Featured post

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின்

 ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்...

Friday, 3 January 2025

Sonic The Hedgehog 3 English Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம Sonic The Hedgehog part 3 ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தை jeff fowler தான் direct பண்ணிருக்காரு. பெரிய famous actors லாம் இந்த படத்துல வர characters க்கு voice குடுத்திருக்காங்க. ben schwartz sonic க்கும், keanu reeves shadow the hedgehog க்கும், jim carrey dr ivo robotnik க்கும் அப்புறம் prof gerald robotnik க்கும் voice குடுத்திருக்காங்க.  சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம். 

Sonic The Hedgehog 3 Movie Review: https://www.youtube.com/watch?v=idIzsC0SjG0

இந்த கதைல மூணு alien heroes இருக்காங்க. அவங்க தான் Sonic, Tails, and Knuckles . இவங்க தான் இந்த உலகத்தை காப்பாத்துறதுக்கு வராங்க. அதுவும் shadow the hedgehog கிட்ட இருந்து. இந்த சூப்பர் heroes க்கு எதிர்மறையா ரொம்ப dark அ அதே சமயம் super ஆனா speed ஓட இருக்கு இந்த shadow character . என்னதான் இது ஒரு thrilling ஆனா adventure படமா இருந்தாலும் ஒரு பக்காவான story அ இல்லாம எதோ ஒரு action படமா தான் இருக்கு. jim carrey தான் dr robotnik அ வராரு. இவரோட performance அப்புறம் voice தான் இந்த படத்துல தனித்துவமா இருக்குனு சொல்லலாம். 


இதுக்கு முன்னாடி வந்த parts எல்லாம் பாத்தீங்கன்னா comedy , action அப்புறம் emotional scenes எல்லாத்துக்குமே பக்காவா balance பண்ணிருப்பாங்க. ஆனா இந்த படத்துல இந்த விஷயம் miss ஆகுது.  jim carrey இந்த படத்துல ரெண்டு character க்கு voice குடுத்திருக்கிறது நல்ல இருந்தாலும் ஒரு கட்டத்துல நல்ல இல்லாத மாதிரி ஒரு feel அ குடுக்குது. ஒரு team ஓட adventure அ இல்லாம இவரோட voice modulation ரொம்ப  dramatic அ இருக்கறதுனால பாக்குறதுக்கு super heroes ஓட கதை மாதிரி தெரியாம ஏதோ ஒரு ட்ராமா மாதிரி தான் இருக்கு. 

keanu reeves தான் shadow க்கு voice குடுத்திருக்காரு. இவரோட shadow character ஒரு பக்காவான வில்லன் அ powerful அ அதே சமயம் interesting அ கொண்டு வந்திருக்காங்க. இந்த character ஓட மனுசுல ஏற்படுற குழப்பம் ஒரு பக்கம் அதே சமயம் கடந்த காலத்துல shadow க்கு ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் னு கதையை ரொம்ப interesting அ இந்த character எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும்.  

visual அ பாக்கும் போது இந்த படம் energetic அ இருக்கு. அதே சமயம் action scenes அசத்தலா characters அப்புறம் scenes ல use பண்ணிருக்கற colours னு எல்லாமே அற்புதமா இருந்தது. sonic tails knuckles இவங்க மூணு பேரும் superheroes அ இருந்தாலும்  இவங்களோட power அ காமிச்சு shine ஆகுறதுக்கு னு ஓவுவுறு moment அ குடுத்திருக்காங்க அதே சமயம் இவங்க மூணு பேரோட close friendship அ காமிக்க்ர scenes யும் super அ இருந்தது. இருந்தாலும் நெறய characters இருக்கறதுனால இந்த படத்தை பாக்கற audience க்கு ஒரு சில விஷயத்தை புரிஞ்சுகிறதுக்கு கஷ்டமா இருக்குனு சொல்லலாம். 

மொத்தத்துல Sonic the Hedgehog 3  ல action comedy னு பக்க exciting ஆனா படம் தான் இது. நெறய comedy scenes னளயும் கதை ரொம்ப speed அ போகுறதுனால audience க்கு ஒரு சில விஷயங்கள் புரியாம இருக்கலாம். ஆனா இந்த franchise படத்தோட fans க்கு இது treat னு தான் சொல்லணும். நீங்க sonic அப்புறம் அவரோட team க்கு மிக பெரிய fan அ இருந்தீங்கனா உங்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். சோ கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment