Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 13 December 2024

Once Upon a Time in Madras Movie Review

Once Upon a Time in Madras Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம once upon a time in madras படத்தோட review அ தான் பாக்க போறோம். prasadh murugan direct பண்ண  இந்த  படத்துல  barath, pavithra

https://youtu.be/0JKzALniJVI?si=rKNCss06vuwu8Q4_

 lakshmi, abhirami லாம்  நடிச்சிருக்காங்க .  இந்த படத்தோட கதையை பாத்தோம்னா ஒரு நாலு characters ஓட வாழக்கை சம்பவம் எப்படி gun கிட்ட வந்து சேருறது தான் .  madhi அ நடிச்சிருக்க anjali nair இவங்களோட husband யும் IN laws யும் இவங்களுக்கு எதிரா நடந்துக்கறாங்க னு தெரியவருது. தன்னோட husband யும் ஒழுங்கா வீட்ல தன்கூட time spend பண்ண மாட்டேங்கிறாரு னு கண்டுபிடிக்கறாங்க. எதோ ஒரு விஷயம் தப்ப நடக்குது அது என்னனு கண்டு பிடிக்க பாக்குறாங்க. இதுக்கு அடுத்த character , savitri அ நடிச்சருக்க அபிராமி. இவங்களோட trans daughter karthi கிட்ட ஒரு கந்துவட்டிக்காரன் தொல்லை குடுத்துட்டு இருப்பான். அவன் கிட்ட இருந்து தன்னோட பொண்ண காப்பாத்துறதுக்கு இவங்க கஷ்டப்பட்டுட்டு  இருப்பாங்க. மூணாவுது character , raja வ நடிச்சிருக்க bhrath . இவரோட wife க்கு treatment பண்றதுக்கு காசு வேணும் ண்றதுக்காக கூலி படை ல சேந்துருவாரு. கடைசியா , அனிதா வ நடிச்சிருக்க பவித்ரா லட்சுமி. இவங்களோட அப்பா தான் தலைவாசல் vijay இவரு ஜாதி வெறி பிடிச்சவரு அதுனால தன்னோட பொண்ணு காதல் அ ஏதுக்கமா ரொம்ப போட்டு அடிப்பாரு. 

இந்த மாதிரி இவங்க நாலு பேரோட வாழ்க்கைல எப்படி இந்த gun சம்பந்தப்படுது னு ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருக்காங்க. இவங்களோட வாழக்கை கதையை ரொம்ப deep அ  காமிக்காம, suspense ஓட நெறய twists அ வச்சு super அ கொண்டு வந்திருக்காரு director . ஒரு சில scenes  லாம் நம்மள யோசிக்க வைக்குது னே சொல்லலாம். அதே சமயம் அதெல்லாம் தேவையான விஷயமும் கூட. ஒரு scene அ பாத்தீங்கன்னா savithri அவங்க பொண்ணு கிட்ட education எவ்ளோ முக்கியம் னு advice பண்ணுவாங்க அண்ட் இந்த மாதிரி நெறய scenes அ நம்ம சொல்லலாம் . 


இந்த படத்தோட மிக பெரிய plus points அ இந்த படத்துல நடிச்சிருக்க actors தான். bharath அ பாக்கும் போது காசு கண்டிப்பா வேணும் ன்ற நெருக்கடி, அவரோட தோற்றம், இயலாமை னு செமயா கேரக்டர்  அ வே வாழ்ந்துட்டாரு னே சொல்லலாம். அபிராமி ஒரு நல்ல அம்மாவா எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தன்னோட பொண்ணுக்கு ஏதும் ஆகா கூடாது ன்ற பாசம் எல்லாமே பாக்கறதுக்கு ரொம்ப natural அ இருந்தது. Thalaivasal விஜய் அ பாக்கும் போது அப்படியே ஒரு boomer uncle மாதிரியே நடிச்சிருக்காரு. anjali nair அ பாக்கும்போது சுத்தி நடக்கிறது என்ன னு தெரிஜூம் எதுமே பண்ண முடியாத,  வீட்டுக்குள்ள மாட்டிட்டு இருக்கற ஒரு housewife அ எமோஷனல் அ நடிச்சிருக்காங்க. 

ரொம்ப ஓவர் அ எந்த scenes யும் காமிக்காம ரொம்ப எதார்த்தமா நெறய twists அண்ட் suspense அ குடுத்து ஒரு பக்காவான படத்தை எடுத்திருக்காங்க. சோ கண்டிப்பா இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment