Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Friday, 3 January 2025

See Saw Movie Review

See Saw Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு ரிலீஸ் ஆயிருக்கிற தமிழ் படமான see saw படத்தோட review   அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணிருக்கறது  guna subramanian . natarajan -  inspector mugilan ஆவும், nisanth - ஆதவன் ஆவும் , padine kumar - malavika ஆவும், நிழல்கள் ரவி - commisioner ஆவும் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம்.

Bayilvan Ranganathan reviews Seesaw Movie : https://www.youtube.com/watch?v=z6VoIN70FL8 
See Saw Movie Review: https://www.youtube.com/watch?v=k1AmDjGewD0



adhavan யும் malavika வும் husband wife அ அவங்க life அ சந்தோசமா வாழ்ந்துட்டு வராங்க. ஆதவன் ஒரு பெரிய businessman அ இருக்காரு. இவங்க ரெண்டு பேரும் love பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. இப்படி சந்தோசமா போய்ட்டுருக்கற இவங்க வாழ்க்கைல ஒரு பெரிய திருப்பம் ஏற்படுது. இவங்க வீட்ல வேலை செஞ்சுட்டுருக்கற ஒரு வேலைக்காரனை யாரோ கொலை பண்ணிடுறாங்க. அதே time ல தான் adhavan யும் malavika யும் யாருக்கும் தெரியாம எங்கயோ போயிடுறாங்க. அது மட்டும் கிடையாது இவங்க வீட்டை சுத்தி ஒரு சில cctv cameras இருக்கும். அதோட footage அ save பண்ணி வைக்கிற  harddisk யும் காணாம போயிடுது. இப்படி சிக்கல் நெறஞ்ச case அ தான் handle பண்ண வராரு inspector mugilan . முதல் ல adhavan யும் malavika வையும் தான் கண்டுபிடிக்க try பண்ணுறாரு. 

அப்படி mugilan இந்த case விசாரிக்கும் போது businessman adhavan அ பத்தி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருது. இந்த lead அ வச்சு இவரு further அ இந்த case proceed பண்ணும்போது தான் adhavan அவரோட வீட்டுக்கு திரும்பி வராரு. ஆனா இவரோட மனைவி இவரோட வரல. இது முகிலன் க்கு சந்தேகம் வரவே அவரோட மனைவி எங்க அவங்களுக்கு என்னாச்சு னு adhavan கிட்ட விசாரிக்கறாரு. அதுக்கு அப்புறம் ஆதவன் எதையும் பத்தி பேசுற மனநிலை ல இல்லனு புரிஞ்சுக்கறாரு. இவருகிட்ட பேசி எந்த பிரயஜோனோம் இல்லனு malavikka வுக்கு என்ன ஆச்சு னு விசாரணை பண்ண ஆரம்பிக்குறாரு. அப்போ தான் இவரு expect பண்ணாத விஷயம் malavika வ பத்தி தெரியவருது. அப்படி என்ன தான் இவரு கண்டுபிடிச்சாரு? அந்த வேலைக்காரன் கொலை க்கு பின்னாடி யாரு இருக்க னு கண்டுபிடிச்சாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையா இருக்கு. 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி natarajan ஓட கதைப்பாத்திரம் inspector mugilan அ அருமையா தன்னோட நடிப்பை பதிவு பண்ணிருக்காரு. எல்லாத்தையும் பொறுமையா handle பண்ணறவரா இருந்தாலும் இவரு விசாரிக்கற முறை ரொம்ப வேகமா அதே சமயம் பாக்குறதுக்கு interesting அ இருக்கு னே சொல்லலாம்.  nishanth தான் businessman adhavan அ நடிச்சிருக்காரு. இவரை இந்த படத்தோட second hero னே சொல்லலாம். இவரோட character development அ பக்காவா குடுத்துருக்காங்க. அதே சமயம் இவரோட acting யும் பிரமாதமா இருக்கு. nishanth க்கு wife அ நடிச்சிருக்காங்க padini kumar இவங்களோட character பேரு தான் malavika . இவங்களோட character தான் இந்த படத்துல முக்கியமானது னு சொல்லலாம். ஒரு homely ஆனா wife , இவங்களோட performance ரொம்ப எதார்த்தமா இருக்கு. 

இவங்கள தவிர்த்து supporting actors அ நடிச்சிருக்க murthi , master rajanayakam , adhesh bala , aravindhraj , karthi னு எல்லாருமே அவங்க role அ புரிஞ்சுகிட்டு பக்காவா நடிச்சிருக்காங்க. இப்போ இந்த படத்தோட technical side னு பாக்கும் போது charankumar தான் இந்த படத்துக்கு music composer அ இருக்காரு. இந்த interesting ஆனா crime investigation கதைக்கு ஏத்த மாதிரி அருமையா music and bgm குடுத்திருக்காரு. இந்த படத்துல வர லவ் songs எல்லாமே நம்ம மனசை வருடுற மாதிரி இருக்குனு தான் சொல்லணும். இந்த மாதிரி genre க்கு cinematography யும் editing யும் ரொம்ப முக்கியம். அப்படி perumal அப்புறம் manivannan ஓட camera work செமயா இந்த படத்துக்கு set ஆயிருக்கு. இந்த படம் மூலமா மக்கள் க்கு director என்ன சொல்லவராரு னு பக்காவா edit பண்ணிருக்காரு sasi . அது மட்டுமில்லாம தேவையில்லாத scenes ஓ இல்ல எந்த வித distraction யும் இல்லாம பக்கவா கதையை edit பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். 

guna subramaniyam ஓட direction அ பத்தி பேசும் போது இப்போ நம்ம society ல நடந்துட்டு இருக்கற ஒரு விஷயத்தை பத்தி பேசிருக்காரு னு தான் சொல்லணும். நம்ம advertisement ல நெறய பாத்திருப்போம் சீட்டு விளையாடுறது சூதாட்டம் லாம் அதுல addict ஆகுறவங்க எவ்ளோ ஆபத்தா மாறுறாங்க ன்றதா advice அ மட்டும் பண்ணாம அதே அப்படியே ஒரு crime thriller investigation அ கொண்டு போயிருக்கிறதுக்கு நம்ம கை தட்டியே ஆகணும். மொத்தத்துல இது ஒரு பக்காவான commercial படமா குடுத்திருக்காரு. கேட்கறதுக்கு ரொம்ப simple ஆனா கதையை இருந்தாலும் அதா கொண்டு போன விதம் ரொம்ப ஸ்வாரசியம இருக்கு. 

embalming னால ஒரு சடலத்தை எவ்ளோ  நாள் preserve பண்ணி வைக்க முடியும் அதோட அந்த time முடிஞ்சதும் அந்த சடலத்துக்கு என்ன ஆகும் அப்படி ன்ற கேள்விகளோட இந்த படத்தோட second part க்கு lead குடுத்து முடிச்சிருக்காங்க. ஒரு interesting ஆனா crime thriller படமா அமைச்சிருக்கு. கண்டிப்பா இந்த படத்தை உங்க friends and family ஓட போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment