Miss you Movie Review
hi makkale இன்னிக்கு நம்ம ஒரு love story கதை ஆனா miss u படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை mapla singam , kalathil sandhipom படங்களை டைரக்ட் பண்ண N Rajasekar தான் இந்த படத்தை டைரக்ட் பண்ணிருக்காரு. இதுல siddharth யும் ashika வும் தான் lead role ல
https://youtu.be/gYzhTIgy8aY?si=xSevJG73NR0gxvo6
நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர karunakaran, bala saravanan, maran லாம் நடிச்சிருக்காங்க.
சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்கு போவோம். வாசு வ நடிச்சிருக்க சித்தார்த் க்கு ஒரு filmmaker அ ஆகணும் ன்றது ஆசை. இவரு subbu வ நடிச்சிருக்க ashikka வ love பண்ணுறாரு. subu ரொம்ப தைரியமா , independent அ இருக்கறதுனால வாசு க்கு இவங்கள ரொம்ப பிடிச்சி போயிடுது. அப்படி இவங்கள போய் propose பண்ணும் போது தான் subbu இவரை reject பண்ணிடுறாங்க. ஒரு கட்டத்துல தான் வாசு க்கு தெரியவருது இந்த பொண்ண ஒரு காலத்துல பிடிக்காம இருந்தாரு னு. இதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்க போது. இவங்களுக்குள்ள காதல் ஏற்படுமா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையே.
usual அ நம்ம நெறய love story அ பாத்திருப்போம் ஆனா இந்த கதை கொஞ்சம் மாறுபட்டதா இருந்தது னு தான் சொல்லணும். எப்போவுமே ஹீரோ ஒரு heroine அ கல்யாண வீட்ல வச்சு பாக்குறாரு ந, பின்னாடி ஒரு song போயிட்டு இருக்கும், குழந்தைங்க கூட கொஞ்சி பேசிட்டு இருப்பாங்க அந்த மாதிரி தான் இந்த படத்துலயும் subbu வ வாசு மீட் பண்ணுறாரு. ஆனா வாசு அவரோட friends கிட்ட பேசும்போது இந்த மாதிரி எடத்துல எதுக்கு இவங்க இவ்ளோ childish behave பண்றங்க னு கேட்பாரு. இந்த மாதிரி இப்போ இருக்கற modern day ல நடக்கற விஷயங்கள் எல்லாம் எப்படி பழைய template ஆனா cute and innocent அ follow பண்றது இல்ல னு சொல்லி அழகா காமிச்சிருக்காங்க.
அதே மாதிரி இந்த படத்துல இப்போ இருக்கற பசங்களுக்கு marriage ன்றதா எப்படி பாக்குறாங்க ன்றதையும் காமிச்சிருக்காங்க. இதுல வாசு ஒரு விஷயம் சொல்லுவாரு. ஒரு marriage கெட்டது ன்றது toxic அ இருக்கறதும் physical abuse மட்டும் கிடையாது, ரெண்டு பேரால comfortable அ வாழ முடியல நாலும் அது கெட்டதா மாறிடுது னு சொல்லுவாரு. இன்னொரு situation ல subbu Aasai Mugam Marandhu Pochu ஒரு song பாடுவாங்க. அந்த scene க்கு இந்த பாட்டு செமயா set ஆகியிருந்தது.
வாசு வவும் subbu வையும் பாக்கும் போது இப்போ இருக்கிற modern day couple குள்ள பிரச்சனைகள் அ எப்படி சமாளிக்கறாங்க ன்றது தான் அழகா கொண்டு வந்திருக்காங்க. அது மட்டும் இல்லாம என்ன தான் இவங்க ரெண்டு பேரோட பாதைகள் வெவ்வேறா இருந்தாலும், அதெல்லாத்தியும் எப்படி பாக்குறாங்க இதெல்லாம் கடந்து எப்படி வராங்க ன்றது ரொம்ப நல்ல இருந்தது.
மொத்தத்துல இந்த கதை பாக்குறதுக்கு ரொம்ப interesting அ entertaining அ audience க்கு குடுத்திருக்காங்க. love ன்ற பேருல ரொம்ப முகம் சுளிக்கற மாதிரி scenes னு எதுமே இல்லாம ரொம்ப எதார்த்தமா அவங்க problems அ எப்படி கடந்து போறாங்க ன்றதா simple அ கதையை சொல்லிருக்காங்க. இந்த படத்தை உங்க குடும்பத்தோட friends ஓட போய் பாக்கலாம். சோ கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment