பிரிச்சு கொண்டு போற விதம் தான் அருமையா கொண்டு வந்திருக்காரு. கதையோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா beach ஓட கரை ல ஒரு பொண்ணோட சடலம் கரை ஒதுங்கது. அந்த சடலம் decomposed state ல தான் இருக்கு. அதுக்கு அப்புறமா police ஒரு cctv footage ல இன்னொரு பொண்ணு இறந்து கிடைக்கற பொண்ணு போட்டிருக்கிற மாதிரி துணியை போட்டுட்டு எங்கயோ பக்கத்துல போகுது. இந்த particular setup தான் audience ஓட கவனத்தை ஈர்க்குது னு சொல்லலாம்.
அதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா சந்தேக படுற மாதிரி நெறய characters அ வரிசையா காமிக்க ஆரம்பிக்கறாங்க. இந்த town அ தன்னோட power னால ஆட்டிப்படைக்கற MLA வ இருக்கற mathew vargheese அப்புறம் இவரோட பையன் maharoof அ நடிச்சிருக்க ashok kumar இவரு councilor அ இருக்காரு. அப்புறம் இவரோட driver lawrence அ நடிச்சிருக்க bala இவரு எதோ ஒரு காரணத்துக்காக தன்னோட மனைவி விட்டு தனியா இருக்காரு. அதோட ஒரு சிலவங்க எதுக்காகவோ singapore க்கு கிளம்பி போறதுக்கு தயாரா இருக்காங்க. அப்போ தான் inspector karthikesan இந்த சடலத்தோட மர்மத்தை தேடி கண்டுபிடிக்கறதுக்கு investigate பண்ண ஆரம்பிக்கறாரு.
இந்த lara ன்ற பொண்ணு யாரு அவளோட கதை தான் என்ன னு இவங்கள சுத்தி தான் மர்மம் நடக்குது. இந்த கதையை பாக்கும் போது நெறய தப்பான clues கிடைக்கிறது அப்புறம் audience அ ஓவுவுறு விஷயத்தையும் கண்டுபிடிக்கிறது னு ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா puzzle game விளையாடும்போது நெறய piece இருந்தாலும் எது சரியான piece னு கண்டுபிடிச்சு சரிபண்ணுவோம் ல அந்த மாதிரி தான் பாக்குறதுக்கும் யோசிக்கறதுக்கும் ஆர்வமா கதையை கொண்டு போயிருக்காரு டைரக்டர்.
மணி மூர்த்தி ஓட டிரெக்ஷன் அ பாக்கும் போது misleading clues எல்லாத்தயும் சரியா பயன்படுத்திருக்காரு. அது மட்டுமில்லாம audience அ கடைசி வரைக்கும் guess பண்ண வைக்கிற மாதிரி அருமையா கதையை கொண்டு வந்திருக்காரு. இந்த கதைல நெறய twists லாம் கூட இருக்குனு தான் சொல்லணும். அந்த வகைல ஒரே மாதிரி இருக்கற ரெண்டு பேரு , என்ன நடக்குது என்ன நடந்துச்சு னு தெரியாம இருக்கற ரெண்டு ஆளுங்க, அதுக்கு அப்புறம் அதிகாரத்துலயும் power ளையும் இருக்கறவங்களோட கண்ணு எல்லாரையும் சந்தேகமா பாக்குறது னு ரொம்ப super அ கொண்டு போயிருக்காங்க. usual அ police ஒரு investigation எப்படி நடத்துவங்களோ அதே மாதிரி தான் இதுலயும் இருக்கு ஆனா mystery க்கும் suspense க்கும் பஞ்சம் இல்லாம இருக்கு. இந்த கதையை சொல்லற விதமும் ரொம்ப fresh அ இருக்கு.
இந்த கதையோட strength எதுல இருக்குனு பாத்தீங்கன்னா படத்துல காமிக்க்ர சின்ன சின்ன details தான். karthikesan ஒரு investigating officer அ ரொம்ப அமைதியா அதே சமயம் ரொம்ப composed அ இருக்கிறது இந்த விறுவிறுப்பான கதைக்கு வித்யாசமாவும் புதுசாவும் இருந்துச்சு னு தான் சொல்லணும். anusreya rajan தான் lara வ நடிச்சிருக்காங்க. இவங்க ஆயுதங்களை கடத்துற ஆள வேலை பாக்குறாங்க அதோட சேந்து பல twists யும் இவங்க character க்கு குடுத்திருக்காங்க. இந்த படத்தோட bgm songs எல்லாமே ரொம்ப bold அ அதே சமயம் படத்தோட atmosphere க்கு ஏத்த மாதிரி audience அ tension ஆக்கி விடுறதும் clue க்காக தேட விடுறது னு ரொம்ப அருமையா குடுத்திருக்காரு. இன்னும் சுருக்கமா சொல்ல போன படத்துல இருக்கற characters ஓட audience travel பண்ணி போகுறதுக்கு music ஒரு காரணமா இருக்கு னே சொல்லலாம்.
இந்த மாதிரி investigation story எ நம்ம நிறையவே பாத்துருப்போம். எல்லாமே நமக்கு தெரிஞ்சு இருந்தாலும் அதா சரியா correct அ கொண்டு வந்ததுக்கு director க்கு கை தட்டல் அ குடுத்து ஆகணும். நல்லது கெட்டது ன்ற விஷயத்தை தாண்டி இந்த characters ஓட emotions , அவங்களோட நடவடிக்கை போற விதம் ரொம்ப அழகா இருக்கு. ஒரு மனுஷன் ஓட குணம் , அவனோட சிந்தனைகள் எப்படி இருக்கும்னு காமிக்க்ர விதமா ஒரு நல்ல thrilling ஆனா கதையோட சொல்லிருக்காங்க.
மொத்தத்துல lara suspense twist னு நிறைஞ்சு இருக்குற படம். சோ கண்டிப்பா உங்க family and friends ஓட இந்த கதையை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment