Xtreme Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம xtreme படத்தோட review அ தான் பாக்க போறோம். rajavel krishna direct பண்ண இந்த படத்துல Rachitha Mahalakshmi, Abi Nakshatra, Rajkumar Nagaraj, Ananth Nag, Amritha Halder, Sivam Dev, Rajeshwari Raji, Saritha லாம் நடிச்சிருக்காங்க.
Xtreme Movie Video Review:
இது ஒரு action crime drama movie னு தான் சொல்லணும். நாளைக்கு இந்த படம் வெற்றிகரமா theatre ல release ஆக போது.
சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். construction நடந்துட்டு இருக்கற ஒரு building அ காமிக்கறாங்க. அந்த building ல இருக்கற ஒரு தூணு ல ஒரு பொண்ணோட சடலம் கிடைக்குது. அந்த பொண்ணு ஓட சடலத்தை cement கலவை யா use பண்ணி உள்ள அடைச்சு வச்சிருக்காங்க. முதல இந்த பொண்ணு யாரு னு கண்டுபிடிக்கிறது க்கு police இந்த case அ எடுத்து handle பண்றங்க. அப்போ தான் அந்த construction site ல வேலை பாத்துட்டு இருந்த ஒரு பொண்ணு ஓட மகள் abinakshatra ஓட சடலம் தான் இது னு கண்டுபிடிக்கறாரு inspector rajkumar nagaraj . ஆனா இந்த கொலை க்கு பின்னாடி என்ன காரணம் னு கண்டுபிடிக்க முடியாம திணறிக்கிட்டு இருக்காரு. அப்போ தான் இவரோட station ல புதுசா charge எடுக்கறாங்க sub inspector rachita . இவங்களும் இந்த case அ handle பன்றாங்க. கடைசில இந்த பொண்ண யாரு கொலை பன்னா அதுக்கு யாரு காரணம் னு கண்டுபிடிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
feminisim ன்ற விஷயத்தை பொண்ணுங்க எப்படி தப்பா எடுத்துக்கறாங்க. இடத்துக்கு ஏத்த மாதிரி dress பண்ணாம ஆபாசமா dress பண்றது, social media ல தப்பா நடந்துகிறது னு இதுனால அவங்களுக்கு என்னன்ன ஆபத்துகள் வருது, இது மட்டுமில்லாம பொண்ணுங்களுக்கு நடக்கற அநீதி னு நம்மள யோசிக்க வைக்கிற மாதிரியான ஒரு படத்தை கொண்டு வந்திருக்காரு டைரக்டர்.
இந்த படத்தோட கதை ஓட flow னு பாக்கும் போது எங்கேயுமே distract ஆகா விடாம audieence க்கு straight forward அ கதையை சொல்லிட்டாங்க. இன்னும் சொல்ல போன இதான் நடந்துச்சு இதுக்கு அப்புறம் யாரு காரணம் னு கண்டுபிடிக்கறதா ரொம்ப ஸ்வாரஸ்யமா எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். பாலியல் வன்கொடுமைகள் ல இருந்து போதை க்கு அடிமையாகும் விஷயங்கள் வரையும் இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இந்த விஷயங்களை advice பண்ணற மாதிரி இல்லாம audience ஆனா நம்மள think பண்ண வைக்குது னு தான் சொல்லணும். பாலியல் வன் கொடுமை க்கு பல காரணங்கள் இருந்தாலும் இது வரைக்கும் சினிமா ல சொல்ல படாத ஒரு விஷயத்தை பின்னணி அ வச்சு சொல்லிருக்காரு director .
sub inspector அ நடிச்சிருக்காங்க ratchitha இவங்கள எல்லாரும் கண்டிப்பா சரவணன் மீனாட்சி ல எல்லாரும் பாத்துருப்பீங்க. சோ அவங்க தான் இந்த படத்துல சப் inspector அ கம்பீரமா நடிச்சருக்காங்க. ஒரு கொலை case அ கண்டுபிடிக்கறதுக்கு அவங்க காட்டுற ஆர்வம் அ இருக்கட்டும், எந்த clue வும் விடாம தீர விசாரிச்சு ஒரு ஒரு விஷயமா கண்டுபிடிக்கிறது னு ஒரு பக்க police அ தான் படத்துல இருக்காங்க னு சொல்லணும்.
abinaksthara தான் கொலை செய்யப்பட்ட பெண் அ நடிச்சிருக்காங்க. ஒரு சில பொண்ணுங்க பண்ணற தப்புனால சம்பந்தமே இல்லாம எப்படி ஒரு அப்பாவி பொண்ணு மாட்டிக்கற னு அவங்க நடிப்பு மூலமா காமிச்சிட்டாங்க னு தான் சொல்லணும். police inspector அ நடிச்சிருக்காரு rajkumar nagraj இவரை பாக்குறதுக்கு அப்படியே seeman மாதிரியே இருக்காரு னு தான் சொல்லணும். இவரு விசாரணை பண்ணற விதம், இவரோட body language , dialogue delivery னு எல்லாமே பக்காவா குடுத்திருக்காரு.
amritha halter அ பத்தி சொல்லனும்னா modern ன்ற பேருல இவங்க போடுற dress இதுனால மத்தவங்களுக்கு ஏற்படுற discomfort அதுமட்டுமில்லாம இவங்கள அறியாம இவங்களோட behaviour னால ஒரு அப்பாவி பொண்ணு பாதிக்க பட்டது நினைச்சு வருத்த படுறது னு ரொம்ப natural அ performance அ கொடுத்திருக்காங்க. இந்த கதைல வில்லன் அ நடிச்சிருக்க சிவம் தேவ், ஆனந்த் நாக் வில்லன் அ எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். இவங்கள தவிர supporting actors அ நடிச்சிருக்க சரிதா , rajeswari raji எல்லாரும் அவங்க role அ புரிஞ்சிகிட்டு செமயா நடிச்சிருக்காங்க.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது dj bala ஓட cinematography யும் ramgopi ஓட editing யும் தான் இந்த படத்துக்கு பக்க பலமா இருந்தது னு சொல்லலாம். இதை தவிர்த்து இந்த genre க்கு ஏத்த மாதிரி music யும் bgm யும் அமைச்சிருக்காரு m s rajprathap .
மொத்தத்துல ஒரு நல்ல crime thriller படம் அதே சமயம் மக்கள் க்கு ஒரு விஷயத்தை யோசிக்க வைக்க கூடிய அதே சமயம் இப்போதைக்கு தேவையான விஷயத்தை சொல்லற படம் தான் இது. சோ கண்டிப்பா இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment