Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Thursday, 2 January 2025

Kalan Movie Review

Kalan Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kalan படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் நாளைக்கு jan 3 rd தான் release ஆக போது. veera murugan எழுதி direct பண்ண இந்த படத்துல deepa shankar , appu kutty , sampath ram தான் main ஆனா role ல நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர Gayathri,  Cheran Raj, Yasar லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட launch event dec 31 அன்னிக்கு prasad lab ல நடந்துச்சு. 

Kalan Movie Video Review: 

இந்த படத்தை premier show ல பாத்த பலரும் வெகுவா பாராட்டிருக்காங்க னு தான் சொல்லணும். 





இந்த படத்தை பாத்த BJP ஓட minister h raja அவர்கள் தமிழ்நாடு ல இருக்கற மக்கள் ஓட கஷ்டத்தை  சொல்லற படமா இருக்குனும் போதை க்கு அடிமையிருக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு விழிப்புணர்வா இருக்கும்னு சொல்லிருக்காரு. அது மட்டுமில்லாம இந்த போதை னால தான் rowdy ங்க உருவாகுறங்க னு சொல்லிருக்காரு. bayilvan ranganathan இந்த படத்தை பாராட்டி பேசுனதோட karmaveerar kamarajar அ பத்தியும் இந்த படத்துல காமிச்சிருக்காங்க  னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்லாம படத்துல நடிச்சிருக்க அப்புகுட்டியும் தீபாவோட நடிப்பு அருமையா இருந்தது நும் சொல்லிருக்காரு. 

இந்த படத்தோட running time அ பாத்தீங்கன்னா 99 minutes தான். சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போவோம். இந்த கதை சிவகங்கை மாவட்டத்துல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. kaliammal அ நடிச்சிருக்க deepa ஓட husband இறந்துடனாள தன்னோட ஒரே பையன் vengai யை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. இவங்களுக்கு உறுதுணையா நிக்குறது kaliammal ஓட தம்பி appukutty தான். இப்போ vengai ஓட friend க்கு ஒரு தங்கச்சி இருக்கு. அந்த பொண்ணு எதோ ஒரு காரணத்துல கஞ்சா விக்கிற ஒரு gang ல மாட்டிக்கிற . அந்த gang ல இருந்து காப்பாத்தி விடுறது vengai தான். இந்த பொண்ணா காப்பாத்துறது மட்டுமில்லாம இந்த gang அ இருக்க கூடாது னு முடிவு எடுக்கறாரு. இவ உயிரோட இருந்த நமக்கு ஆபத்து னு அந்த gang vengai யா கொலை பண்ணிடுறாங்க. 

தன்னோட பையன் இறப்புக்கும் அதுக்கு பின்னாடி இருக்கற காரணத்தை தெரிஞ்சிக்கிட்டு பழி வாங்குறதுக்கு வராங்க kaliammal யும் appukutty யும். இதுக்கு அப்புறம் என்ன நடந்தது ன்றது தான் இந்த கலன் திரைப்படத்தோட கதையை இருக்கு . ஒரு gang அவங்க விற்பனை பண்ணற போதை பொருள் னால எத்தனை இளைஞர்கள் பாதிக்க படுறாங்க அதே சமயம் இவங்களால அப்பாவி பொண்ணுங்களுக்கு ஏற்படுற பிரச்சனை னு இந்த காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி கதையை அமைச்சிருக்காரு director veera முருகன். 

வேங்கையோட அம்மாவா நடிச்சிருக்க deepa அவங்களோட character பேருக்கு ஏத்த மாதிரி எதிரிகளை எதிர்த்து நிக்கற ஒரு காளி யா screen ல தெரியறாங்க. அதுமட்டுமில்லாம இந்த கூடத்துனால பொண்ணுகளுக்கு ஏற்படுற பிரச்சனைகளை எதிர்த்து நின்னு அவங்களுக்கு warning குடுக்கிறதுல்லாம் அருமையா பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும்.  ரொம்பவும் hardwork பண்ணுற தன்னோட அக்காக்கும் அக்கா பையனுக்கும் எப்பவும் help பண்ணற ஒரு பாசக்கார தம்பி யா இருக்காரு appukutty . இவரோட எதார்த்தமான நடிப்புல மக்கள் ஓட மனசை பிடிச்சிட்டாரு னு தான் சொல்லணும். ஒரு பக்கம் பாசமா இன்னொரு பக்கம் தன்னோட அக்கா பையன கொன்னவனுகள பழி வாங்குறதுக்கு இவரு காட்டுற வெறி னு தரமா நடிச்சிருக்காரு. 

இந்த படத்துல villain அ நடிச்சிருக்கறது sampath ram . இவரோட performance யும் அதிரடியா இருந்தது. அதே சமயம் ganja dealer அ நடிச்சிருக்க gayathri தான் மிரட்டிட்டு போயிருக்காங்க னு சொல்லணும். ஏன்னா எப்பவும் இவங்க கண்ணுல இருக்கற போதை, எப்பவும் இவங்களோட கைல இருக்கற cigar னு வேற ரகமா இந்த படத்துல களம் இறங்கிருக்காங்க. எப்பவும் இவங்கள village character அ நடிச்சி இதுல villain அ பாக்குறதுக்கு அட்டகாசமா இருக்காங்க. vengai அ நடிச்சிருக்க yesar ஓட நடிப்பு அருமையா இருந்தது. இவரோட dialogue delivery எல்லாமே பக்காவா ஊர் சைடு ல இருக்கற மாதிரியே பேசிருக்காரு. 

இவங்கள தவிர vengai யோட friend அ நடிச்சிருக்கறவரு அ இருக்கட்டும், police officer 
அ நடிச்சிருக்க cheran raj அப்புறம் மத்த supporting actors எல்லாருமே அவங்க நடிப்பை அருமையா பதிவு பண்ணிருக்காங்க. இந்த படத்தோட music அ compose பண்ணிருக்கற jerson இந்த கதைக்கு ஏத்த மாதிரி அமைச்சிருக்காரு. அதுலயும் முக்கியமா vettudaiyar kali ன்ற பாட்டு தான் இந்த படத்துல highlight அ இருக்கு. இந்த song ஓட lyrics kali character அ பத்தி சொல்லற விதமா அமைச்சிருக்கு னு தான் sollanum. 

என்னதான் இந்த கதை கொஞ்சம் advice பண்ணற மாதிரி இருந்தாலும் இது ஒரு பக்க  action படம் தான். படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் தேவையில்லாத characters , scenes னு எதுவுமே கிடையாது. director  இந்த படைத்து மூலமா என்ன சொல்லவராரோ அதா பக்கவா கொண்டு வந்திருக்காரு editor  Vignesh Varnam and Vinayagam . இந்த படத்துல cinematographers அ Jayakumar and JK , அந்த ஊரோட மக்களையும் அதோட அழகையும் அருமையா camera ல பதிவு பண்ணிருக்காங்க. அது மட்டும் கிடையாது ஒரு சில action scenes அப்புறம் ரத்தம் தெறிக்கற scenes , ஊர் ல நடக்கற திருவிழா னு எல்லாமே அழகா balance பண்ணி எடுத்துருக்காங்க. 

இந்த கதையை எழுதி direct பண்ணிருக்கற veeramurugan ஆரம்பத்துல இருந்து ரொம்ப  emotional அ தான் எடுத்துட்டு போயிருக்காரு. தமிழ்நாடு ல இப்போ நடந்துட்டு  இருக்கற பிரச்சனை , போதை பொருள் ஓட வேகம் தமிழ்நாடு ல அதிகரிச்சிட்டு வர்ரது, இதுனால நேர்முகமாவோ இல்ல மறைமுகமாவோ தாக்க படுற  பெண்கள் னு எல்லாமே இந்த கதைல கொண்டு வந்திருக்காரு அதுமட்டுமில்லாம இந்த மாதிரி தப்பு பண்ணறவங்களுக்கு எப்படி பட்ட தண்டனை கொடுக்கணும் னு சொல்லிருக்காரு. 

இதை வெறும் commercial அ மட்டும் இல்லாம கொஞ்சம் civil அ தான் கதையை கொண்டு போயிருக்காரு. அது மட்டும் கிடையாது இதை வெறும் entertaining அ மட்டும்  இல்லாம  ஒரு பாடமா எப்படி எல்லாரும் சரியான வழில நடக்கணும் னு சொல்லற ஒரு நல்ல படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment